இங்கிதம் பழகுவோம்[6] மனமே சாட்சி! (https://dhinasari.com)

சென்ற வருட தீபாவளித் திருநாள். மழை பெய்து ஓய்ந்திருந்தது. தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. லேப்டாப்பில் என் பணிகளை செய்துகொண்டு, நடுநடுவே ஃபேஸ்புக் படித்துக்கொண்டு, தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென  ‘ஃபேஸ்புக் சாட் விண்டோவில் மேடம், தீபாவளி வாழ்த்துக்கள். என்னை நினைவிருக்கிறதா? நான் உங்க கம்பெனில வேலை செய்திருக்கேன்…’ என தகவல் வந்து விழுந்தது. அப்போதுதான் சாட்…

வாழ்க்கையின் OTP-4 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2018)

‘சார் என்னை நினைவிருக்கிறதா… நீங்க தான் என் பாஸா இருந்தீங்க… மேடம் ஞாபகம் இருக்கிறதா… நீங்கதான் என் எம்டியா இருந்தீங்க…’ இப்படி யாராது தங்கள் முன்னாள் நிறுவன தலைவர்களைப் பார்த்தால் மகிழ்ந்து கேள்விப்பட்டிருப்போமா? ஆனால் உலகில் எங்கு, எப்படிப்பட்டச் சூழலில் ஆசிரியர்களை பார்த்தாலும் நமக்குள் ஒரு பரவசம் தொற்றிக்கொள்ளும். ‘நீங்கதான் என் தமிழாசிரியரா இருந்தீங்க, நீங்கதான்…

சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் ‘காம்கேர்’ புத்தகங்கள் (நவ 2018)

சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இடம்பெற்றுள்ளது. Hall no-7,  Stall no ZD-22 குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட் (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு) மனதை ஃபார்மேட் செய்யுங்கள் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு) ‘சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சி’ இந்த வருடம் மட்டும் ஏன் இத்தனை…

கனவு மெய்ப்பட[1] – நிம்மதியாக வாழ்கிறோமா? (minnambalam.com)

Women Empowerment குறித்து எழுதப் போவதாய் சமூக வலைதளங்களில் அறிவிப்பைக் கொடுத்த சில நிமிடங்களுக்குள் எங்களுக்காகவும் எழுதுங்களேன் என பல ஆண்கள் வேண்டுகோள் வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் என் எழுத்துக்கும், கருத்துக்களுக்கும்  ஏற்கெனவே அறிமுகமானவர்கள். பெண்களின் முன்னேற்றத்துக்காக எழுதும்போது அதில் ஆணும் அடக்கமே. எனவே இருபாலருக்கும் பொதுவாகவேதான் இந்த கான்செப்ட் என பதில் கொடுத்தேன். சென்ற…

இங்கிதம் பழகுவோம்[5] துறக்க வேண்டியதை துறப்போமே! (https://dhinasari.com)

நேற்று ஒரு இளைஞர் போன் செய்திருந்தார். தன் பெயர் ஊர் போன்றவற்றை அறிமுகம் செய்துகொண்டு நான் எழுதிய கம்ப்யூட்டர் புத்தகங்களை நிறைய படித்திருப்பதாகவும் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் சொல்லி பேச்சைத் தொடங்கினார். மேலும், தானும் கம்ப்யூட்டர் கட்டுரைகள் எழுதி வருவதாகவும் அவை சில கம்ப்யூட்டர் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் சொல்லிய அவர் குரலில் மெல்லிய தாழ்வு…

நம் அடையாளங்கள் – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (2018)

நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு,  திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். உதாரணத்துக்கு ‘என் பெயர் காம்கேர் புவனேஸ்வரி, நான் எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ படித்துள்ளேன், காம்கேர் சாஃப்ட்வேர் என்ற  ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறேன்,…

நீங்கள் பெற்ற கல்வி நிலைக்க…(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2018)

  திறமையைப் பட்டைத் தீட்டுங்கள்  என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர்  பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப்  பின்னர்  இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. படித்து பட்டம் பெற்றவர்கள் அவ்வப்பொழுது தங்கள் அறிவை…

4-ம் தொழில்புரட்சி – 2 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 16 – 31)

சென்ற இதழின் தொடர்ச்சி (http://compcarebhuvaneswari.com/?p=2768) Robatics ரோபோட்டிக்ஸ் (Robotics)  எனப்படும் தொழில்நுட்பம்  பல்வேறு உற்பத்தித் தொழில்களில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Nano Technology நானோ தொல்நுட்பம் (Nano Technology) எனப்படும் தொழில்நுட்பம் நுண்ணிய மூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழில்களில் பெரும் வளர்ச்சியை உண்டாக்கும். Quantum computing குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) கம்ப்யூட்டர்களின் செயற்திறனை  பலமடங்கு உயர்த்தும்…

காம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018)

நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த வித்தியாசத்துக்கு முழு காரண கர்த்தா திரு. மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள். இவர் தலைமையில் வெளிவரும் பத்திரிகைதான் ‘நமது நம்பிக்கை’. ‘எத்தனையோ ஊடகங்களில் நேர்காணல் கொடுத்திருப்பீர்கள்… அவற்றில் சொல்ல விடுபட்ட தகவல்கள் உங்களுக்குள் இருக்கும்… அல்லது நீங்கள் சொல்ல வந்தது இடப்…

பாக்யாவில்… ‘மயக்கம்’ (டிசம்பர் 1990)

பாக்யாவில் ‘மயக்கம்’! கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில்  தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில் நேற்று லே அவுட் ஆன கதை ‘மயக்கம்’. இந்தக் கதை 1990-ஆம் ஆண்டு பாக்யா பத்திரிகையில் வெளியானது. அப்போது பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு திருச்சியில் ஸ்ரீமதி இந்திரா…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari