சாஸ்வதம்!

சாஸ்வதம்! பொது இடங்களில் இயங்கும் டிஜிட்டல் பிரின்ட் நிறுவனங்களில் போஸ்ட்டர்கள் ஏதேனும் டிஜிட்டல் பிரிண்ட் எடுக்க செல்லும்போது அவர்கள் நம் பென் டிரைவில் இருந்து அவர்கள் டெஸ்க்டாப்பில் எடுத்து காப்பி பேஸ்ட் செய்துகொண்டு பிரிண்ட் எடுப்பார்கள். நான் ஒவ்வொரு முறையும் ‘மறக்காமல் உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்து டெலிட் செய்து விடுங்கள்’ என்று சொல்வேன். அவர்களும் ஒவ்வொரு…

நீங்களும் புத்தகம் வெளியிட வேண்டுமா?

நீங்கள் எழுத நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணங்களை எழுத்தாக வடிவமைக்க வேண்டுமா? உங்கள் எழுத்துக்களை பதிப்பிக்க வேண்டுமா? நீங்கள் பதிப்பித்ததை உலகமயமாக்க வேண்டுமா? எழுதவும், பதிப்பிக்கவும், விற்பனை செய்ய நாங்கள் உதவுகிறோம்! நீங்களே எழுத்தாளர் பதிப்பாளர் விற்பனையாளர்! காம்கேர் சாஃப்ட்வேர் தொடர்புக்கு: 9444949921

விளம்பரம்

We  are here to help you! Don’t Worry! Do you want to convert  your thinking and imaginations in Writing? Do you want to Publish your Writing? Do you Want to Sell  your work worldwide? We are here to Write & …

ஸ்ரீகாஞ்சி பெரியவர் அருளிய புற்றுநோய் வலிநிவாரண ஸ்லோகம்!

காம்கேர் டிவியில்… புற்றுநோய் முதலான உடலை வருத்தும் நோய்களில் இருந்து வலிநிவாரணம் பெற ஸ்ரீகாஞ்சி பெரியவர் அருளிய ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். நம்பிக்கையுடன் இந்த வீடியோவில் உள்ள ஸ்லோகத்தை தினமும் கேட்டு பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஷேர் செய்து பயன்பெறுங்கள். https://youtu.be/rDqGVAyBIp0 இதுபோன்ற வீடியோக்களை பெற எங்கள்…

நல்லோர்சூழ் உலகு, அதிலோர் நல்லவர் நாமும்!

நல்லோர்சூழ் உலகு, அதிலோர் நல்லவர் நாமும்! வேளச்சேரியில் பரபரப்பான தெருவின் முனையில் பள்ளம் தோண்டி அதில் மழை நீரும் நிரம்பி புதைக்குழி போல் ஆகியிருந்த ஓரிடத்தில் அறிவிப்புப் பலகை ஏதும் இல்லாததால் சென்ற வாரம் எங்கள் கார் அதில் மாட்டிக்கொண்டு வெளியே எடுக்க முடியாமல் நின்றது. தெருவில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், போவோர் வருவோர் என…

ஸ்ரீபத்மகிருஷ் 2022 – சேவாலயா மாணவர்களுக்கு தொழில்நுட்ப நூல்கள் நன்கொடை!

ஸ்ரீபத்மகிருஷ் 2022 – சேவாலயா பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப நூல்கள் நன்கொடை! 2022 சரஸ்வதி பூஜை விஜயதசமியை முன்னிட்டும் காம்கேரின் 30-வது ஆண்டு விழாவை ஒட்டியும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத் தலைவரும், சி.ஈ.ஓ-வும் ஆன காம்கேர் கே. புவனேஸ்வரி எளிய ஆங்கிலத்தில் எழுதிய Easy Way to Learn C Language என்ற நூலின் 150…

கொடிய ரணங்களுக்கும் மாமருந்து!

கொடிய ரணங்களுக்கும் மாமருந்து! குடும்ப நண்பர் ஒருவரின் 80 வயதுக்கும் மேலாகும் அம்மா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார். அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றிருந்தேன். நான் நினைத்ததை விட அவர் அம்மா மிக தைரியமாக இருந்தார். சிரித்துப் பேசினார். தன் பேத்தியைப் பற்றிப் பேசும்போது மட்டும் ‘அவள் என் அம்மாபோல அப்படியே பேச்சு,…

No சொல்வது சுலபம், ஆனால் எதிர்வினைகளை சமாளிப்பதுதான்…

No சொல்வது சுலபம், ஆனால் எதிர்வினைகளை சமாளிப்பதுதான்… நம்மால் முடியாத விஷயங்களையும், வேலைகளையும் பெருமைக்காகவும், நட்புக்காகவும், முக தாட்சண்யத்துக்காகவும் வலிய எடுத்து நம் தலையில் வைத்துக்கொண்டு திண்டாடுவதைவிட No சொல்வது சாலச் சிறந்தது. No சொல்லப் பழகுவது கஷ்டம்தான். ஆனால் கொஞ்சம் முயன்றால் பழகிவிடலாம்தான். ஆனால், ‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்பதைப் போல அதன்…

நாங்கள் ஒன்றாக வசிக்கிறோம்!

நாங்கள் ஒன்றாக வசிக்கிறோம்! குழந்தைகளை என்றாவது பெற்றோர்கள் ‘எங்கக் கூடத்தான் இருக்காங்க’ என்றோ, ‘நாங்கத்தான் பார்த்துக்கறோம்’ என்றோ, ‘நாங்கத்தான் வளர்க்கிறோம்’ என்றோ சொல்கிறார்களா அல்லது சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிறகெதற்கு அப்பா அம்மாவுடன் வசிக்கும் வளர்ந்த பிள்ளைகள் மட்டும் ‘நான்தான் எங்க அப்பா அம்மாவை பார்த்துக்கறேன்’ என்றும் ‘என் கூடத்தான் இருக்காங்க’ என்றும் ஏதோ மூன்றாம் நபரைக்…

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்!

    அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்! யாரேனும் உங்கள் பழகும் பாங்கை பாராட்டினால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நன்றி சொல்லுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள், ‘என்னை எல்லோருக்கும் பிடிக்கும். பேசுபவர்கள் எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சொல்வதை தவிர்த்தால் பாராட்டுபவர்கள் மனதில் இன்னும் ஆழமாக வேரூன்றலாம். ஏனெனில் பொதுவாக எல்லோருக்குமே ஒரு விஷயம் நல்லதாக நடக்கிறது என்றால் அது…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon