ஜம்முனு வாழ காம்கேரின் OTP-133: ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க!’
பதிவு எண்: 864 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 133 மே 13, 2021 ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க!’ ஒரு நாட்டில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த ஒரு குற்றவாளிக்கு வித்தியாசமான முறையில் மரண தண்டனை கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி அவரை பாம்பு கடிக்கச் செய்து மரணிக்க ஏற்பாடு செய்தனர். அந்த…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-132: சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்!
பதிவு எண்: 863 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 132 மே 12, 2021 சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்! சந்தோஷம், கர்வம், மகிழ்ச்சி, ஆனந்தம் இவை எல்லாமே கிட்டத்தட்ட ஒரே பொருளை தந்தாலும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. சந்தோஷம் என்பது நாம் செய்யும் செயல்களுக்கு புற உலகில் இருந்து கிடைக்கும் உற்சாகத்தினால்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-131: நீங்களும் இன்ஸ்டண்ட் மருத்துவராகலாமே!
பதிவு எண்: 862 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 131 மே 11, 2021 நீங்களும் இன்ஸ்டண்ட் மருத்துவராகலாமே! எங்கள் உறவினர்களுக்கு வாரா வாரம் போன் செய்து பேசுவோம். என்னதான் பொதுவான நலன் விசாரிப்புகளாக இருந்தாலும் கடைசியில் கொரோனா கால இறப்புகள் குறித்தே வந்து நிற்கும். அவர்கள் கொரோனா செய்திகள் குறித்து மிகவும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-130: Long ஜம்ப்பும், Back ஜம்ப்பும்!
பதிவு எண்: 861 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 130 மே 10, 2021 Long ஜம்ப்பும், Back ஜம்ப்பும்! ‘லாங் ஜம்ப்’ கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன ‘பேக் ஜம்ப்’? ‘பேக் ஜம்ப்’ என்றால் ‘பின் வாங்குதல்’ என நினைத்துவிடாதீர்கள். இந்த வார்த்தைப் பதத்தை நான் பயன்படுத்தப் போகும் முறையே வேறு. கவனமாகப்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-129: Swap செய்வோம், கொண்டாடுவோம்!
பதிவு எண்: 860 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 129 மே 9, 2021 Swap செய்வோம், கொண்டாடுவோம்! எங்கள் தொழில்நுட்பத்தில் ‘Swapping Logic’ என்றுண்டு இரண்டு மதிப்புகளை இடம் மாற்றிப் பொருத்துவதற்கு உதவும் லாஜிக்! உதாரணம்: X=10, Y=20 என்பதை X=20, Y=10 என பொருத்துவது! ஆனால் இப்படி நேரடியாக பொருத்திவிட…
#கவிதை: நீங்களும் பாக்கியசாலியே!
நான் பாக்கியசாலி! அப்போ நீங்கள்? — விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சி… கிடைக்காவிட்டால் துக்கம்… விரும்பியதற்கு மாறாக கொஞ்சம் அதிகப்படியாகக் கிடைத்தாலும் சலிப்பு! என்னதான் வேண்டும் மனிதனுக்கு? அவனுக்கு அவன் நினைத்தது நினைத்தபடி நடக்க வேண்டும்… இல்லை என்றால் சுயபச்சாதாபம், கழிவிறக்கம், பொறாமை இத்யாதி இத்யாதி! மனித மனம் விசித்திரமானது, வென்றெடுப்பவர்கள் பாக்கியசாலிகள்! காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-128: நீங்கள் பாக்கியசாலியா?
பதிவு எண்: 859 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 128 மே 8, 2021 நீங்கள் பாக்கியசாலியா? இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. ஆனால் அதை தெரிந்து வைத்துக்கொண்டே விடை தெரியாததுபோல பலவிதமான ஆசைகளுக்கு அடிமையாகி அல்லல்படுகிறோம் என்பதே உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-127: நம் பாதுகாப்பு ‘நமது’ பாதுகாப்பு மட்டுமல்ல! (Sanjigai108.com)
பதிவு எண்: 858 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 127 மே 7, 2021 நம் பாதுகாப்பு ‘நமது’ பாதுகாப்பு மட்டுமல்ல, பேரண்டத்தின் பாதுகாப்பு! 15 நாட்கள் முன்பு எங்கள் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம். 1000 பேருக்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கொரோனா காலம் கொடுத்துள்ள நெருக்கடியால்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-126: சாப்பாடு எனும் மேஜிக்!
பதிவு எண்: 857 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 126 மே 6, 2021 சாப்பாடு எனும் மேஜிக்! சாப்பாடு போடுவது ஒரு தர்மம் மட்டுமல்ல. அது ஒரு கலை. வாழை இலையில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் சிறந்தது. தலைவாழை இலையில் சாப்பாடு போட்டால் எதிரியின் வீட்டுக்குக் கூட விருந்துக்குச் செல்லலாம். ஏனெனில்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-125: உங்கள் மனம் திடீர் திடீரென வெறுமையாகிறதா? (Sanjigai108)
பதிவு எண்: 856 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 125 மே 5, 2021 உங்கள் மனம் திடீர் திடீரென வெறுமையாகிறதா? வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதிலோ அல்லது மாற்றி சிந்திக்க வேண்டும் என நினைத்துப் புதுமைகளை செய்ய விரும்புவதிலோ தவறில்லை. ஆனால் அப்படி செய்யப்படும் விஷயங்கள் உண்மையிலேயே புதுமையாக இருந்தால்…