ஹலோ With காம்கேர் -118: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 118 April 27, 2020 கேள்வி: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா? எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் ஒரே அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பல வருடங்களாகப் பணி புரிந்தார். அலுவலக பாலிடிக்ஸ் காரணமாக திடீரென ஒருநாள் அவரை வெளியேற்றிவிட்டார்கள். அப்போது அவருக்கு வயது 55. அவருக்கு…

ஹலோ With காம்கேர் -117: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 117 April 26, 2020 கேள்வி: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா? எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத்திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை, என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார். அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகி சென்றுவிட…

ஹலோ With காம்கேர் -116: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்?

ஹலோ with காம்கேர் – 116 April 25, 2020 கேள்வி: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்? எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் அவரது பெற்றோரை வீட்டில் எப்படி நடத்தினாலும் தங்கத் தட்டில் வைத்துக் காப்பாற்றினாலும் அவர்களால் வீட்டில் உள்ளவர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை என வருத்தப்பட்டுக்கொண்டார். குழந்தைகள் டிவி சத்தமாக வைத்துப் பார்க்கிறார்கள், கூச்சல்…

வாழ்க்கையின் OTP-21 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2020)

கிடைத்ததற்கு மகிழ்ச்சி, கொடுத்ததற்கு நன்றி! நம் எல்லோருக்கும் எல்லாமே இருந்தும் ஏதேனும் குறைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். பணம், பகட்டு, புகழ் இவற்றுக்கெல்லாம் மற்றவர்களுடன் தன்னிச்சையாக ஒப்பிடும் நம் மனசு நம் கஷ்டங்களை சோகங்களை துக்கங்களை பிறருடன் ஒப்பிடத் துணிவதில்லை. காரணம் நம்மை விட செழிப்பாக வாழ்பவர்களைப்…

ஹலோ With காம்கேர் -115: ‘இன்று என்ன சமையல்’ என்ற விசாரிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய உளவியல் உள்ளதா?

ஹலோ with காம்கேர் – 115 April 24, 2020 கேள்வி: ‘இன்று என்ன சமையல்’ என்ற விசாரிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய உளவியல் உள்ளதா? நாற்பது வயதேயான என் உறவினர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தன் ஒரே மகனுடன்  வாழ்ந்துகொண்டிருக்கிறார். குழந்தைக்கு 10 வயதிருக்கும்போதே கணவர் இறந்துவிட்டார். பள்ளியில் அட்மின் செக்ஷனில் பணி புரிகிறார்….

இங்கிதம் பழ(க்)குவோம்: 7- 13

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 7 ஏப்ரல் 20, 2020 வீட்டுக்கு ஒரு தகவல் நோட்டை பராமரிப்போமே! வீட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவாக ஒரு தகவல் நோட்டை பராமரிப்போம். வீட்டில் ஒருவர் இல்லாதபோது நடக்கின்ற விஷயங்களை மற்றவர்களுக்கு மறக்காமல் சொல்வதற்கு வசதியாக அதில் குறிப்பு எழுதி வைக்கும் பழக்கத்தை வழக்கமாக்குவோம். அதுபோல உங்கள் குழந்தைகள்…

ஹலோ With காம்கேர் -114: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாக என்ன செய்யலாம்?

ஹலோ with காம்கேர் – 114 April 23, 2020 கேள்வி: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாக என்ன செய்யலாம்? புதிய கோவிலின் வாசலுக்கு வரைபடம் தயாரிக்கும்படி ஒரு துறவிக்கு உத்தரவிடப்பட்டது. அவர் பல வரைபடங்களை தயாரித்து அதில் பெயரெடுத்தவர். அவருக்கு மிகவும் திறமையான சீடன் ஒருவன் இருந்தான். வரைபடம் தயாரிக்கும்போது அவனை தன்னுடனேயே…

ஹலோ With காம்கேர் -113: நம் மனம் என்ன சுமைதாங்கியா?

ஹலோ with காம்கேர் – 113 April 22, 2020 கேள்வி: நம் மனம் என்ன சுமைதாங்கியா? நம் ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நாம் ஒவ்வொருவரும் வேறுபடுகிறோம். பணம் உள்ளவர்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்கு என்ன சமைக்கலாம் என்பது பிரச்சனை. பணம் இல்லாதவர்களுக்கு…

ஹலோ With காம்கேர் -112: நமக்குப் பிடிப்பவர்களுக்கு நம்மைப் பிடிக்குமா?

ஹலோ with காம்கேர் – 112 April 21, 2020 கேள்வி:  நமக்குப் பிடிப்பவர்களுக்கு நம்மைப் பிடிக்குமா? வாழ்க்கை ஒரு மைதானம். நாம் எல்லோரும் விளையாட்டு வீரர்கள். வாழ்க்கை எப்படி நம்மை விளையாடப் பழக்குகிறது என்பது விசித்திரமாகவே உள்ளது. நமக்குப் பிடிக்கும் எல்லோருக்கும் நம்மையும் பிடிக்கும் என நினைத்து எல்லா விஷயங்களையும் உளறிக்கொட்டுவோம். பல விஷயங்களை…

ஹலோ With காம்கேர் -111: கலாமின் கனவு நனவாகி வருகிறதா?

  ஹலோ with காம்கேர் – 111 April 20, 2020 கேள்வி: கலாமின் கனவு நனவாகி வருகிறதா? ஜனவரி 1, 2020 ஆங்கிலப் புத்தாண்டு அன்று  அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக ‘அறம் வளர்ப்போம்’ குழுவைத் தொடங்கி ‘தினம் ஒரு அறநெறி’ என்று தினந்தோறும் காலை 6 மணிக்கு அறநெறி கருத்துக்களை எழுதி பதிவிட்டு வருகிறேன்….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon