ஹலோ With காம்கேர் -57: தினமும் ஒரு புது விஷயத்தை எப்படி கொடுக்க முடிகிறது?
ஹலோ with காம்கேர் – 57 February 26, 2020 கேள்வி: கிட்டத்தட்ட 425 நாட்களாக இந்த நாள் இனிய நாள் பதிவுகளை படித்து வருகிறோம். தினமும் ஒரு புது விஷயத்தை எப்படி கொடுக்க முடிகிறது? ஜனவரி 2019-ல் இருந்து தொடர்ச்சியாக நாள் தவறாமல் வாழ்வியல், நேர்மறை சிந்தனைகள், தொழில்நுட்பம் என பல்வேறு விஷயங்களை தொடர்ச்சியாக…
ஹலோ With காம்கேர் -56: நீங்கள் ஏன் இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை?
ஹலோ with காம்கேர் – 56 February 25, 2020 கேள்வி: இலக்கிய படைப்புகள் தயாரிப்பதில் ஆர்வமுள்ள நீங்கள் ஏன் இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை? என்னிடம் பலரும் கேட்கும் பல கேள்விகளில் இதுவும் ஒன்று. தினமும் 10.30-11.00 மணிக்கு உறங்கி 3.00-3.30 மணிக்கு எழுந்து நிறுவனத்தின் அன்று முடிக்க இருக்கும் ப்ராஜெக்ட்டுக்களுக்குத் தேவையான கான்செப்ட்டுகளை…
அறம் வளர்ப்போம் 55-61
அறம் வளர்ப்போம்-55 பிப்ரவரி 24, 2020 வஞ்சகம் – நம்ப வைத்து ஏமாற்றுதல், கீழ்த்தரமான எண்ணம், அழிக்கும் ஆற்றல் கொண்டது வஞ்சகம் என்பது ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் ஒரு தீய குணம். அறிவானவர்களை நேர்வழியில் அழிக்க இயலாமல் அவர்களை அழிப்பதற்கு அறிவற்றவர்கள் பயன்படுத்தும் கீழ்த்தரமான எண்ணமே வஞ்சகம். பிறரை…
அறம் வளர்ப்போம் 48-54
அறம் வளர்ப்போம்-48 பிப்ரவரி 17, 2020 முயற்சி – வெற்றியை கொடுக்கும், முழு மனதுடன் ஈடுபடுதல், செயற்கரிய செயல்களை செய்யத்தூண்டும். முயற்சி திருவினையாக்கும். வெற்றியைக் கொடுக்கும். ஈடுபாட்டுடன் முழு மனதுடன் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. நாம் எடுக்கின்ற பெருமுயற்சி செயற்கரிய செயல்களை செய்யத்தூண்டும். காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software, Chennai…
ஹலோ With காம்கேர் -55: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 55 February 24, 2020 கேள்வி: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா? கெளரவர்கள் சிறுவயதில் மரத்தில் ஏறி விளையாடும்போது பீமன் மரத்தை உலுக்கி கீழே விழுபவர்களை பார்த்து ரசிப்பானாம். பீமன் மீது துரியோதனனுக்கு அதில் ஆரம்பித்த விரோதம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. எப்படியாவது பீமனை கொன்றுவிட…
ஹலோ With காம்கேர் -54: ஏன் இப்படி ஆனோம் நாம்?
ஹலோ with காம்கேர் – 54 February 23, 2020 கேள்வி: நம் நாட்டு பாரம்பரியத்தை நாம் பின்பற்ற சீன நாட்டு கொரோனா வைரஸ்தான் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஏன் இப்படி ஆனோம் நாம்? சில வருடங்களுக்கு முன்னர் தொலைதூர ரயில் பயணத்தில் என் சீட்டுக்கு எதிரே அமர்ந்திருந்த பயணி தொடர்ச்சியாக இருமிக்கொண்டே இருந்தார். என்னுடன் அமர்ந்திருந்த…
ஹலோ With காம்கேர் -53: மொபைலில் டைப் செய்வது கடினமாக உள்ளதே?
ஹலோ with காம்கேர் – 53 February 22, 2020 கேள்வி: மொபைலில் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் டைப் செய்வது கஷ்டமாக உள்ளது. என்ன செய்யலாம்? மொபைலில் வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் டைப் செய்வது என்பது பழக்கம் இருந்தால் மட்டுமே சுலபமாக இருக்கும். ஓரிரு பத்திகள் என்றால் டைப் செய்யலாம். சற்றே நீண்ட பதிவுகளை டைப்…
ஹலோ With காம்கேர் -52: துஷ்டரைக் கண்டால் தூர விலக வேண்டும் என ஒதுங்கி வாழ்வது சரியா?
ஹலோ with காம்கேர் – 52 February 21, 2020 கேள்வி: துஷ்டரைக் கண்டால் தூர விலக வேண்டும் என ஒதுங்கி வாழ்வது சரியா? நல்லது கெட்டது என இரண்டு விஷயங்கள் உண்டு. நல்லது நேர்மறை, கெட்டது எதிர்மறை. நேர்மறை, நல்லவற்றுக்குத்தான் துணைபோகும். சந்தேகமே இல்லை. ஆனால் எதிர்மறை, தீயவற்றுக்கு துணைபோவதுடன், நல்லவற்றை அழிக்கும் பேராற்றல்…
ஹலோ With காம்கேர் -51: ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது. என்ன செய்வது?
ஹலோ with காம்கேர் – 51 February 20, 2020 கேள்வி: ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது. என்ன செய்வது? என் வெப்சைட்டில் விளக்கப்படங்களுடன் விரிவாக எழுதியுள்ளேன். http://compcarebhuvaneswari.com/?p=4015 உங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’…
ஹலோ With காம்கேர் -50: பெண்கள் சாதனையாளர்கள் ஆகிட திருமணம் ஒரு தடை கல்லா? ஊக்கமருந்தா?
ஹலோ with காம்கேர் – 50 February 19, 2020 கேள்வி: பெண்கள் சாதனையாளர்கள் ஆகிட திருமணம் ஒரு தடை கல்லா? ஊக்கமருந்தா? இந்தக் கேள்வியில் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த நினைக்கிறேன். ஒன்று யார் சாதனையாளர். மற்றொன்று சாதனைக்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு. சாதனை என்பது நம் செயல்பாடுகளை சரிவர செய்வதால் கிடைக்கும் அங்கீகாரம். திருமணம்…







