ஹலோ With காம்கேர் -237: உடலை சார்ஜ் செய்கிறோமா?  

ஹலோ with காம்கேர் – 237 August 24, 2020 கேள்வி: மொபைலை சார்ஜ் செய்வதைப் போல் உடலை சார்ஜ் செய்கிறோமா? கொரோனா காலத்தின் தொடக்கத்தில் இருந்தே மருத்துவர்கள் நம் எல்லோருக்கும் பரிச்சயமான SMS என்ற வார்த்தையின் மூலம் ‘நாம் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும்?’ என்பதை விளக்கி  வந்தார்கள். S- Sanitizer. கைகளை சானிடைசர்…

ஹலோ With காம்கேர் -236: எப்படி இருந்த சென்னை?

ஹலோ with காம்கேர் – 236 August 23, 2020 கேள்வி:   எப்படி இருந்த சென்னை? நேற்று (ஆகஸ்ட் 22, 2020) சென்னைக்கு பிறந்த நாள். நான் சென்னைக்கு வந்த ஆண்டு 1992. அப்பா அம்மாவின் பணியிட மாற்றல் காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கும் அருமையான வாய்ப்பு. ஊருக்கு ஒன்றாக பள்ளிப் படிப்பு. வெவ்வேறு…

ஹலோ With காம்கேர் -235: எங்கள் பிள்ளையார் ‘நம்பிக்கைப் பிள்ளையார்’ ஆனது எப்படி?

ஹலோ with காம்கேர் – 235 August 22, 2020 கேள்வி:   எங்கள் பிள்ளையார் ‘நம்பிக்கைப் பிள்ளையார்’ ஆனது எப்படி? பொதுவாகவே நாம் எல்லோருமே விநாயகரை வணங்காமல் எந்த ஒரு பூஜையையும் ஆரம்பிப்பதில்லை. அதுவும் அவருக்கே பூஜை என்றால் கேட்கவா வேண்டும் கொண்டாட்டத்துக்கு. குழந்தைகளுக்குக்கூட பிள்ளையாரைப் பிடித்துப் போவதற்குக் காரணம் அவரது தும்பிக்கையும், பெரிய வயிறும்,…

ஹலோ With காம்கேர் -234: நட்புகள் சொல்லும் ‘பர்சனல் விஷயங்களில் தலையிடுவதில்லை’ என்பதற்கு என்ன அர்த்தம்?

  ஹலோ with காம்கேர் – 234 August 21, 2020 கேள்வி:   நட்புகள் சொல்லும் ‘பர்சனல் விஷயங்களில் தலையிடுவதில்லை’ என்பதற்கு என்ன அர்த்தம்? ஒருமுறை என்னிடம் ஒரு தனி நபருக்காக நிதி சேகரிக்கக் கேட்டு வந்தவருக்கு நான் சொன்ன பதில் இந்தப் பதிவின் ஊடாக உள்ளது. உயிர் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நன்கு உற்று…

ஹலோ With காம்கேர் -233: சேவை Vs சேவை மனப்பான்மை

ஹலோ with காம்கேர் – 233 August 20, 2020 கேள்வி:   சேவைக்கும், சேவை மனப்பான்மைக்கும் என்ன வித்தியாசம்? சேவை செய்வது என்பது நேரடியாக பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ இந்த சமுதாயத்துக்கு தங்கள் பங்களிப்பைக் கொடுப்பது. சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது என்பது தாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியையும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நேர்மையாக சரியாக செய்வது….

ஹலோ With காம்கேர் -232: Out of box thinking என்றால் என்ன?

  ஹலோ with காம்கேர் – 232 August 19, 2020 கேள்வி:   Out of the box thinking என்றால் என்ன? இந்த ஓவியம் என் நட்பு வட்டதில் உள்ள வின்சி என்ற ஓவியர் வரைந்தது. அவர் 2020 ஜீன் மாதத்தில் ஒரு நாள், இந்த ஓவியத்தைக் கொடுத்துவிட்டு அதற்கு 10 வரியில் கதை…

ஹலோ With காம்கேர் -231: ஆன்லைன் பிசினஸில் சம்பாதிப்பது எப்படி?

  ஹலோ with காம்கேர் – 231 August 18, 2020 கேள்வி:   ஆன்லைன் பிசினஸில் சம்பாதிப்பது எப்படி? நேற்று, ஆன்லைனில் பிசினஸ் செய்வது சம்மந்தமாக ஒரு புத்தகம் எழுதத்தொடங்கி உள்ளேன் என்ற அறிவிப்பைக் கொடுத்தவுடன் ஏராளமான விசாரிப்புகள். இளைஞர்களுக்கு கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். குறைந்த நேரத்தில் நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள், உழைக்கவே…

ஹலோ With காம்கேர் -230: வீடு

ஹலோ with காம்கேர் – 230 August 17, 2020 கேள்வி:   அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான் தெரியுமா? அலுவலகங்களில், பள்ளி கல்லூரிகளில், பயணங்களில் வன்கொடுமைகள் நடப்பதை நித்தம் கேள்விப்படுகிறோம். அந்த வன்கொடுமைகள் வீட்டளவிலும் நடந்துகொண்டிருப்பதால்தான், வீடுகளில் அப்படி நடந்துகொள்பவர்கள்தான் பொது இடங்களிலும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள்…

ஹலோ With காம்கேர் -229: நேர்கொண்ட பார்வை

ஹலோ with காம்கேர் – 229 August 16, 2020 கேள்வி:  ‘நேர்கொண்ட பார்வை’ குறித்து என் ‘நேர்கொண்ட பார்வை’ என்ன தெரியுமா? காலையில் வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுடச்சுட பில்டர் டிகாஷன் போட்டு காபி குடித்துவிட்டு, கண் மூடி சிறிய பிராத்தனைக்குப் பின் என்ன எழுதலாம் என யோசித்தபடி லேப்டாப்பை ஆன் செய்தேன்….

ஹலோ With காம்கேர் -228: தலைமுறை இடைவெளி (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 228 August 15, 2020 கேள்வி: தலைமுறை இடைவெளி என்பது எத்தனை பெரிய இடைவெளி? பல குடும்பங்களில் தலைமுறை இடைவெளியை தவிர்க்க முடிவதில்லை. திடீரென ஒரு நாளில் அந்த இடைவெளியை குறைப்பது என்பதும் முடியாத காரியம். குழந்தைகள் வளர வளர வீட்டில் உள்ள பெரியோர்கள் அந்த இடைவெளியை பெரிதாக்காமல் சரி…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon