#மலேசியா: பிரமாண்ட மேடையில் கெளரவம்!

பிரமாண்ட மேடையில் கெளரவம்! 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியா நாட்டுப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்தார்.  மாநாட்டின் நிறைவு விழாவில் மலேசியா துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலாயாப் பல்கலைக்கழகம் துணைவேந்தர், மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராஜேந்திரன் போன்றோர் வீற்றிருக்கும் மேடையில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக…

#மலேசியா: மாநாட்டின் நிறைவு நாள்!

மாநாட்டின் நிறைவு நாள்! 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 ஜூலை 21 முதல் 23 வரை மிக சிறப்பாக கோலாகலமாக மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் அமர்க்களமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Association of Tamil Research) செயலாளர் நந்தன் மாசிலாமணி அவர்களின் பங்களிப்பு அளப்பறியது….

#மலேசியா: அனுமானங்கள்!

அனுமானங்கள்! மலேசியா மாநாட்டின் போது நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து தினமும் ஐந்தாறு பேருந்துகள் (இன்னமும் கூட அதிக பேருந்துகள் இருக்கலாம், சரியாக கணக்குத் தெரியவில்லை) பல்கலைக் கழகத்துக்குச் செல்லும். தினமும் அவரவர்கள் செல்லும் பஸ்களில் ஒரே இருக்கையில் அமர்ந்தால் தொலைந்து போனால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என வலியுறுத்தி இருந்தார்கள். வழக்கம்போல் நான்…

#மலேசியா: கசடற சிற்றிதழ், ஆசிரியர் கல்விக் கழகம் (July 22, 2023)

கசடற சிற்றிதழில் (ஆசிரியர் கல்விக் கழகம், மலேசியா) 2023 ஜூலை 19-23 வரை மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ’அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் உரையாற்றிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நேர்காணல் மலேசியா நாட்டு  கசடற சிற்றிதழில் (ஆசிரியர்…

#மலேசியா: மலேசிய வாழ் தமிழர்களின் அன்பு!

மலேசிய வாழ் தமிழர்களின் அன்பு! மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத நேரத்தில் திடீரென என் முன் வந்து ’நீங்கதானே காம்கேர் புவனேஸ்வரி’ என என்னை இனம் கண்டு கொண்டதுடன், தன்னையும் அறிமுகம் செய்துகொண்ட மலேசியாவில் வசித்து வரும் , எழுத்தாளர் உயர்திரு மங்கள கெளரி (இடப்புறம்). இத்தனைக்கும் இவர் ஏற்கெனவே…

#மலேசியா: மென்மையானவர்களுக்கான நண்பர்கள்!

மென்மையானவர்களுக்கான நண்பர்கள்! மலேசியா மாநாட்டில் என்னை சந்தித்த ஒவ்வொருவரும் சொல்லி வைத்தாற்போல் பொதுவாக ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ‘இவ்வளவு மென்மையாக எப்படி பேசுகிறீர்கள்? உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா?’ அதற்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா? ‘எத்தனைக்கு எத்தனை இதே மென்மைத்தன்மைக்காக என்னை பார்த்து வியக்கிறார்களோ, அதே அளவுக்கு சீக்கிரம் வெறுக்கவும் செய்ய…

#மலேசியா: பிரச்சனைகளும், தீர்வுகளும்!

  பிரச்சனைகளும், தீர்வுகளும்! சிறியதிலும் சிறிய ஒரு பிரச்சனை. அது குறித்து நான் உடனடியாக பதில் கொடுத்து விட்டு அதில் இருந்து வெளியில் வந்து விட்டாலும், என்னுடன் வந்திருந்தவர்களில் சிலர் ‘மேடம் அதில் இருந்து இன்னும் வெளியில் வரவில்லை…’ என அவர்களாகவே கற்பனை செய்து பேசினார்கள். அதில் ஒரு மலேசிய வாழ் இந்தியப் பெண் ‘ஆமாம்…

#மலேசியா: சிங்கப்பூர் அன்பு!

சிங்கப்பூர் அன்பு! என் எழுத்துக்கள், ஆடியோ வீடியோ படைப்புகள், அனிமேஷன் மற்றும் சாஃப்ட்வேர் தயாரிப்புகள் வாயிலாக என்னை நன்கறிந்து ஆனால் நேரில் சந்திக்காத அன்பர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு ‘நீங்கள் தானே காம்கேர் புவனேஸ்வரி’ என கேட்டு தங்களை அறிமுகம் செய்துகொண்டு நலம் விசாரித்தவர்களுள் ஒருவர்தான் உயர்திரு ப்ரியா. இவர் தன் மகளுக்காக சிங்கப்பூரில்…

#மலேசியா: படைப்புகளின் ரசிகர்கள்!

படைப்புகளின் ரசிகர்கள்! மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இதுவரை என்னை நேரில் சந்திக்காத அன்பர்கள், என் படைப்புகளின் ரசிகர்கள் என்னை கண்டு கொண்டு கொண்டாடிய இனிய தருணங்கள்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO ComPcare Software ஜூலை 2023

#மலேசியா: கும்பகோணம் பாசமும், காரைக்குடி அன்பும்!

கும்பகோணம் பாசமும், காரைக்குடி அன்பும்! மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த போது ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ் என்ற இடத்துக்குச் சென்று வந்தோம். தரையில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசம் அது. வின்ச்சில் சென்றோம். கடும் பனி என்பதால் ஊரின் அழகை அத்தனை அடி உயரத்தில் இருந்து ரசிக்க முடியவில்லை….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon