
ஹலோ With காம்கேர் -282 : எண்ணிக்கையில் எது குறைவாக இருக்கிறதோ அதுவே முக்கியத்துவம் பெறும் என்பது சரியா?
ஹலோ with காம்கேர் – 282 October 8, 2020 கேள்வி: எண்ணிக்கையில் எது குறைவாக இருக்கிறதோ அதுவே முக்கியத்துவம் பெறும் என்பது சரியா? சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஜெனலியா ஒருநாள் தன் காதலன் ஜெயம்ரவி வீட்டில் சாப்பிடும்போது, அவர்கள் வீட்டில் அனைவரும் சாப்பாடு மேலே சிந்தாமல் இருப்பதற்கு கழுத்தில் துணி கட்டிக்கொண்டு…

ஹலோ With காம்கேர் -281 : நல்லவையும் தீயவையும் எப்படி பயணம் செய்கின்றன?
ஹலோ with காம்கேர் – 281 October 7, 2020 கேள்வி: நல்லவையும் தீயவையும் எப்படி பயணம் செய்கின்றன? எங்கள் வீட்டு மாடியில் துளசி, கற்புரவல்லி, மருதாணி, புதினா, முருங்கை, சோற்றுக் கற்றாழை, வேப்பிலை, வெற்றிலை, பச்சை மிளகாய், பாகற்காய், பிரண்டை என செடி கொடிகள் வளர்க்கிறோம். தவிர செம்பருத்தி, ரோஜா, பவளமல்லி, சங்கு புஷ்பம்…

ஹலோ With காம்கேர் -280 : பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் புத்தகங்களை வாசிக்க முடியுமா?
ஹலோ with காம்கேர் – 280 October 6, 2020 கேள்வி: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் புத்தகங்களை வாசிக்க முடியுமா? 2019 – ல் இருந்து ஃபேஸ்புக்கில் தினந்தோறும் காலை 6 மணிக்கு நான் எழுதி வரும் தன்னம்பிக்கை தொடரை படித்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சென்ற வருடம் ‘இந்த நாள்…

ஹலோ With காம்கேர் -279 : பிரச்சனைகளும் தீர்வுகளும்!
ஹலோ with காம்கேர் – 279 October 5, 2020 கேள்வி: பிரச்சனைகளுக்கும் தீர்வுகளுக்கும் ஒரே முக்கியத்துவத்தை நாம் கொடுக்கிறோமா? ஒரு சிலரிடம் பேசும்போது கவனியுங்கள். தங்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக சொல்வார்கள். பிரச்சனைகள் என்பது உடல் அசெளகர்யங்களாக இருக்கலாம், வேலை செய்யும் இடத்தில் உள்ள உள் அரசியல் காரணமாக தங்களுக்கு வர வேண்டிய பதவி…

ஹலோ With காம்கேர் -278 : உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டுமா? (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 278 October 4, 2020 கேள்வி: உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டுமா? ஒரு சிறுவன். ஒரு டிரம்ஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான். மிக சிறப்பாக டிரம்ஸ் வாசிப்பான். அந்த வகுப்பின் செல்லப் பிள்ளை. காரணம் இல்லாமல் இல்லை. வகுப்பில் தன்னுடன் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் தன்னைவிட வயதில் பெரியவர்களாக…

ஹலோ With காம்கேர் -277 : வாழ்க்கைக்கு ரீ-டேக் கிடையாது. ஒரே டேக் தான்!
ஹலோ with காம்கேர் – 277 October 3, 2020 கேள்வி: வாழ்க்கைக்கு ரீ-டேக் கிடையாது. ஒரே டேக் தான். கவனமாக இருப்பது எப்படி? கடந்த சில மாதங்களாக என் பெற்றோரின் வாழ்க்கை வரலாற்றை தனித்தனியாக இரண்டு ஆவணப்படங்களாக (Biography Film) எடுத்து வருகிறேன். இரண்டு ஓரிடத்தில் இணைந்து ஒரே ஆவணப்படமாகும். ஏற்கெனவே 13 வருடங்களுக்கு…

ஹலோ With காம்கேர் -276 : இயலாமையும், முடியாமையும்!
ஹலோ with காம்கேர் – 276 October 2, 2020 கேள்வி: இயலாமைக்கும், முடியாமைக்கும் என்ன வித்தியாசம்? ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு இடத்தை விட்டு நகர முடியாதவர்கள், படுத்தப் படுக்கையாய் இருக்கும் பெரியவர்கள் இவர்களை எல்லாம் பார்க்கும்போது மனதுக்குள் சோகம் இழையோடும். இவர்கள் எல்லோரும் என்ன நினைத்துக்கொண்டு படுத்திருப்பார்கள், எத்தனை நேரம்தான் அப்படியே பழைய நினைவுகளில்…

ஹலோ With காம்கேர் -275 : பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமா?
ஹலோ with காம்கேர் – 275 October 1, 2020 கேள்வி: பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமா? ஒருசிலரிடம் பேசினால் ‘எல்லாம் நாம் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது… எனக்கெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் வந்ததே இல்லைப்பா…’ என தோளை குலுக்கிக்கொண்டு, மனதில் இருக்கும் அகங்காரம் முகத்தில் வண்டி வண்டியாய் வழிந்தோடுவது தெரியாமல் பேசுவார்கள். யாராலும் பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கையை…

ஹலோ With காம்கேர் -274 : எல்லா விஷயங்களுக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பது சாத்தியமா?
ஹலோ with காம்கேர் – 274 September 30, 2020 கேள்வி: எல்லா விஷயங்களுக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பது சாத்தியமா? SPB – திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தன் பெற்றோருக்கு சிலை செய்த பிறகு அதன் நேர்த்தியினால் ஈர்க்கப்பட்டு தனக்கும் சிலை செய்ய ஆர்டர் கொடுத்த செய்திகளைப் படிக்கும்போது எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. வருடா…

ஹலோ With காம்கேர் -273 : நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!
ஹலோ with காம்கேர் – 273 September 29, 2020 கேள்வி: நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்! அது நல்லதுக்கா? கெட்டதுக்கா? முன் குறிப்பு: சைபர் க்ரைம் விழிப்புணர்வுக்காக ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் விகடன் பிரசுரம் மூலம் வெளியானது. அது உங்களில் பெரும்பாலானோர் அறிந்ததே. அந்த புத்தகத்தை ஆய்வுகள் பல செய்தே எழுதினேன்….