ஜம்முனு வாழ காம்கேரின் OTP-143: நாம் செய்யும் செயல்கள் இறைசக்தியைப் பெற…

பதிவு எண்: 874 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 143 மே 23, 2021 நாம் செய்யும் செயல்கள் இறைசக்தியைப் பெறுவதற்கு என்ன செய்யலாம்? நாம் செய்யும் செயல்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் அது மனநிறைவு. அதையே மகிழ்ச்சியாக்கிக் கொள்வதில் உள்ளது நம் சாமர்த்தியம். நாம் செய்கின்ற அதே செயல்கள் பிறருக்கு பயன்கொடுத்தால்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-142: ‘Unconditional Love’ சாத்தியமா?

பதிவு எண்: 873 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 142 மே 22, 2021 ‘Unconditional Love’ சாத்தியமா? அன்பு என்பது ஓர் உணர்வு. எதிராளிக்கும் நமக்குமான உறவுமுறைக்கு ஏற்ப அதன் வடிவம் மாறும். கருணை, மனிதாபிமானம், இரக்கம், காதல் என அது பல வடிவங்களை தன்னுள் உள்ளடக்கியது. அடிப்படையில் அன்பும் பாசமும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-141: உற்சாக டானிக்!

  பதிவு எண்: 872 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 141 மே 21, 2021 உற்சாக டானிக்! இன்று காலை ஒருநிமிட வீடியோவை அப்லோட் செய்துவிட்டு இன்றைய பதிவுக்கு என்ன எழுதலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது என் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. ஒரு எனர்ஜி பூஸ்ட் தகவல் அது. ஒரு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-140: எது அவமானம்?

பதிவு எண்: 871 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 140 மே 20, 2021 அவமானப்பட வேண்டியவற்றுக்கு அவமானப்படுவோம்! பதினெட்டு வயதேயான தன் மகன் யாரும் பார்க்கவில்லை என நினைத்து மறைந்திருந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது அவருக்கு முதலில் கோபம் வந்தாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டார். காரணம் அவன் சாதாரணமானவன் அல்ல. நல்ல குறிக்கோளுடன்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-139: பயமே நோய்!

பதிவு எண்: 870 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 139 மே 19, 2021 பயமே நோய்; பயத்தைத் தள்ளி வைப்போம்; நோயைத் துரத்துவோம்! நேற்று எங்கள் நெருங்கிய குடும்ப நண்பரின் அம்மாவுக்கு இருமல் அதிகமாக அவரோ மருத்துவமனைக்கு வரவே மாட்டேன் என ஒரே பிடிவாதம். கொரோனா பரிசோதனை செய்யவும் வர மறுத்துவிட்டார்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-138: ‘ஹேஷ் டேக்’ தத்துவம்!

பதிவு எண்: 869 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 138 மே 18, 2021 ‘ஹேஷ் டேக்’ தத்துவம்! சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக் என்ற வார்த்தை மிகப் பிரபலம். அதை மூன்று விதமாக்கிக்கொள்ளலாம். Branded Hashtag, Common Hashtag, Trending Hashtag பிராண்டட் ஹேஷ் டேக், பொதுவான ஹேஷ் டேக், ட்ரெண்டிங்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-137: பிடிக்காதவை கவனம் பெறும்போது, பிடித்தவை நம்மை நெருங்கும்!

பதிவு எண்: 868 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 137 மே 17, 2021 பிடிக்காதவை கவனம் பெறும்போது, பிடித்தவை நம்மை நெருங்கும்! ஒரு சினிமா பார்த்தேன் –  ‘அன்பிற்கினியாள்’.  இதைப் பார்க்கும் சூழல் எப்படி ஏற்பட்டது என்பதை கடைசியில் சொல்லி இருக்கிறேன். நடிகர் அருண்பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இருவரும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-136: உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்!

பதிவு எண்: 867 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 136 மே 16, 2021 உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்! ‘நீங்கள் நேர்மையானவர், அன்பானவர். பண்பாளர். உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு உழைப்பவர். கடுமையான உழைப்பாளி. உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருந்திருக்க வேண்டும். உங்கள் திறமைக்கு ஏற்ற உயரம் இன்னும் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. உங்களை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-135: டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்!

பதிவு எண்: 866 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 135 மே 15, 2021 டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்! என்னுடைய பள்ளி நாட்களில் நிறைய சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறேன். சக மாணவர்கள் மதிய நேரம் சாப்பிடும்போது ஒருவர் டிபன் பாக்ஸில் இருந்து அவர்களின் உணவை கைகளாலோ அல்லது அவர்கள் எச்சில் செய்து…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-134: Swap செய்வோம், கொண்டாடுவோம்!

பதிவு எண்: 865 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 134 மே 14, 2021 பேலியோவா, போலியோவா? தடுமாறும் வார்த்தைகள்! வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்கும்போது அது நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அது குறித்த நம்பிக்கைகளையும் விதைத்துக்கொண்டே செல்லும். பொதுவாகவே நான் எழுதுவதற்கும், கேமிரா முன் பேசுவதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon