
#USA: கல்வி தரும் ஐஸ்வர்ய யோகம்!
கடந்த 15 வருடங்களில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்கா சென்று வருவதுண்டு. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி சார்ந்த ஆவணப்படங்களும் எடுத்ததுண்டு. அமெரிக்கா சென்று செட்டில் ஆகும் நம் இந்திய குடும்பங்களில் பாத்திரம் தேய்ப்பது, கழிவறை சுத்தம் செய்வது, வீடு பெருக்குவது, சமைப்பது என அனைத்து வீட்டு வேலைகளையும் பாரபட்சமின்றி ஆண் பெண் என…

#Dubai: குடும்பத்துடன் சேர்ந்திருக்கும் வரம்!
துபாய் பயணத்தில் நான் தங்கி இருந்த ஓட்டல் வரவேற்பறையை சுற்றி கண்ணாடி சுவர்கள். உள்ளிருந்தும் வெளியில் பார்க்கலாம். வெளியில் இருந்தும் உள்ளே பார்க்கலாம். ஒருநாள் புக் செய்திருந்த காருக்காக காத்திருந்தேன். கார் வரும் வரை லேப்டாப்பில் ப்ராஜெக்ட்டுக்கான லாஜிக் ஒன்றை ஒர்கவுட் செய்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒருவர் அருகில் வந்து நிற்க நிமிர்ந்து பார்த்தேன். தமிழ்நாட்டு…

#USA: வசியம் எதுவுமில்லை!
அமெரிக்காவில் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்பவர்கள் பெரும்பாலும் சொந்த காரில் தானே டிரைவ் செய்து செல்கிறார்கள். 15, 16 மணி நேர டிரைவ் எல்லாம் சர்வ சாதாரணம். அப்படி இல்லை என்றால் விமானப் பயணமே. மற்றபடி தனியார் ‘கேப்’ வைத்துக்கொண்டு டிரைவர் ஏற்பாடு செய்துகொண்டு செல்வதெல்லாம் மிக மிக செலவு. அப்படியே ‘கேப்’…

கொஞ்சம் யோசிக்கலாம் வாங்க!
பாராட்டுகளை மட்டும் பக்கம் பக்கமாக இருந்தாலும் பார்த்துப் பகிர்ந்து பெருமைப்படும் நம் மக்கள் பேசி தீர்க்க வேண்டியப் பிரச்சனைகளுக்கு ஒரிரு வார்த்தைகளுக்கு மேல் கேட்கக் கூட பொறுமை இல்லாமல் To the Point பேச விரும்புவது விசித்திரம்! – காம்கேர் கே. புவனேஸ்வரி Compcare Software பிப்ரவரி 7, 2022 | திங்கள் | இந்திய நேரம்…

#கவிதை: புத்தக வாழ்த்து!
புத்தக வாழ்த்து! நான் போகிறபோக்கில் சொல்லவில்லை… நானாகவும் எதையும் சொல்லவில்லை… நிறைய R&D செய்துவிட்டுத்தான் சொல்கிறேன்… ‘நிறைய எழுதுங்க…’ ‘தொடர்ச்சியா எழுதுங்க…’ ‘அருமையா எழுதறீங்க… விடாமல் எழுதுங்க…’ என்று எனை வாழ்த்துபவர்கள் பெரும்பாலும் ஃபேஸ்புக்கில் மட்டுமே என் எழுத்துகளை வாசிப்பவர்களாக இருக்கிறார்கள்… என் புத்தகங்களை தேடித் தேடி வாங்குபவர்களும்… ஒரு புத்தகம் கூட விடாமல் ‘இந்தப்…

போட்டோஷாப்
பூஸ்ட்டர்! கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மட்டுமல்ல, வாழ்க்கையின் உயிர்ப்புக்கும் பூஸ்ட்டர் அவசியம். நேற்று பெங்களூரில் இருந்து 72 வயது வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு போட்டோஷாப் CC 2021 எழுதி விட்டீர்களா? வெளியிட்டிருந்தால் அந்த புத்தகம் வேண்டும் ஆன்லைனில் பேமண்ட் செய்கிறேன் என்று கேட்டிருந்தார். ஏற்கெனவே என்னுடைய நிறைய…

#கவிதை: வாழ்நாள் பரிசும், விருதும்!
வாழ்நாள் பரிசும், விருதும்! நம் அனைவருக்குமே வாழ்நாள் பரிசும் உண்டு விருதும் உண்டு! அவை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூட நாமே நிர்ணயிக்கலாம் நாமே வடிவமைக்கலாம் அதுதான் அதன் மாசிறப்பு! இன்று நாம் வாழும் வாழ்க்கை நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசு! நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை இன்று நாம்…

#கதை: மஞ்சப் பை!
‘மஞ்சப் பை’ ராஜிக்கு அழுகை அழுகையாக வந்தது. மிகவும் பிரயத்தனப்பட்டு கண்ணீரை கண்களுக்குள் இழுத்துக்கொள்ளப் போராடினாள். அறை வாசலில் காலடி சப்தம். வேக வேகமாக பக்கத்தில் வைத்திருந்த ஜபமாலையை கையில் எடுத்து கண்களை மூடி வாயால் சப்தம் வராமல் ஸ்லோகம் சொல்லி ஸ்படிகத்தை உருட்டத் தொடங்கினாள். ‘என்னம்மா, இப்பவெல்லாம் நேரம் காலம் இல்லாமல் ஜபம் செய்யறே…’…

#கவிதை: இளமையும், முதுமையும்!
இளமையும் முதுமையும்! ஒரு கப் காபி தானே கலந்து குடிக்கும் வாய்ப்பே இல்லாத சூழலுக்கும்… ஒரு கப் காபி கலந்து கொடுக்கக் கூட ஆளே இல்லாத சூழலுக்கும்… இடையே தான் இந்தப் பெருவாழ்வின் நம்பிக்கை ஒட்டிக்கொண்டு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருக்கிறது. காம்கேர் கே. புவனேஸ்வரி டிசம்பர் 26, 2021 | ஞாயிறு #காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

#Dubai: படிக்க அடம் பிடிக்கிறார்களா?
என் மகனுக்கு படிப்பே வேப்பங்காயாக உள்ளது. எப்படி அறிவுரை சொல்லி திருத்துவது? இதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் சவால். அறிவுரை சொல்ல வேண்டாம். இந்தப் பதிவை வாசிக்கச் சொல்லுங்கள் அல்லது வாசித்துக் காட்டுங்கள். சமீபத்திய துபாய் பயணத்தின் போது சரவண பவன் ஹோட்டலில் சில தினங்கள் சாப்பிட நேர்ந்தது. ஒருநாள் இரவு 7 மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு…