ஜம்முனு வாழ காம்கேரின் OTP-106: தண்டனைகளுக்கு இரண்டு மடங்கு Focus!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 106 ஏப்ரல் 16, 2021 குற்றங்களுக்கு ஒரு மடங்கு ‘ஃபோக்கஸ்’, தண்டனைகளுக்கு இரண்டு மடங்கு ஃபோக்கஸ்’! சமீபகாலமாக ‘பாலியல் வன்கொடுமை’ குறித்து அதிகம் கேள்விப்படுகிறோம். நித்தம் பெயர் தெரியாத ஊர்களில் இருந்தெல்லாம் வயது வித்தியாசமின்றி ‘60 வயதானவன் 5 வயது குழந்தையை சீரழித்துக் கொன்றான்’ என்பதைப் போன்ற செய்திகளை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-105: சமூக வலைதளங்களில் எழுதுவது குறித்த நேர்காணல்!
மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்கள்: என் வாசகர்கள்! #வாசகர்_நேர்காணல் 1. தினமும் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறீர்கள்? 2.விடியற்காலை பதிவுகளை எழுத எவ்வளவு மணி நேரங்களை எடுத்துக்கொள்கிறீர்கள்? 3.எழுந்தவுடன் எழுத ஆரம்பித்துவிடுவீர்களா? 4.மொபைலிலேயே டைப் செய்துவிடுவீர்களா? 5.உங்கள் பதிவுகளுக்கான டாப்பிக்கை எப்படி செலக்ட் செய்கிறீர்கள்? 6.உங்கள் பதிவுகளை முதலில் படிப்பது? 7.அவர்களும் சீக்கிரமே எழுந்துவிடுவார்களா? 8.உங்கள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-104: பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 104 ஏப்ரல் 14, 2021 தீவிரவாதியாக இருப்போமே! நல்ல விஷயங்களை செய்வதில் கவனம் செலுத்தி அதற்கு உழைப்பதற்குத் தயார் ஆகி குறிக்கோளுடன் பயணம் செய்வதற்கு நாம் செலவிடும் சக்தியை விட தீயவை நம்மை அண்டாமல் இருக்கவும், தீய சக்திகளிடமிருந்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளவும் நமக்கு சக்தி அதிகம் தேவைப்படுகிறது….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-103: கஷ்டப்படறீங்களா? உதவி வேண்டுமா? சொல்லி அனுப்புங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 103 ஏப்ரல் 13, 2021 கஷ்டப்படறீங்களா? உதவி வேண்டுமா? சொல்லி அனுப்புங்கள்! ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்’ என்று சொல்வார்கள். நாம் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு நல்லது செய்தால் அந்த நற்செயலுக்கான பலன் வேறு ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு வந்து…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-102: இரட்டை பலமும், பலவீனமும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 102 ஏப்ரல் 12, 2021 இரட்டை பலமும், பலவீனமும்! ஒருவரை நாம் எதிரியாக்கிக்கொள்வதும், தூக்கி எறிவதும் பெரிய செயலல்ல. ஆனால் அப்படி நாம் தூக்கி எறியும்முன்னர் அந்த நபரின் சகலத்தையும் அறிந்துகொண்டு, முடிந்தால் அவருடைய தவறை அவரே உணரச் செய்து, சாத்தியமிருந்தால் திருந்தச் செய்து, எதுவுமே முடியாதபட்சத்தில் பிற்காலத்தில்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-101: ஒரு விருந்து கொடுக்கும் ஜாக்பாட்! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 101 ஏப்ரல் 11, 2021 ஒரு விருந்து கொடுக்கும் ஜாக்பாட்! ஒரு சிலர் தாங்கள் வேலை செய்யும் டேபிளில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான பொருட்கள் இறைந்து கிடந்தால்தான் வேலை செய்யும் மனநிலையே வருகிறது என்றும், அப்படிப் பரவலாகப் போட்டு வைக்கவில்லை என்றால் அந்த வேலை மனதில் இருந்து மறந்துவிடுமோ…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-100: என் அப்பாவின் சமையல் அறையில்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 100 ஏப்ரல் 10, 2021 என் அப்பாவின் சமையல் அறையில்! நான் வேலை செய்யும் டேபிள் எனக்கு படு சுத்தமாக இருக்க வேண்டும். கலைத்துப் போட்ட புத்தகங்கள், பேனா, பென்சில், ஐபேட் என ஆங்காங்கே பரவலாக இருந்தால் எனக்குள் இருக்கும் சிந்தனை சிதறலாகவே இருக்கும். இவ்வளவு ஏன் துருத்திக்கொண்டிருக்கும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-98: பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 98 ஏப்ரல் 8, 2021 பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா? கோவிட் வேக்சினேஷன் செய்த பிறகு இரண்டு நாட்கள் மிக அசெளகர்யமாக இருந்ததை பதிவிட்டிருந்தபோது ஒரு சிலர் ‘ஏன் அந்த மாத்திரை சாப்பிட்டீர்கள்? பாராசிடமால்தானே சாப்பிட வேண்டும் அதுவே இதுவே…’ என என்னவோ அவர்களே டாக்டர்கள் போல…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-97: எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ மயம்! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 97 ஏப்ரல் 7, 2021 எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ மயம்! விருந்தோம்பல் மிகச் சிறந்த பண்பு. நம் நாட்டின் அடையாளம். ஆனால் அது இன்று எப்படி உருமாறி வருகிறது தெரியுமா? வந்திருப்பவர்களுக்கு உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா, ஒத்துக்கொள்ளாதா அது பற்றி எல்லாம் கவலை இல்லை. டீயோ, காபியோ, குளிர்பானமோ ஏதோ ஒன்றை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-96: மனமெனும் கல்லாப்பெட்டியில் வினைகளும் எதிர்வினைகளும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 96 ஏப்ரல் 6, 2021 மனமெனும் கல்லாப்பெட்டியில் வினைகளும் எதிர்வினைகளும்! பொதுவாகவே, நாம் ஒரு படைப்பை உருவாக்குகிறோம் என்றால் அதை பயனாளர்களின் பயன்பாட்டுக்கு வைத்துவிட்டால் அது தானாகவே பல கிளைகளைப் பரப்பிக்கொண்டு சென்று சேர்ந்துவிடும். அதைவிட்டு ‘இது எப்படி இருக்கிறது?’ என கேள்வி கேட்டால் ஆயிரம் கருத்துக்கள் உங்கள்…







