ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1009: நீங்கள் அதிர்ஷ்டக்காரரா, துரதிஷ்டக்காரரா? (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1009 அக்டோபர் 5, 2021 | செவ்வாய் | காலை: 6 மணி நீங்கள் அதிர்ஷ்டக்காரரா, துரதிஷ்டக்காரரா? சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மருந்துக் கடையில் சமித்து, தர்ப்பைக் கயிறு, முழு கொட்டைப் பாக்கு, விரலி மஞ்சள் இவற்றுடன் இன்னும் சில நாட்டு மருந்துப் பொருட்களை வாங்க வேண்டி…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1008: சொல்வன திருந்தச் சொல்! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1008 அக்டோபர் 4, 2021 | திங்கள் | காலை: 6 மணி சொல்வன திருந்தச் சொல்! பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டியது நல்ல பண்புதான். ஆனால் நாம் சொல்ல வருவதை சரியாகச் சொல்லவில்லை என்றால் அது நமக்கே ஊறு விளைவிக்கும். பின்னர் சரி செய்வது மிகக்…
யு-டியூப்: மீனாம்பிகா சிந்துகுமார் – அக்டோபர் 3, 2021
வேறென்ன வேண்டும்? இந்த வீடியோவில் 15.20-வது நிமிடம் நேற்று எனக்கு சர்ப்ரைஸை அள்ளிக் கொடுத்து உற்சாகப்படுத்தி நேற்றைய மாலைப் பொழுதை மகிழ்வாக்கியது. என்ன என்று தெரிந்துகொள்ள நீங்களும் 15.20-வது நிமிடத்தை உற்று கவனியுங்களேன். வீடியோவின் சாரம்சம்: திருவட்டாறைச் சேர்ந்த உயர்திரு எல் . மீனாம்பிகா. குமரி மாவட்டம் சிதறால் அருகேயுள்ள வெள்ளாங் கோடு அரசு தொடக்கப்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1007: சேவை மனப்பான்மைக்கான இன்கிரெடியன்ஸுகள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1007 அக்டோபர் 3, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி சேவை மனப்பான்மைக்கான இன்கிரெடியன்ஸுகள்! கொரோனாவுக்கு முன் ஒரு நாள் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு போன் அழைப்பு. முறையாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட பின்னர் அந்த நபருக்கு எனக்குமான உரையாடல் உங்கள் கவனத்துக்கு. ‘மேடம்,…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1006: இதுவே தன்னம்பிக்கை!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1006 அக்டோபர் 2, 2021 | சனி | காலை: 6 மணி இதுவே தன்னம்பிக்கை! இங்கு பலரின் பிரச்சனையாக இருப்பது சாத்தியமில்லாதவற்றை சாத்தியமாக்குவதுதான் தன்னம்பிக்கை எனக் கருதுவது. சாத்தியமே இல்லாத விஷயங்களில் எத்தனைதான் தன்னம்பிக்கையாக இருந்தாலும் அந்த விஷயத்தை சாத்தியமாக்க முடியாது. உதாரணத்துக்கு நம் உடல் நிறம்,…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1005: சுயபச்சாதாபமும் ஒருவித தற்பெருமையே! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1005 அக்டோபர் 1, 2021 | வெள்ளி | காலை: 6 மணி சுயபச்சாதாபமும் ஒருவித தற்பெருமையே! பெரும்பாலானோரின் பிரச்சனை என்ன தெரியுமா? நமக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் நடக்கிறது, நாம் மட்டும்தான் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறோம், நமக்கு மட்டும்தான் நிராகரிப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள் இதெல்லாம் என்ற நினைப்புதான் அவர்களின்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1004: ‘பஃபே’ மனிதர்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1004 செப்டம்பர் 30, 2021 | வியாழன் | காலை: 6 மணி ‘பஃபே’ மனிதர்கள்! பிறர் மனதைக் காயப்படுத்தக் கூடாது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நம்மைக் காயப்படுத்துபவர்களுக்கு அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவித்துவிட்டு மனரீதியாக நாம் நம்மை பாதுகாத்துக்கொண்டு வாழ்வது நம் உரிமை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1003: பொதுவெளியில் ஒரு சிறுதுளிதானே நாமெல்லாம்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1003 செப்டம்பர் 29, 2021 | புதன் கிழமை | காலை: 6 மணி பொதுவெளியில் ஒரு சிறுதுளிதானே நாமெல்லாம்! நம்முடைய செயல்பாடுகள் மற்றவர்கள் மனதை கொஞ்சமும் நோகடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்தான், அதே நேரம் மற்றவர்களால் நம் மனம் காயப்படுவதை அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடுத்துச் சொல்லிவிட…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1002: வாழ்வோம், வாழ விடுவோம்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1002 செப்டம்பர் 28, 2021 | செவ்வாய் | காலை: 6 மணி வாழ்வோம், வாழ விடுவோம்! நம்மை யாராவது பாராட்டுவார்கள், நம்மை கொண்டாடுவார்கள், நம்மை அங்கீகரிப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தால் நம் நேரம்தான் விரயம். நம்முடைய சின்ன சின்ன சந்தோஷங்களை நாமே கொண்டாடத் தொடங்குவோம். அது நமக்குள்…
காம்கேர் OTP 1000 – விழா ஆல்பம்!
சில நேரங்களில் சில வாழ்த்துரைகள்! என் பத்து வயதில் இருந்து தினமும் எழுதி என் கல்லூரி காலத்துக்குள் அவை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்து விருதுகள் பல பெற்றிருந்தாலும், கல்லூரி காலத்துக்குப் பிறகு என் நிறுவனத்தின் வாயிலாக நான் பெற்று வரும் தொழில்நுட்பம் சார்ந்த அனுபவங்களை பல முன்னணி…