பிள்ளை பாசம்!

கார் ஹைவேயில் பறந்து கொண்டிருந்தது. நெடுந்தூரப் பயணம். கார் டிரைவர் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம், ‘என் பொண்ணுகூட உங்களை மாதிரித்தான் ரொம்ப பாசமா இருக்கும்…’ என நெகிழ்ச்சியாக சொல்கிறார். அந்தப் பெண் வியந்து, ‘இந்த முறைதான் என்னை பார்க்கிறீர்கள்… அதற்குள் எப்படி நான் பாசமாக இருப்பதாகச் சொல்கிறீர்கள்?’ என கேட்கிறார். அதற்கு அந்த டிரைவர்…

#USA: வியக்க வைக்கும் ‘குளுகுளு’ ஐஸ்க்ரீம் நினைவுத் திறன்!

வியக்க வைக்கும் ‘குளுகுளு’ ஐஸ்க்ரீம் நினைவுத் திறன்! ‘டெட் ட்ரூஸ்’ (Ted Drewes) – அமெரிக்காவில் 80 வருடங்களுக்கும் மேல் குடும்ப வணிகமாக செயல்பட்டு வரும் இந்த ஐஸ்க்ரீம் நிறுவனம் 1929 ஆம் ஆண்டு ‘டெட் ட்ரூஸ்’ என்பவரால் தொடங்கப்பட்டது. நான்கு தலைமுறையாக வழிவழியாக இந்த நிறுவனத்தை தொய்வில்லாமல் நடத்தி வருகிறார்கள். பலவிதமான ஐஸ்க்ரீம் வகைகள்….

#USA: புதிய பரிணாமமும், வித்தியாசமான பரிமாணமும்!

புதிய பரிணாமமும், வித்தியாசமான பரிமாணமும்! கடந்த 20 வருடங்களில் பல முறை அமெரிக்கா சென்று திரும்பினாலும் ஒவ்வொரு முறையும் பயண அனுபவங்களை எழுதும்போதும் வித்தியாசமான கோணத்தில் அமைவதுதான் நம் வளர்ச்சியின் சாட்சி, மனமுதிர்ச்சியின் பேரடையாளம். அந்த வகையில் இந்த முறையும் புதிய பரிணாமம், வித்தியாசமான பரிமாணம். காம்கேரின் நிர்வாக மேம்பாடுகள், கிளப் ஹவுஸ் மற்றும் ஜூம்…

உழைப்பால் உயர்ந்தவர்!

உழைப்பால் உயர்ந்தவர்! ஞாயிறு மாலை. அழைப்பு மணி அடிக்க மாஸ்க் அணிந்து கொண்டு கதவைத் திறந்தேன். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் சிரித்த முகத்துடன் சைகையால் வணக்கம் வைத்த நபரின் முகத்தை ஒத்த பல முகங்கள் மனதுக்குள் வந்து சென்றன. ‘சாரி மேடம், மாஸ்க் போடலையே நான், பரவாயில்லையா?’ என கேட்டபோதுதான் அந்த முகமும் குரலும்…

தாயும் தாயுமானவரும்!

#Mothersday அனைத்துத் தாய்களுக்கும், தாயுமானவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்! என் தாய்: சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ப்ராஜெக்ட்டின் போது ஒரு கிளையிண்ட் நிறுவனத்துடன் ஒரு சிறு பிரச்சனை. அதற்கு நல்ல முறையில் தீர்வு உண்டாக்க நான் முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அந்த நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஹெட் ‘முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும் சேலைக்குத்தான்…

வெள்ளத்தனைய மலர் நீட்டம் – இதற்குத்தானா?

வெள்ளத்தனைய மலர் நீட்டம் – இதற்குத்தானா? நடுத்தர குடும்பஸ்தர் ஒருவர் தன் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து மேல் படிப்புக்காக அயல்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் என் கிளையிண்ட் நிறுவனத்தில் ஆஃபீஸ் அசிஸ்ட்டெண்ட்டாக பணியில் இருக்கிறார். அவர் மகனும் நன்றாகவே படித்துக்கொண்டிருக்கிறார். அது பிரச்சனை இல்லை இங்கு. ‘ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?’ என அவர் கேட்டதால்…

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? வாட்ஸ் அப்பில் பிடிஎஃப் டாக்குமெண்டாக ஒரு ஃபைல் வந்து விழுந்ததை மொபைல் போன் சிணுங்கியது. யார் என்ன ஏது எதுவும் தனித்தகவலாக சொல்லவில்லை. என்ன என்று பார்க்கலாம் என திறந்து பார்த்தால் ஐடி துறையில் சில வருடங்கள் அனுபவமுள்ள இளைஞர் ஒருவர் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். இவர்களின் கல்வி அறிவும், பணி அனுபவமும்…

#கவிதை: இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான்!

இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான் என அங்கலாய்ப்பவர்களா நீங்கள் அப்போ உங்களுக்குத்தான் இந்தக் கவிதை! மொட்டை மாடி வாக்கிங் போது காலை ஏழு மணிக்கே எதிர்வெயில் வாட்டி எடுக்க கிளம்பலாம் என எத்தனித்தபோது… எதிர்வீட்டு மொட்டை மாடி மத்திம வயது பெண் வடாம் பிழிந்துகொண்டிருக்க… அவர் முகத்தில் வெயில்படாதவாறு அவருடைய மகன் நகர்ந்து நகர்ந்து நின்று…

#கவிதை: பாசமும், மன்னிப்பும்!

  பாசமும், மன்னிப்பும்! குழந்தைகளிடம் காட்டிய கோபம் குறையும்போது நாம் கொடுக்கும் உணவில் நிரம்பி வழிவது பாசம்! வயதில் முதிர்ந்த பெரியோர்களிடம் காட்டிய கோபம் குறையும்போது நாம் கொடுக்கும் உணவில் ததும்பி வழிவது மன்னிப்பு! அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software ஏப்ரல் 8, 2022 #காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

ஸ்ரீசக்தி2022 விருது – Inner Wheel District 323 & Ladies Special Magazine (March 27, 2022)

Inner Wheel District 323 மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை இணைந்து நடத்திய ஸ்ரீசக்தி +ve 2022 நிகழ்ச்சி  மார்ச் 26, 2022 மாலை 6.30 மணிக்கு Zoom Meeting மூலம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ஸ்ரீசக்தி2022 (Shree Shakthi 2022) விருது வழங்கி கெளரவித்தார்கள். யார் யாரெல்லாம் தன் கடின உழைப்பால்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon