ஜம்முனு வாழ காம்கேரின் OTP-124: பணம், புகழ், பதவி!
பதிவு எண்: 855 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 124 மே 4, 2021 ஒரு நேர்காணல்! ‘பணம், புகழ், பதவி – இவை மூன்றும் போதைத் தரக்கூடியவை. இந்த மூன்றையும் உங்கள் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ பணம்… இதற்கு நான் என் இளவயதுக்குப் போக வேண்டும். என் பெற்றோரிடம் பணம் இருந்ததில்லை….
#கவிதை: சாப்பாடு எனும் மேஜிக்!
சாப்பாடு எனும் மேஜிக்! சாப்பாடு என்பது வெறும் உணவு மட்டுமல்ல! வயிற்றை நிரப்பும் விஷயமும் அல்ல! பகையை முறிக்கும் ஆற்றல் பெற்றது! நட்பை வளர்க்கும் சக்தி வாய்ந்தது! உறவுமுறைகளை பின்னிப் பிணைக்கும் பாலம்! தலைமுறைகளை இணைக்கும் உறவுச் சங்கிலி! தலைமுறை இடைவெளியை குறைக்கும் மேஜிக்! – காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO Compcare Software மே 6,…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-123: மே தின ரிசல்யூஷன்!
பதிவு எண்: 854 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 123 மே 3, 2021 மே தின ரிசல்யூஷன்! புத்தாண்டு ரிசல்யூஷன் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன மே தின ரிசல்யூஷன்? ஒருசிலரை கவனித்துப் பாருங்கள். வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்களுக்கு சம்பளம் கொடுக்கும் தினம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கையில் வைத்துக்கொண்டே அவர்களிடம்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-122: உயிர்பயமும், பிராயச்சித்தமும்!
பதிவு எண்: 853 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 122 மே 2, 2021 உயிர்பயமும், பிராயச்சித்தமும்! சமீபத்தில் கல்லீரல் ஆபரேஷன் செய்துகொண்ட நண்பர் ஒருவருக்கு நலன் விசாரிக்க போன் செய்து பேசியபோது ‘இவ்வளவு அக்கறையாய் போன் செய்து விசாரிக்கிறீர்களே… சந்தோஷமா இருக்கு… மிக்க நன்றி’ என்று சொன்னார். ‘அப்போதுதானே தெரிந்துகொள்ள முடியும்…’…
#கவிதை: உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்!
உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்! —- உழைப்பாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது மகிழ்ச்சியுடன் உரிய தேதியில் கொடுத்துவிடுங்கள்! அவர்களின் வேலைகளில் குறை குற்றம் மற்றும் உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்வதற்கு வேறொரு நாளைத் தேர்ந்தெடுங்கள்! மனமகிழ்ச்சியுடன் கொடுக்கப்படும் உழைப்புக்கேற்ற ஊதியமே மிக உயர்ந்ததாகும்! – காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO Compcare Software மே 1, 2021 #காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-121: உங்கள் வாழ்க்கை தேவாமிர்தமாய் இனிக்க வேண்டுமா?
பதிவு எண்: 852 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 121 மே 1, 2021 உங்கள் வாழ்க்கை தேவாமிர்தமாய் இனிக்க வேண்டுமா? ‘ஆசையே அழிவுக்கு காரணம்’, ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என ஆசை குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் உண்டு. ஆசை குறித்து என் கண்ணோட்டம் வேறு. எங்கள் மாடித்தோட்டத்தில் சங்குப் பூ பூக்கிறது….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-120: வெற்றிக்கான சிக்னல்!
பதிவு எண்: 851 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 120 ஏப்ரல் 30, 2021 வெற்றிக்கான சிக்னல்! சாலைக்கு மட்டுமில்லை. வாழ்க்கைக்கும் சிக்னல் இருக்கிறது. அந்த சிக்னலில் தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, இயல்பு மனப்பான்மை என மூன்று விளக்குகள் உண்டு. மூன்றாவதாக உள்ள விளக்கைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் அதுவே வெற்றிக்கான சிக்னல்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-119: சுத்தம் சோறு போடும்!
பதிவு எண்: 850 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 119 ஏப்ரல் 29, 2021 சுத்தம் சோறு போடும்! காய்கறிகளும் பழங்களும் கூட நம் உடல்நிலையை ஆட்டம் காண வைத்துவிடுமாம். காய்கறிகள் சாப்பிட்டால் மூளை வளரும்னுதானே அம்மாக்கள் சொல்வாங்க… ஆனால் இது என்ன புதுக் கதையா இருக்கு? கடைசி வரை படியுங்களேன்! தண்ணீரை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-118: காதுகளுக்கு ஏங்கும் மனிதர்கள்!
பதிவு எண்: 849 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 118 ஏப்ரல் 28, 2021 காதுகளுக்கு ஏங்கும் மனிதர்கள்! ஆலோசனைகள் சொல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு நாம் சொல்லும் ஆலோசனை மற்றொருவருக்கு பொருத்தமாக இருக்காது. அவரவர் கல்வி, அனுபவம், குடும்பப் பின்னணி இவற்றின் அடிப்படையில் அவரவர்களின் சிந்திக்கும் ஆற்றல் இருக்கும்….
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-117: பெருமுயற்சிகள் செய்து ஓட ஓட விரட்டுவோம்!
பதிவு எண்: 848 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 117 ஏப்ரல் 27, 2021 பிரமாண்டமாக சிந்தித்து, பெருமுயற்சிகள் செய்து ஓட ஓட விரட்டுவோம்! நல்ல விஷயங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவை விட கெட்ட விஷயங்களுக்கு நம்மால் எளிதில் வெகு விரைவில் பழக்கமாகிவிட முடியும். கெட்ட விஷயங்கள் என்பது புகை, மது…