ஹலோ With காம்கேர் -195: நீங்கள் இயங்கும் துறை என்னவெல்லாம் கற்றுக் கொடுத்தது?

ஹலோ with காம்கேர் – 195 July 13, 2020 கேள்வி: நீங்கள் இயங்கும் துறை என்னவெல்லாம் கற்றுக்கொடுத்தது? இயல்பாகவே நமக்குள் இருக்கும் குணங்கள் நாம் பயணிக்கும் துறையினால் மேலும் செப்பனிடப்பட்டு நம்மை வழிநடத்திச் செல்லும். நமக்குள் பல நல்ல விஷயங்களை விதைத்துச் செல்லும். களைகளும் கூடவே வளரும்தான். அதைக் களைந்தெடுத்து நாம் பாதுகாப்பாகப் பயணித்துவிட்டால்…

ஹலோ With காம்கேர் -194: முதல் காலடி பதிப்பது அத்தனைக் கடினமா?

ஹலோ with காம்கேர் – 194 July 12, 2020 கேள்வி: முதல் காலடி பதிப்பது அத்தனைக் கடினமா? அதில் சந்தேகம் என்ன. கடினம் என்று சொல்வதைவிட தைரியம் அதிகம் வேண்டும் என்று சொல்லலாம். நம் நாட்டில் தொழில்நுட்பம் காலடி எடுத்து வைக்க யோசித்துக் கொண்டிருந்த நாட்களிலேயே கல்வித் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமாக அறிமுகம்…

ஹலோ With காம்கேர் -193: மோகமுள் நாவல் படித்திருப்பீர்கள், கோபமுள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஹலோ with காம்கேர் – 193 July 11, 2020 கேள்வி: மோகமுள் நாவல் படித்திருப்பீர்கள், கோபமுள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு முறை ஒரு பெண்மணி என்னிடம் போனில் தொடர்புகொண்டார். அவருடைய இளைய மகள் எங்கள் காம்கேரில் பணியில் இருந்தாள். அந்தப் பெண்மணிக்கு அரசாங்கப் பணி. ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற இருப்பவர். அவருக்கு இரண்டு மகள்களும்…

ஹலோ With காம்கேர் -192: ‘நல்ல’ அம்மாக்கள் ஏன் எப்போதுமே பிள்ளைகளிடம் தோற்றுப் போகிறார்கள்?

ஹலோ with காம்கேர் – 192 July 10, 2020 கேள்வி: நல்ல அம்மாக்கள் ஏன் எப்போதுமே பிள்ளைகளிடம் தோற்றுப் போகிறார்கள்? குழந்தைகளுடன் அம்மாக்கள்தான் தங்கள் நேரத்தை அதிகம் செலவிட வேண்டி இருப்பதால் குழந்தைகளிடம் விளையாடும்போது அவர்களை மகிழ்விக்க தாங்கள் வேண்டுமென்றே தோற்றுப் போய் குழந்தைகளுக்கு வெற்றியைக் கொடுத்து அந்த சந்தோஷத்தை அவர்கள் முகத்தில் பார்த்தே சந்தோஷமடைவார்கள்….

ஹலோ With காம்கேர் -191: உங்கள் நவரச குணங்கள் பற்றி சொல்லுங்களேன்?

ஹலோ with காம்கேர் – 191 July 9, 2020 கேள்வி: உங்கள் நவரச குணங்கள் பற்றி சொல்லுங்களேன்? வெட்கம், வீரம், கருணை, அற்புதம், சிரிப்பு, பயம்,  அருவருப்பு, கோபம், அமைதி இவை நவரச குணங்கள். வெட்கம்:  எனக்கு பேசும்போது வார்த்தைகளுடன் முகபாவனைகளும் சேர்ந்தே வெளிப்படும். அதனால் என்னுடைய வார்த்தைகளைவிட என் முகபாவனைக்கு வலிமை அதிகம். என்…

ஹலோ With காம்கேர் -190: பிறரை சந்தோஷப்படுத்துவது அத்தனை சுலபமா?

ஹலோ with காம்கேர் – 190 July 8, 2020 கேள்வி: சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியடையவும், பெரிய விஷயங்களில் கோபப்படாமல் இருக்கவும் முடியுமா? எப்போதுமே சீரியஸாகவே எழுதுகிறீர்களே, உங்களுக்கு நகைச்சுவையாக பேசத் தெரியுமா என்று ஒருசிலர் கேட்டிருக்கிறார்கள். நகைச்சுவை மன்றத்தில் எல்லாம் என்னை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை இந்த இடத்தில் சொல்லிக்கொள்கிறேன். நகைச்சுவை…

மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் – 2 : முனைவர் சரஸ்வதி ராமநாதன்

ஆளுமை – 2 :  முனைவர் சரஸ்வதி ராமநாதன் அறிமுகம்: நான் சரஸ்வதி ராமநாதன். ஓய்வு பெற்ற பேராசிரியை. பேச்சாளர். எழுத்தாளர். சமூக சிந்தனையாளர். பல்வேறு இலக்கிய அமைப்புகளின் தலைவி. எங்கள் பெற்றோர் படித்தது குறைவு. அம்மா ஐந்தாம் வகுப்பு. அப்பா ஏழாம் வகுப்பு. பண்பாடு பக்தி கொடையுள்ளம் நேர்மையை கற்றுத் தந்தார்கள். இசை நடனம்…

ஹலோ With காம்கேர் -189: வீட்டு வாடகை மட்டுமே வருமானமா? (sanjigai108.com ஜூலை 8, 2020)

ஹலோ with காம்கேர் – 189 July 7, 2020 கேள்வி: வீட்டு வாடகையை மட்டுமே வருமானமாகக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்? அந்த தாத்தா பாட்டிக்கு வயது எழுபதைக் கடந்திருக்கும். அவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் ஒரு குடித்தனம் உண்டு. கணவன் அச்சு புத்தகங்களை பிரிண்ட் செய்யும் அச்சகத்திலும், மனைவி ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில்…

ஹலோ With காம்கேர் -188: பிறரை சந்தோஷப்படுத்துவது அத்தனை சுலபமா?

ஹலோ with காம்கேர் – 188 July 6, 2020 கேள்வி: பிறரை சந்தோஷப்படுத்துவது அத்தனை சுலபமா? நீங்கள் உங்கள் அனுபவங்களை எழுதும்போது  உங்கள் கஷ்டங்களைவிட சந்தோஷங்களையே அதிகம் எழுதுகிறீர்கள், அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லையா என என்னிடம் சிலர் கேட்கிறார்கள். என் சந்தோஷங்களை எழுதும்போது நான் இன்னும் உற்சாகமாகிறேன். என்னைப் பொருத்தவரை கஷ்டங்கள்…

ஹலோ With காம்கேர் -187: லாக் டவுனில் ஒரு சனிக்கிழமைப் பொழுது!

ஹலோ with காம்கேர் – 187 July 5, 2020 கேள்வி: லாக் டவுனில் ஒரு சனிக்கிழமை எனக்கு எப்படி செல்கிறது தெரியுமா? நேற்று சனிக்கிழமை. விடியற்காலை மூன்று மணிக்கு அலுவலக வேலை, எழுத்து வேலை, அனிமேஷன் பணிகள் என சுறுசுறுப்பாகத் தொடங்கும் என்னுடைய தினங்கள். நேற்றும் அப்படியே. காலை 6 மணிக்கு மொட்டை மாடியில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon