
டெக்னோஸ்கோப்- வாயால் பேசியே டைப் செய்யலாமே!
ஆண்ட்ராய்ட் போன்களில் Gborad என்ற APP இன்ஸ்டால் செய்துகொண்டு அதில் Speak Now என்ற ஆப்ஷனை பயன்படுத்தி வாயால் பேசியே அதை டைப் செய்யும் தகவல்களாக மாற்றிக்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் என எங்கெல்லாம் டைப் செய்ய தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஆப்பை பயன்படுத்தலாம். Gboard ஆப்பை இன்ஸ்டால் செய்யும் முறை ஆண்ட்ராய்ட்…

கூகுள் டிரைவில் புகைப்படம் / வீடியோவை பதிவாக்கும் முறை
யு-டியூபுக்கு மொபைலில் வீடியோ எடுத்து அனுப்புவதற்கான வழிமுறைகள் வீடியோ எடுக்கும்போது நல்ல வெளிச்சத்தில் எடுக்க வேண்டும். கை நடுங்காமல், மொபைலை ஆட்டாமல், பேசுபவரது ஆடியோ தெளிவாக பதிவாகும் தொலைவில் மொபைலை வைத்துக்கொண்டு வீடியோ எடுக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் வீடியோக்களை நேரடியாக ஃபார்வேர்ட் செய்தால் வீடியோ குவாலிட்டி குறைந்துவிடும் வீடியோக்களை கூகுள் டிரைவ் வழியாக அனுப்ப…

ஹலோ With காம்கேர் -19: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ (தினமலர்: ஜனவரி 26, 2020)
ஹலோ with காம்கேர் – 19 ஜனவரி 19, 2020 கேள்வி: ‘தொழில்நுட்ப இலக்கியம்’ இலக்கியத்துறையினரால் ஒதுக்கப்படுகிறதா? சமீபத்தில் நான் எழுதியிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவில் தொழில்நுட்ப இலக்கியம் குறித்த போதுமான தெளிவு இலக்கியத்துறையினருக்கு இல்லாததால் தொழில்நுட்ப இலக்கியத்தின் மேல் கவனம் விழவில்லை என குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ‘தொழில்நுட்ப இலக்கியம் என்றால் என்ன’…

ஆன்லைன் இங்கிதங்கள்
ஆன்லைன் இங்கிதங்கள் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் – சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை ஆன்லைனில் ஏற்படுத்தும் அத்தனை அச்சுறுத்தல்களுக்குமான தீர்வு குறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தின் வழிகாட்டலுடன் நான் எழுதிய புத்தகம் விகடன் பிரத்தில் விற்பனையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது லேட்டஸ் தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் புதிதாய் முளைத்திருக்கும் ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கான தீர்வுகள் குறித்து ‘ஆன்லைன்…

டிஜிட்டல் ட்ரெண்ட்!
கிராமங்களில் ஓடு மாற்றுபவர்கள் ஓடு மாற்றிய பிறகு அதில் கொஞ்சம் பட்டாணியை வீசிவிட்டுச் செல்வார்களாம். அதைத் தின்பதற்காக அவ்வப்பொழுது பறவைகளும், குரங்குகளும் வந்து அவற்றை எடுக்க முற்படும்போது ஓடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டே வருமாம். நாளடைவில் ஓட்டு வீட்டுக்குள் வெயிலும் மழையும் அழையா விருந்தாளியாய் எட்டிப் பார்க்கத் தொடங்குமாம். சில மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் அவர்கள்…

ஹலோ… ஹலோ… தொலைபேசி துறையின் உச்சக்கட்ட வளர்ச்சி!
மே 17: உலக தொலைத்தொடர்பு தினம் [Courtesy: 40 ஆண்டுகாலம் தொலைபேசி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அப்பா வி. கிருஷ்ணமூர்த்தி – Sub Divisional Engineer, அம்மா பத்மாவதி – Senior Telephone Supervisor] இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். 1990 – களில் நம் நாட்டில் தலைகாட்டிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மெல்ல…

‘வாட்ஸ் அப்’ எடிஷனில் புத்தகங்கள்
நேற்று ஒரு கல்லூரி மாணவி போன் செய்திருந்தார். ஆங்கிலத்தில் பேசினாள். சைபர் க்ரைம் குறித்து பிராஜெக்ட் செய்துகொண்டிருப்பதாகவும் அதற்குப் பயன்படுத்துவதற்காக நான் எழுதிய ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு புத்தகத்தின் ஆங்கில எடிஷன் வந்துவிட்டதா என்று கேட்டார். ‘Not yet published… Do you have the Tamil Edition of that…

ஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை!
இன்று காலை ஒரு ஃபேஸ்புக் பதிவில் என் பெயர் Tag செய்யப்பட்டிருந்தது. என் ஃபேஸ்புக் தொடர்பில் இருப்பவருக்கு ஏதோ தொழில்நுட்ப சந்தேகம் இருந்ததால் அதை மெசஞ்சரில் கேட்டிருந்தார். அதற்கு தீர்வு சொல்லி இருந்தேன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்கான பதிவு அது. அவர் என்ன சந்தேகம் கேட்டிருந்தார், அதை எப்படி தீர்வு சொன்னேன் என்ற அளவில் அந்த…

ஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா?
ஃபேஸ்புக்கில் ஃபாண்ட் பிரச்சனையா? ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவிடும் தகவல்களை ஸ்மார்ட்போனில் பார்வையிடும்போது அது சித்திர எழுத்துக்களாக வெளிப்படுகிறதா? ஃபேஸ்புக்கில் தோராயமாக 63000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம், கமெண்டுகளில் தோராயமாக 8000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம் என்றாலும், சரியான யுனிகோட் ஃபாண்ட்டை பயன்படுத்தி இருந்தாலும்…. போன் செட்டிங்கில் எந்தவித மாற்றமும்…