Wishes – ஹலோ With காம்கேர் – உதயபாபு

கடந்த 2 ஆண்டுகளாய் விடியற்காலை 6 மணிக்கு நான் தொடர்ச்சியாய் எழுதி பதிவிட்டுவரும்  விடியற்காலை  பதிவுகளுக்கு  வந்திருக்கும்  பாராட்டுரை  உதயபாபு அவர்களின் பாராட்டு ‘கொரோனா’ உயிர் பயத்தில் காலம் தள்ளும் காலமிதில் எடுத்த காயத்தை முடித்துக்காட்டிய மன உறுதி! எனக்கு பாடமானது. ‘ஹலோ வித் காம்கேர்’ ஒரு நாள்கூட விடுப்பு எடுக்கவில்லை! ஒரே ஒரு நாள்…

Wishes – ஹலோ With காம்கேர் – கமலா முரளி

முதல் வாழ்த்து… முத்தான பாராட்டு! கடந்த 2 ஆண்டுகளாய் விடியற்காலை 6 மணிக்கு நான் தொடர்ச்சியாய் எழுதி பதிவிட்டுவரும்  விடியற்காலை  பதிவுகளுக்கு  வந்திருக்கும் முதல் வாழ்த்து இது. இந்த வருடம் முடிந்து 2021 தொடங்க  இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் தருவாயில் எனக்கு சர்ப்ரைஸாக வாழ்த்துக் கவிதை எழுதியதுடன் அதற்குப் பொருத்தமாக வடிவமைத்து வாழ்த்திப் பாராட்டிய…

ஹலோ With காம்கேர் -366: ஆட்டோகிராஃப் போடறீங்களா?

ஹலோ with காம்கேர் – 366 December 31, 2020 கேள்வி: ஆட்டோகிராஃப் போடறீங்களா? அன்புள்ள வாசகர்களே, நலம். நலம் காண அவா. இன்று மூன்று விஷயங்களை உங்களுடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். முதல் விஷயம்… 2020 – ல் கொரோனாவினால் நீங்கள் எவ்வளவு அவதிப்பட்டீர்களோ அப்படியே நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாமல் நிர்வாகத்திலும் ஏகப்பட்ட…

ஹலோ With காம்கேர் -365: சங்கடங்கள் பலவிதம், அதில் இதுவும் ஒருவிதம்!

ஹலோ with காம்கேர் – 365 December 30, 2020 கேள்வி: சங்கடங்கள் பலவிதம், அதில் இதுவும் ஒருவிதம். என்ன அது? நேற்று காலை ஒரு பெண் என்னிடம் தொடர்புகொண்டு ஜனவரி 2021 பொங்கலுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவதற்காக என்னால் நேரம் ஒதுக்க முடியுமா என கேட்டிருந்தார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. …

ஹலோ With காம்கேர் -364: இருபது வயதில் என்னைப் பற்றி கவிதை எழுதிக்கொடுத்தவரை தெரிந்துகொள்ள வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 364 December 29, 2020 கேள்வி: இருபது வயதில் என்னைப் பற்றி கவிதை எழுதிக்கொடுத்தவரை தெரிந்துகொள்ள வேண்டுமா? நமக்குக் கிடைக்கும் அனுபவங்களும் சூழல்களும் நம் சுபாவத்தை இயல்பை மென்மேலும் இறுக்கி பலப்படுத்தும் என்பது என் கருத்து. அந்த வகையில் எனக்குக் கிடைத்த அனுபவங்களும் எனக்குக் அமையப்பெற்ற சூழல்களும் எனக்கு வரமாகவே…

ஹலோ With காம்கேர் -363: தவமாய் வாழ்ந்தால் வரமாய்தானே பலன் கிடைக்கும்!

ஹலோ with காம்கேர் – 363 December 28, 2020 கேள்வி: தவமாய் வாழ்ந்தால் வரமாய் கிடைக்கும் பலன்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமா? நேற்றைய பதிவில் நான் வாசிக்கும் லாஜிக் குறித்து எழுதி இருந்தேன். வாசிப்பதற்கு லாஜிக் வைத்திருப்பதைப் போல எழுதுவதற்கும் லாஜிக் வைத்திருக்கிறீர்களா என ஒரு சிலர் கேட்டிருந்தார்கள். வாசிப்பதற்கே லாஜிக் வைத்திருக்கும்போது சுவாசிப்பதற்கு…

ஹலோ With காம்கேர் -362: வாசிப்பதில் நான் கடைபிடிக்கும் லாஜிக்!

ஹலோ with காம்கேர் – 362 December 27, 2020 கேள்வி: வாசிப்பதில் நான் கடைபிடிக்கும் லாஜிக் என்ன தெரியுமா? ‘வாசிப்பதற்குக் கூட லாஜிக்கா’ என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். வாசிப்பதற்கும் லாஜிக் வைத்திருக்கிறேன். சொல்கிறேன் கேளுங்களேன். என் துறை சார்ந்த புத்தகங்கள் தவிர பிறதுறை சார்ந்த புத்தகங்கள் நிறைய வாசிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம்…

ஹலோ With காம்கேர் -361: அண்மையில் என்னை பாதித்த இரண்டு விஷயங்கள்!

ஹலோ with காம்கேர் – 361 December 26, 2020 கேள்வி: அண்மையில் என்னை பாதித்த இரண்டு விஷயங்கள் என்ன தெரியுமா? சமீபத்தில் இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தது.  துறவு வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்தாலும் சரி இல்லற வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்தாலும் சரி பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதுதான் வேதனையின் உச்சம். முதல் விஷயம்:…

ஹலோ With காம்கேர் -360: ஒரு பேட்டியும் சில கேள்விகளும்!

ஹலோ with காம்கேர் – 360 December 25, 2020 கேள்வி: விரைவில் வர இருக்கும் ஒரு பத்திரிகை நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் எனக்குப் பிடித்தவை என்ன தெரியுமா? உங்கள் திறமையால் மக்கள் மனதில் இடம் பெற இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை? மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கு நீங்கள் திறமைசாலியாக இருந்தால்…

ஹலோ With காம்கேர் -359: வேரின் பலம் வேருக்குத்தான் தெரியும்! (sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 359 December 24, 2020 கேள்வி: வேரின் பலம் வேருக்குத்தான் தெரியும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒருவரது சாதனைப் பயணத்தை பொதுவெளியில் வெளியிடும்போது அவர்களின் சாதனைகளை மட்டும்தான் வெளியில் தெரியும். அவர்கள் இயங்கும் துறையில் அவர்கள் என்ன சாதனை செய்தார், அவருடைய சாதனைகள் மூலம் அவர் மட்டுமில்லாமல்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon