சனாதனம்? (porulputhithu.com, September 7, 2023)

பொருள் புதிது இணைய இதழில் வெளியான கட்டுரையை இங்கு கிளிக் செய்து வாசிக்கவும்! சனாதனம்? சனாதனம் என்றால் நித்தியம். எல்லா காலங்களிலும் நிரந்தரம் என்று பொருள். நெருப்புக்கு சுடும் தன்மை, ஐஸ் கட்டிக்கு குளிர்ச்சித் தன்மை இதெல்லாம் எப்பவும் இருக்கக் கூடிய தன்மைகள். நேற்று நெருப்பைத் தொட்டேன் சுட்டது, இன்று சுடவில்லை. நாளை எப்படியோ தெரியாது…

The Best!

The Best! இஸ்ரோ (ISRO) சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு பரவலாக காதில் கேட்கும் / கண்களில் படும் வாக்கியம் ‘அரசுப் பள்ளியில் படித்தே விஞ்ஞானி ஆன…’ என்பதே. ‘அரசுப் பள்ளியில் படித்தே…’ என்ற வாக்கியத்தில் உள்ள இழுவை, ஏதோ ஒரு வகையில் அது ஒரு படி கீழ் என்ற நோக்கில் இழுக்கப்படுகிறது. அங்கு படித்தே…

நாற்காலி மேஜையும், தன்னம்பிக்கையும்!

நாற்காலி மேஜையும், தன்னம்பிக்கையும்! நாங்கள் படித்து முடித்து சென்னைக்கு இடம் பெயர முடிவெடுத்து, வீடு மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். நாங்கள் படிக்கப் பயன்படுத்தும் டேபிள் (அப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் ரீடிங் டேபிள் இருக்கும்) கொஞ்சம் உடைந்து போயிருந்ததால் அதை கடையில் போட்டுவிடலாம் என நினைத்து ஓரமாய் போட்டுவிட்டு மற்ற சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்றிக்…

குழந்தையாக மாறிடுவோமே!

குழந்தையாக மாறிடுவோமே! ஒரு குடும்ப நிகழ்ச்சி. ஒன்பது வயது சிறுவன் ஒருவன் தன் வயதை ஒத்தவர்களுடன் விளையாடி ஓய்ந்த பின்னர் ஒரு ஓரமாக அமர்ந்து லேகோ வைத்து விளையாட ஆரம்பித்தான். நான் அவன் அருகில் சென்று அமர்ந்து ‘உனக்கு ஸ்கூல் நண்பர்கள் எல்லாம் நிறைய உண்டா?’ என்று பேச்சை ஆரம்பித்தேன். ‘ஓ. நிறைய உண்டு. என்…

வெற்றியின் பின்னணி!

வெற்றியின் பின்னணி! ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை (ஆண் / பெண்) ஒரு துறையில் வெற்றி பெற்று பொதுவெளியில் புகழுடன் திகழ்கிறது என்றால் அதற்குக் காரணம் அப்பா அம்மா என இரண்டு பேருடைய முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்போதுதான் முழு மனநிறைவுடன் அந்தத் துறையில் மென்மேலும் முன்னேற கவனம் செலுத்த முடியும். குழந்தை…

#Ai: தொழில்நுட்ப முன்னோடி!

தொழில்நுட்ப முன்னோடி! நான் அடிக்கடி சொல்வதுதான். குழந்தைகளுக்கு / இளைஞர்களுக்கு சில நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும்போது, அதை 100 சதவிகிதம் அப்படியே விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தாமல் அப்படியே அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் நாளடைவில் அவர்களே அந்த விதிமுறைகளுக்குள் வந்துவிடுவார்கள். உதாரணத்துக்கு, இளைஞர்களுக்கு வாக்கிங் செல்ல ஆலோசனை சொல்லும்போதே பாட்டு கேட்டுக்கொண்டு செல்லக் கூடாது, பேசிக்…

#Ai: மருத்துவரின் பார்வையில் காம்கேரின் ஏஐ நிகழ்ச்சி!

மருத்துவரின் பார்வையில் காம்கேரின் ஏஐ நிகழ்ச்சி! மருத்துவர் A. அபிஷேகவல்லி (Dr A.Abishegavalli) காரைக்குடி காம்கேர் புவனேஸ்வரி  அவர்களை  சில வருடங்களாக பேஸ்புக் மூலமாகத்தான் தெரியும். இவருடைய எழுத்தை தொடர்ந்து வாசிப்பவள் நான். இவரைப் போலவே பேசும் Ai – ஐ வடிவமைத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட  வீடியோவை பார்த்து வியப்படைந்தேன். இவர் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும்…

#மலேசியா: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குழுவின் ஓர் அங்கமாக!

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (International Association of Tamil Research – IATR) குறித்த குழு அமைத்து விவாதங்கள் நடைபெற ஆரம்பித்த நாளில் இருந்தே (2021) அந்தக் குழுவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது. அந்தக் குழுவுக்குத் தேவையான வீடியோக்கள் தயார் செய்து தருவதிலும், அவர்களின் பணிகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கித்…

#மலேசியா: மலர்வனம் மின்னிதழ் (September 2023)

‘மலர்வனம்’ மின்னிதழிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்! இந்தியாவிற்கு பெருமை சேர்த்த காம்கேர் கே. புவனேஸ்வரி 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், இந்திய நாட்டின் சார்பாக தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் CEO காம்கேர் கே. புவனேஸ்வரியிடம் அந்த நிகழ்வைப் பற்றி கேட்டபோது உற்சாகமாக மலர்வனம் வாசகர்களுக்கு…

#மலேசியா: எளிமைக்கு ஒரு வசதி!

எளிமைக்கு ஒரு வசதி! மலேசிய மாநாட்டில் நடைபெற்ற ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்’ எங்களுடன் ‘சிறப்பு விருந்தினராக’ கலந்துகொள்ள மாமல்லபுரத்தில் ‘Creative Sculptors’ என்ற கலைக்கூடத்தை நடத்தி வருபவரும், ஆகச் சிறந்த சிலை வடிவமைப்பாளருமான உயர்திரு. பாஸ்கரன் என்பவரும் வந்திருந்தார். முறையாக கட்டிடம் மற்றும் சிற்பக்கலையில் மாமல்லபுரம் கல்லூரியில் பட்டம் பெற்று அதே கல்லூரியில் பேராசிரியராகவும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon