#கவிதை: பலனை அனுபவிக்கக் கடமையைச் செய்!

பலனை அனுபவிக்கக் கடமையைச் செய்! கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே இது பகவத் கீதை! இதன் பொருள் தெரியாதவர் யாருமுண்டோ? ஆனால் நானோ கடமையையும் பலனையும் வேறுவிதமாக அணுகுகிறேன்… நித்தம் புதுப்புது கடமைகள் நமக்காக காத்துக்கொண்டிருப்பதே நாம் பிறப்பெடுத்திருப்பதன் பலன்தானே! ஆக, கடமையை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காமல்… கிடைத்திருக்கும் பலனுக்காகவே கடமையை செய்துகொண்டிருக்கிறோம்… என்ற புது …

பதிப்பகம் வாரியாக வெளியான புத்தகங்கள்!

தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக  நான் எழுதிய 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பல புத்தகங்கள்  பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. அதுபோல தமிழகத்தில் உள்ள நூலகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பலநாடுகளைச் சார்ந்த  நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன. நான் எழுதுகின்ற நூல்கள் அனைத்தையுமே எங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளை மாடலாக வைத்து நடைமுறை…

ஃபேஸ்புக் அல்காரிதம்!

ஃபேஸ்புக்கில் நட்புத் தொடர்பில் இருந்தும் சிலரின் பதிவுகள் உங்கள் கண்களில் படுவதில்லையா? தொழில்நுட்பம் சார்ந்து ஒரு விஷயம். ஃபேஸ்புக்கில் நீங்கள் யாருடைய பேஜில் வரும் பதிவுகளை அடிக்கடி படிக்கிறீர்களோ, அவர்களின் பதிவுகள் உங்கள் பேஜில் வெளிப்படும். அதிலும் குறிப்பாக அவ்வப்பொழுது லைக்கோ அல்லது கமெண்ட்டோ செய்தால் தவறாமல் அவர்களின் பதிவுகள் உங்கள் பேஜில் வெளிப்படும். உங்கள்…

#கவிதை: அப்பாவின் கையெழுத்து!

அப்பாவின் கையெழுத்து! ஒரு பயணத்தின் இடையில் தங்கி இருந்த ஓட்டலின் அறையை காலி செய்த நாளன்று டேபிளின் ஓரத்தில் பறந்து சென்று கசங்கி சுருண்டிருந்த காகிதத்தைக் கூட அனாதையாக அங்கேயே விட்டு வர மனமில்லாமல் அதை சுருட்டி பெட்டில் அடைத்துக்கொண்டேன்… காகிதத்தில் முக்கியமாக எதுவுமில்லை. அப்பா  ஏதோ எழுதிப் பார்த்து தேவையில்லை என கசக்கிப் போட்டது…

கல்கி: கல்கி குழுமமும் காம்கேர் சாஃப்ட்வேரும் – 2021

2021 –ல் ஆன்லைன் கல்கி குழுமம் காம்கேருடன் ஒப்பந்தம்! கல்கி குழுமத்தின் தலைமையில் இருந்து அலைபேசி அழைப்பு. ‘எங்கள் கல்கி குழுமத்துடன் இணைந்து தொழில்நுட்பப் பயணம் செய்ய முடியுமா? என கேட்டார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கு வந்துள்ள இந்த காலகட்டத்தில் கல்கி குழுமமும் தன் வாசகிகளை பில்கேட்ஸாக்கும் பொருட்டு ‘ஸ்மார்ட்…

மலர்வனம் – தீபாவளி சிறப்பிதழ்: ஆயிரம் பிறை கண்டவர் போன்று… (November 2021)

மலர்வனம் மின்னிதழ் தீபாவளி சிறப்பிதழில் என் நேர்காணல்   பத்திரிகை வடிவில் படிக்க… மலர்வனம் தீபாவளி மலர் நவம்பர் 2021 சமூக வலைதளத்தில் ஓர் சாதனை! 1000 பிறை கண்டவர் போன்று 1000 பதிவுகளை எழுதியவர்! 1000 – நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக தினந்தோறும் நேரம் தவறாமல் அதிகாலை 6 மணிக்கு சமூக வலைதளங்களில் ஆரோக்கியமான விஷயங்களை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1028: விரைவில் சந்திப்போம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1028 அக்டோபர் 24, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி விரைவில் சந்திப்போம்! கடந்த 3 வருடங்களாய் நாள் தவறாமல் நேரம் தவறாமல் அதிகாலை 6 மணிக்கு நான் எழுதி வரும் ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவுகளை வாசித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் அன்பு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1027: குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1027 அக்டோபர் 23, 2021 | சனி | காலை: 6 மணி குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்! என்னது, தவறு செய்ய அனுமதிப்பதா? என கொதிக்க வேண்டாம். விஷயம் இதுதான். மிகவும் பர்ஃபக்‌ஷனிஸ்டாக வளர்க்கப்படும் குழந்தைகளின் பிரச்சனை என்ன தெரியுமா? வளர வளர அடுத்தவர்கள் சிறு தவறு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1026: வீட்டு சமையல் ருசிப்பது ஏன்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1026 அக்டோபர் 22, 2021 | வெள்ளி | காலை: 6 மணி வீட்டு சமையல் ருசிப்பது ஏன்? ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும்போதே அதை முடிக்கும்போது எப்படி இருக்கும் என கற்பனையில் மனக்கண் முன் கொண்டுவந்து பார்த்து மகிழ்ந்தபடி செய்தால் வேலை செய்வதும் சுலபமாக இருக்கும். மனமும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1025: ஆத்மாவும், அந்தராத்மாவும்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1025 அக்டோபர் 21, 2021 | வியாழன் | காலை: 6 மணி ஆத்மாவும், அந்தராத்மாவும்! ஒரு தகாத காரியத்தைச் செய்யுமாறு நமக்குத் தூண்டுதல் ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டத் தூண்டுதலை எழுப்புவதுதான் ஆத்மா. அந்தக் காரியத்தை மேற்கொள்வதால் வரக் கூடிய பின் விளைவுகளை அலசி ஆராய்ந்து அந்தக்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon