அமெரிக்காவில் (அக் 11, 2018)

அமெரிக்காவில் 12-ம் வகுப்பு முடிந்ததும் கான்வகேஷன் நடக்கும். அந்த நிகழ்ச்சியின்போதுதான் பட்டம் அளித்து சிறப்பிப்பார்கள். அந்த விழாவிற்கு நடை, உடை, பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மாதகாலம் பயிற்சி அளிப்பார்கள். உடை உடல் முழுவதையும் கவர் செய்திருக்க வேண்டும். உடலின் மேல்பகுதியில் முன்போ, பின்போ தெரியும்படி இருக்கக் கூடாது. வெள்ளை நிறத்தில் இருக்க…

பஞ்சு மிட்டாய் – சமுதாயத்துக்கு என்ன செய்கிறது?

பிரபுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாய் தகவல் கொடுத்திருந்தார்.  ‘தன்யஸ்ரீக்கு தன்யனாய் ஒரு தம்பி…’ என வாழ்த்தி விட்டு அமர்ந்தபோது பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் வண்ணமயமாய் பஞ்சுமிட்டாயின் கலர்களுடன் என் கவனத்தை ஈர்த்தது என் டேபிள் மீது. ‘பஞ்சு மிட்டாய்’ குறித்து எழுத வேண்டும் என வைத்திருந்த கான்செப்ட்  வேலைபளுவின் காரணமாய் தள்ளிக்கொண்டே போனது. இன்று…

ஆண் தேவதை

இன்று காலை வேளச்சேரி விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஆகும். என் காருக்கு வலதுபுறம் வேகமாக ஒரு ஆக்டிவா சடன் பிரேக்குடன் நின்றது. பைக்கின் பின்புறமிருந்து ஒரு இளம்பெண்… கழுத்தில் நிறுவன ஐடி… வேகமாக ஓடினாள் என் காருக்கு முன் நின்றுகொண்டிருந்த நிறுவன பஸ்ஸை நோக்கி… ‘வரேம்பா…’ என்ற…

இங்கிதம் பழகுவோம்[1] சுமக்க வேண்டியவற்றை சுமப்போம் (https://dhinasari.com)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்… அடிக்கடி எனக்கு இந்தக் குறள் மனதுக்குள் வந்துபோகும்… துன்பம் செய்பவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில். ஏனெனில் பெரும்பாலானோருக்கு தாங்கள் செய்வது தவறு என்ற எண்ணமே இருப்பதில்லை. சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள் செய்கின்ற தவறு தனக்கு…

அக்ஷர – அது என்ன? (அக்டோபர் 8, 2018)

அக்ஷர – மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்களின் தலைமையில், வடிவமைப்பில்,  எடிட்டிங்கில்  உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும் 24 மொழிகளில் இந்திய இலக்கியத்துக்கான இணைய இதழ். இந்த முயற்சி என்னை ஈர்த்தமைக்கு முதல் காரணம் இதன் பெயர் – அக்ஷர. இரண்டாவது காரணம் – 24 இந்திய மொழிகள் என்ற என்ற பிரமாண்டம். அக்ஷர-வின் முதல் இதழை வெளியிட்ட…

4-ம் தொழில்புரட்சி – 1 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 1 – 16)

G என்பது தலைமுறை என்றழைக்கபடும் GENERATION. முதன்முதலாக அறிமுகமான 0-G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டன. 1G, 2G, 3G, 4G, 5G என்ன வித்தியாசம்? முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த…

என் மகிழ்ச்சியின் Tag

சென்ற வாரத்தில் ஒரு நாள்… மதிய சாப்பாட்டுக்கு ரெடியாகி டைனிங் டேபிளில் நானும் அப்பாவும்… காய், கூட்டு, பருப்பு என ஒவ்வொன்றாய் அவரவர்கள் எடுத்துப் போட்டுக்கொண்டோம். சாதம் போட்டு குழப்பு போட்டு  சாப்பிடத் தொடங்கினோம். இன்னிக்கு காய்ல கொஞ்சம் உப்பு தூக்கலா இருக்கு… – அப்பா. எனக்கு சரியாத்தானே இருக்கு… – நான். கூட்டு கூட…

காம்கேரின் ‘ஸ்லோகன்’

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு Motto / Slogan / Tagline இருக்கும்… Compcare – ‘The Computer People’ என்பது எங்கள் காம்கேர் நிறுவனத்தின் Motto. தவிர பர்சனலாகவும் எனக்கென ஒரு Motto உண்டு (As in picture). இதுவே காம்கேரின் Slogan ஆகவும் மாறிப்போனது… அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி அக்டோபர் 12, 2018

வாழ்க்கையின் OTP-2 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2018)

நம்மால் முடிந்ததை தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுவதே அறம். அதை விளம்பரப்படுத்தலாமா? நிச்சயமாக. பல விஷயங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவதனாலேயே பரவலாகின்றன. அது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனாகட்டும் உயர்ரகக் காராகட்டும் உணவருந்தும் ஓட்டலாகட்டும். அறமும் அப்படித்தான். ஒருவர் உதவுவதைப் பார்க்கும்போது நாமும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அந்த உந்துதல் அறம் வளரவும், அன்பு…

வேலையா… சேவையா?

(2006 ல் என்னிடம் பணியாற்றிவிட்டு இப்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் ஒரு முன்னாள் ஸ்டாஃப் இன்று காலை போனில் பேசியதன் தாக்கம் இந்தப் பதிவு) காம்கேரின் 25 வருட உழைப்பின் சார்பில், பத்திரிகை-தொலைபேசி-தொலைக்காட்சி-இணையம் உட்பட அனைத்து மீடியாக்களிலும் என் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் என் மனதுக்கு மிகவும் பிடித்த கேள்வியும், நான் அளித்த…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon