
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 8: கூடுதல் சுமை ஆளுமை குணத்தை வளர்த்தெடுக்கும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 8 ஜனவரி 8, 2021 கூடுதல் சுமை ஆளுமை குணத்தை வளர்த்தெடுக்கும்! பொதுவாக அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என தன் பணிகளை செவ்வனே செய்து வரும் பணியாளர்களைவிட வேலையில் மட்டுமில்லாமல் அலுவலகம் சார்ந்த மற்ற சில பணிகளை தாங்களாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்களை மேலிடத்துக்கு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 7: பிரச்சனை – நெருக்கமாக அணைத்துக்கொள்வோம், திகட்டத் திகட்டக் கொண்டாடுவோம்! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 7 ஜனவரி 7, 2021 பிரச்சனை – நெருக்கமாக அணைத்துக்கொள்வோம், திகட்டத் திகட்டக் கொண்டாடுவோம்! பிரச்சனை குறித்து என் அணுகுமுறை இதுவே. இதைப் படிக்கும்போது பிரச்சனையை நெருக்கமாக அணைத்துக்கொண்டு கொண்டாடச் சொல்வதைப் போல இருக்கும். ஆனால் முழுமையாகப் படித்தால் மட்டுமே நான் சொல்ல வரும் லாஜிக் புரியும். பிரச்சனைகளை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 6: குறுகிய கால திட்டங்களை தீட்டுங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 6 ஜனவரி 6, 2021 குறுகிய கால திட்டங்களை தீட்டுங்கள்! என்னிடம் பணிபுரிந்த அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணிடம் ஒருமுறை, ‘உனக்கான மிகப் பெரிய ஆசை என்ன?’ என்று பொதுவாக கேட்டேன். ‘வாழ்க்கையில் ஒரு முறையாவது நயாகரா அருவிய பார்த்துடணும்மா’ என்றார். எனக்கு வியப்பு. அவர் நம் நாட்டில்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 5: ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டாமே!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 5 ஜனவரி 5, 2021 ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டாமே! ஒரு சிலரை பார்த்திருப்போம். ஒரே வேலையை பல மணி நேரங்கள் செய்துகொண்டே இருப்பார்கள். அப்படி செய்யும்போது என்னதான் ஈடுபாட்டுடன் ஆர்வமாக செய்தாலும் மனம் சோர்வடையும். உடலுக்கும் அலுப்பு தட்டி, ஓய்வு எடுக்கக் கைகளும் கால்களும் கெஞ்சும்….

Wishes – ஹலோ With காம்கேர் – உதயபாபு
கடந்த 2 ஆண்டுகளாய் விடியற்காலை 6 மணிக்கு நான் தொடர்ச்சியாய் எழுதி பதிவிட்டுவரும் விடியற்காலை பதிவுகளுக்கு வந்திருக்கும் பாராட்டுரை உதயபாபு அவர்களின் பாராட்டு ‘கொரோனா’ உயிர் பயத்தில் காலம் தள்ளும் காலமிதில் எடுத்த காயத்தை முடித்துக்காட்டிய மன உறுதி! எனக்கு பாடமானது. ‘ஹலோ வித் காம்கேர்’ ஒரு நாள்கூட விடுப்பு எடுக்கவில்லை! ஒரே ஒரு நாள்…

குங்குமம் தோழி – வாழ்வென்பது பெருங்கனவு – நேர்காணல் (Jan 1-16, 2021)
வாழ்வென்பது பெருங்கனவு கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! குங்குமம் தோழியில் என் நேர்காணல் http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=6982&id1=84&issue=20210105 புத்தக வடிவிலேயே படிக்க இங்கு செல்லவும் ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். கணினி அறிவியல் மற்றும் எம்.பி.ஏ வில் முதுகலைப் பட்டம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 4: பணிகளில் ‘ஐஸ்க்ரீம் டாப்பிங்கை’ அதிகப்படுத்துவோமே! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 4 ஜனவரி 4, 2021 பணிகளில் ‘ஐஸ்க்ரீம் டாப்பிங்கை’ அதிகப்படுத்துவோமே! நாம் செய்கின்ற வேலைகளில் மனநிறைவும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்கின்ற உத்வேகமும் வர வேண்டுமென்றால் அதற்கும் ஒரு லாஜிக் உண்டு. நாம் செய்யும் ஒவ்வொரு வேலைக்குமே மூன்று நிலைகள் உண்டு. ஒன்று செய்ய இருக்கும் வேலைக்கான…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 3: வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 3 ஜனவரி 3, 2021 வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்! நாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையும் இருக்கிறது. அந்த கடமையுடன்தான் நாளைத் தொடங்குகிறோம். கண் விழிப்பது, குளிப்பது, சமைப்பது, சாப்பிடுவது, வீட்டு வேலை செய்வது என அவரவர் வேலைகளை செய்வதில்தான் நாளின்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 2: பிடிக்காதவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போமே! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 2 ஜனவரி 2, 2021 பிடிக்காதவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போமே! நாம் செய்கின்ற வேலைகள் அத்தனையுமே நமக்குப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. சில வேலைகள் நம் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும். சிலவற்றை நினைத்தாலே அலுப்பாக இருக்கும். இன்னும் சில சலிப்பை உண்டு செய்யும். ஆனாலும் நமக்கான வேலைகளை செய்துதானே…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1: புத்தாண்டுத் தீர்மானங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1 ஜனவரி 1, 2021 புத்தாண்டுத் தீர்மானங்கள்! New Year Resolution என்பதே தமிழில் புத்தாண்டுத் தீர்மானம். நம்மில் பலர் ‘இந்த புத்தாண்டில் இருந்து இதை இதை செய்யப் போகிறேன்’ என்றும், ‘இனி இப்படித்தான் செயல்படப் போகிறேன்’ என்றும், ‘இனிமேல் இப்படித்தான்’ என்றும் புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். இது…