பெண்ணுக்கு மட்டும் பட்டா எழுதிக் கொடுத்திருக்கிறதா?

பெண்ணுக்கு மட்டும் பட்டா எழுதிக் கொடுத்திருக்கிறதா? வாஷிங் மெஷின் வாங்குவதற்காக நானும் அப்பாவும் ஷோரூமுடன் இணைந்திருந்த ஒரு கடைக்குச் சென்றிருந்தோம். காலை மணி பத்தரை என்பதால் அப்போதுதான் பணியாளர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தார்கள். வாசலில் நின்று சல்யூட் அடித்த செக்யூரிட்டி முதல் உள்ளே வணக்கம் சொல்லி வரவேற்ற பணியாளர்களைத் தொடர்ந்து உள்ளே வேலை செய்யும் அத்தனை…

வெற்றிலையும் பாக்கும்!

வெற்றிலையும் பாக்கும்! நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம் வணிகமயமாகிக் கொண்டிருந்தாலும், இன்னும் பாரம்பர்யத்தை பின்பற்றும் சிறு வியாபாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெற்றிலை விற்கும்போது வெறும் வெற்றிலையைக் கொடுக்கக் கூடாது என கூடவே ஒரு பாக்கையும் வைத்து விற்பனை செய்யும் பெட்டிக்கடைக்காரரே சாட்சி. அதுவும் நம்ம சென்னையில்! ஒவ்வொரு முறை நாங்கள் வெற்றிலை வாங்கும்போதும் அவரை நினைத்து பெருமைப்படுவதை…

எதிர்வினை நேர்வினையான சம்பவம்!

எதிர்வினை நேர்வினையான சம்பவம்! எங்கள் கிளையிண்ட் ஒருவர். மதுரைக்காரர். அங்கேயே சின்னதும் பெரிதுமாய் இரண்டு மூன்று பிசினஸ் செய்கிறவர். சாஃப்ட்வேர் ப்ராஜெக்ட்டுக்காக எங்களை அணுகினார். முதல் கட்டமாக என்னிடம் விளக்கி அப்ரூவல் பெற்ற பிறகு, சென்னையிலேயே வீடெடுத்துத் தங்கினார். எங்கள் நிறுவனத்துக்கே வந்திருந்து அவருக்கு என்ன தேவையோ அதை எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் அமர்ந்து பொறுமையாக…

குழந்தைகளைக் குழப்ப வேண்டாமே!

குழந்தைகளைக் குழப்ப வேண்டாமே! சுமார் பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு வரை முன்பின் தெரியாத குழந்தைகளை பயணங்களிலோ, எங்கேனும் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போதோ அல்லது சாலைகளிலோ பார்த்தால் கண் சிமிட்டி சிரிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் செய்வதில்லை. காரணம் குழந்தைகளைப் பொறுத்தவரை நான் யாரோ ஒருவர். குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வோரும் யாரோ ஒருவர். அவர்களும் அப்படியே…

தட்ஸ் ஆல். அவ்ளோதான்!

தட்ஸ் ஆல். அவ்ளோதான்! பொதுவாக சொல்வார்கள்… ‘நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? மன அழுத்தத்தில் உள்ளீர்களா? சோகமாக உணர்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தனியாக அமர்ந்துகொண்டு உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் அட்ரெஸ் இல்லாமல் ஓடிவிடும்.’ ஆனால் அது அப்படி இல்லை. மிகவும் ’ஸ்ட்ரெஸ்’ ஆக இருந்தாலோ அல்லது தலைவலி உடல் வலி போன்ற உபாதைகள் இருக்கும்போதோ,…

இவ்வளவுதான் வலியும், வலி நிவாரணமும்!

இவ்வளவுதான் வலியும், வலி நிவாரணமும்! காலையில் வழக்கத்துக்கு மாறாய் தலைவலி மண்டையைப் பிளக்க கண் விழித்தேன். ஸ்வாமி அறையில் பிள்ளையாருக்கு அட்டெண்டஸ் போட்டுவிட்டு, பால்கனி கதவைத் திறந்தேன். கும்மிருட்டு. மழை மெல்லியதாய் பூமியை நனைத்துக்கொண்டிருந்தது. சுடச்சுட டிகாஷன் போட்டு அது இறங்கும் வரை நெற்றியின் இருபக்கத்தையும் அழுந்தப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். டிகாஷன் சொட்டு சொட்டாய் மெல்லிய…

வாழ்நாள் கெளரவம்!

வாழ்நாள் கெளரவம்! ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி சம்மந்தமான சாஃப்ட்வேர் தயாரிப்புக்காக பேசுவதற்கு என்னை சந்திக்க வந்திருந்தார் தொழில்நுட்பப் பிரிவில் உயர் பதவியில் இருக்கும் பொறியாளர் ஒருவர். ஏற்கெனவே அந்த பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக நான் எழுதிய சில தொழில்நுட்பப் புத்தகங்கள் இருக்கின்றன. அவர் என்னை சந்திக்க வந்திருந்த அன்று எங்கள் அலுவலகத்தில் காம்கேரின் 30 வருட…

மீடியா நேர்காணல்கள் Since 1992

பத்திரிகை – தொலைக்காட்சி – வானொலி வெப்சைட் – App நேர்காணல்கள் தலைப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள லிங்கை கிளிக் செய்து நேர்காணல்களை விரிவாக படிக்கலாம்! Click the link the below table to view the interview content in detail 182 புதிய தலைமுறை டிவி – Ai வருகை சாதகமா,…

சிறிய பிரச்சனைகளும் பெரிய ரியாக்‌ஷன்களும்!

சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் ரியாக்‌ஷன்களை காட்டிக்கொண்டிருந்தால் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு நாம் காட்டும் சிறிய ரியாக்‌ஷன்கள்கூட வலுவிழந்து போய்விடும். ‘சண்டைக்கோழி’ என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும். சிறிய பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்த்துக்கொண்டால் பெரிய பிரச்சனைகளுக்கு நாம் கொடுக்கும் குரல் வலுத்துக் கேட்கும்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software டிசம்பர் 6,…

ஒரு டாக் ஷோ!

ஒரு டாக் ஷோ! ஒருபக்கம் பெற்றோர். விதவிதமான உணவை சாப்பிட விரும்புபவர்கள். மறுபக்கம் அவர்கள் வளர்த்தெடுத்த பிள்ளைகள். அவர்கள் யாரும் அறியாப் பருவத்தினரோ அல்லது டீன் ஏஜினரோ அல்ல. 30+, 40+ 50+  என வெவ்வேறு வயதினர். பெற்றோரின் உடல் நலம் காரணமாக உணவு சம்மந்தமாக தடை போடும் பிள்ளைகள். பிள்ளைகள் பெற்றோரின் உடல்கருதி அவர்களுக்கு…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon