
#கவிதை: அப்பாவின் கையெழுத்து!
அப்பாவின் கையெழுத்து! ஒரு பயணத்தின் இடையில் தங்கி இருந்த ஓட்டலின் அறையை காலி செய்த நாளன்று டேபிளின் ஓரத்தில் பறந்து சென்று கசங்கி சுருண்டிருந்த காகிதத்தைக் கூட அனாதையாக அங்கேயே விட்டு வர மனமில்லாமல் அதை சுருட்டி பெட்டில் அடைத்துக்கொண்டேன்… காகிதத்தில் முக்கியமாக எதுவுமில்லை. அப்பா ஏதோ எழுதிப் பார்த்து தேவையில்லை என கசக்கிப் போட்டது…

கல்கி: கல்கி குழுமமும் காம்கேர் சாஃப்ட்வேரும் – 2021
2021 –ல் ஆன்லைன் கல்கி குழுமம் காம்கேருடன் ஒப்பந்தம்! கல்கி குழுமத்தின் தலைமையில் இருந்து அலைபேசி அழைப்பு. ‘எங்கள் கல்கி குழுமத்துடன் இணைந்து தொழில்நுட்பப் பயணம் செய்ய முடியுமா? என கேட்டார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கு வந்துள்ள இந்த காலகட்டத்தில் கல்கி குழுமமும் தன் வாசகிகளை பில்கேட்ஸாக்கும் பொருட்டு ‘ஸ்மார்ட்…

மலர்வனம் – தீபாவளி சிறப்பிதழ்: ஆயிரம் பிறை கண்டவர் போன்று… (November 2021)
மலர்வனம் மின்னிதழ் தீபாவளி சிறப்பிதழில் என் நேர்காணல் பத்திரிகை வடிவில் படிக்க… மலர்வனம் தீபாவளி மலர் நவம்பர் 2021 சமூக வலைதளத்தில் ஓர் சாதனை! 1000 பிறை கண்டவர் போன்று 1000 பதிவுகளை எழுதியவர்! 1000 – நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக தினந்தோறும் நேரம் தவறாமல் அதிகாலை 6 மணிக்கு சமூக வலைதளங்களில் ஆரோக்கியமான விஷயங்களை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1028: விரைவில் சந்திப்போம்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1028 அக்டோபர் 24, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி விரைவில் சந்திப்போம்! கடந்த 3 வருடங்களாய் நாள் தவறாமல் நேரம் தவறாமல் அதிகாலை 6 மணிக்கு நான் எழுதி வரும் ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவுகளை வாசித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் அன்பு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1027: குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1027 அக்டோபர் 23, 2021 | சனி | காலை: 6 மணி குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்! என்னது, தவறு செய்ய அனுமதிப்பதா? என கொதிக்க வேண்டாம். விஷயம் இதுதான். மிகவும் பர்ஃபக்ஷனிஸ்டாக வளர்க்கப்படும் குழந்தைகளின் பிரச்சனை என்ன தெரியுமா? வளர வளர அடுத்தவர்கள் சிறு தவறு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1026: வீட்டு சமையல் ருசிப்பது ஏன்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1026 அக்டோபர் 22, 2021 | வெள்ளி | காலை: 6 மணி வீட்டு சமையல் ருசிப்பது ஏன்? ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும்போதே அதை முடிக்கும்போது எப்படி இருக்கும் என கற்பனையில் மனக்கண் முன் கொண்டுவந்து பார்த்து மகிழ்ந்தபடி செய்தால் வேலை செய்வதும் சுலபமாக இருக்கும். மனமும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1025: ஆத்மாவும், அந்தராத்மாவும்! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1025 அக்டோபர் 21, 2021 | வியாழன் | காலை: 6 மணி ஆத்மாவும், அந்தராத்மாவும்! ஒரு தகாத காரியத்தைச் செய்யுமாறு நமக்குத் தூண்டுதல் ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டத் தூண்டுதலை எழுப்புவதுதான் ஆத்மா. அந்தக் காரியத்தை மேற்கொள்வதால் வரக் கூடிய பின் விளைவுகளை அலசி ஆராய்ந்து அந்தக்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1024: சாப்பாட்டு ராமன்கள் நளனும் பீமனும் ஆகிவிட முடியுமா? (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1024 அக்டோபர் 20, 2021 | புதன் | காலை: 6 மணி சாப்பாட்டு ராமன்கள் நளனும் பீமனும் ஆகிவிட முடியுமா? வாழ்க்கை என்பது புள்ளி வைத்த கோலம் மாதிரி. புள்ளிகளை இணைத்து கோலம் போடுவது அத்தனை சுலபம் அல்ல. ஆர்வமும், திறமையும் இணைந்த ஒருவரால்தான் புள்ளிக் கோலத்தைக்கூட…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1023: தாய்மொழி அறிவோம், பிற மொழிகளில் புலமை பெறுவோம்! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1023 அக்டோபர் 19, 2021 | செவ்வாய் | காலை: 6 மணி தாய்மொழி அறிவோம், பிற மொழிகளில் புலமை பெறுவோம்! எங்கள் வீட்டில் நடைபெற்ற ஹோமத்துக்கு வந்திருந்த பத்தாவதும், பன்னிரெண்டாவதும் படித்துக்கொண்டிருக்கும் சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டு பிரமாண்ட புத்தக ஷெல்ஃபை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் ‘ஏதேனும் புத்தகம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1022: இசைக்கும் ஓவியங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1022 அக்டோபர் 18, 2021 | திங்கள் | காலை: 6 மணி இசைக்கும் ஓவியங்கள்! கதைக்கு ஓவியம் வரையலாம் என்று தெரியும். இசைக்கு ஓவியம் வரைய முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஓவியர் ‘ஸுபா’ (என். சுப்ரமணியன்) எழுதிய ‘இந்திய ஓவியங்கள்’ என்ற நூல்…