ஹலோ With காம்கேர் -229: நேர்கொண்ட பார்வை

ஹலோ with காம்கேர் – 229 August 16, 2020 கேள்வி:  ‘நேர்கொண்ட பார்வை’ குறித்து என் ‘நேர்கொண்ட பார்வை’ என்ன தெரியுமா? காலையில் வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுடச்சுட பில்டர் டிகாஷன் போட்டு காபி குடித்துவிட்டு, கண் மூடி சிறிய பிராத்தனைக்குப் பின் என்ன எழுதலாம் என யோசித்தபடி லேப்டாப்பை ஆன் செய்தேன்….

ஹலோ With காம்கேர் -228: தலைமுறை இடைவெளி (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 228 August 15, 2020 கேள்வி: தலைமுறை இடைவெளி என்பது எத்தனை பெரிய இடைவெளி? பல குடும்பங்களில் தலைமுறை இடைவெளியை தவிர்க்க முடிவதில்லை. திடீரென ஒரு நாளில் அந்த இடைவெளியை குறைப்பது என்பதும் முடியாத காரியம். குழந்தைகள் வளர வளர வீட்டில் உள்ள பெரியோர்கள் அந்த இடைவெளியை பெரிதாக்காமல் சரி…

ஹலோ With காம்கேர் -227: உடல் இளைக்க வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 227 August 14, 2020 கேள்வி: உடல் இளைக்க வேண்டுமா? முன் குறிப்பு: இன்றைய பதிவுக்கு பாராட்ட நினைப்பவர்கள் என் அம்மாவையும் தேவையான பொடிகளை தயாரித்து வைக்கும் அப்பாவையும் சேர்த்துப் பாராட்டுங்கள். இந்த வழக்கத்தை எங்களுக்குப் பழக்கமாகியவர்கள் அவர்களே. —***— உடல் இளைப்பது மட்டுமல்ல, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள்…

ஹலோ With காம்கேர் -226: விபத்துக்கள் உண்டாக்கும் வேதனைகள்

ஹலோ with காம்கேர் – 226 August 13, 2020 கேள்வி: விபத்துக்கள் உண்டாக்கும் வேதனைகளில் இருந்து மீள முடியுமா? கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம் எனப்படும் கரிப்பூர் விமான நிலையத்தில் 35 அடி ஆழத்தில் விழுந்து சமீபத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் 190 பயணிகள் பயணித்ததாகவும் விமானி, துணை விமானி உட்பட…

ஹலோ With காம்கேர் -225: வாழ்க்கை எனும் பரிசு! (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 225 August 12, 2020 கேள்வி: வாழ்க்கை எனும் பரிசை நீங்கள் எப்படி கொண்டாடுகிறீர்கள்? காபியை கொதிக்கக் கொதிக்க சூடாக குடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சூடு குறைவாக இருந்தாலே அதன் சுவை குறைந்துவிட்டதைப் போல உணர்வார்கள். அதுபோன்ற சூழலில் காபி டம்ளரை உதட்டில் வைத்து சாப்பிடாமல் டம்ளரைத் தூக்கி…

ஹலோ With காம்கேர் -224: எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது என புலம்பும் நபரா நீங்கள்? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 224 August 11, 2020 கேள்வி: எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது என புலம்பும் நபரா நீங்கள்? உண்மை நிகழ்வு. ஓர் ஏழையின் வீடு. அழுக்காக ஆங்காங்கே சிலந்தி வலைகளும், கரப்பான் பூச்சிகளும், எலிகளும் நடமாடிக்கொண்டு உள்ளே நுழைந்தாலே நாற்றம் எடுக்கும். யாருமே அந்த வீட்டுக்குள் வரத்தயங்குவார்கள். அந்த வீட்டில் முப்பது…

ஹலோ With காம்கேர் -223: டிஜிட்டல் திருட்டு எங்கிருந்து ஆரம்பிக்கிறது?

ஹலோ with காம்கேர் – 223 August 10, 2020 கேள்வி: டிஜிட்டல் திருட்டு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? சமூக வலைதளங்களில் பிறரது படைப்புகளை காப்பி செய்து தன் பெயரில் பேஸ்ட் செய்பவர்கள் ஒருரகம். விற்பனையில் இருக்கும் இ-புத்தகங்களின் அட்டையை மட்டும் மாற்றிவிட்டு அதை தாங்கள் எழுதியதாகவே புத்தக வெளியீட்டு விழா எடுத்து விளம்பரப்படுத்தி ஆன்லைனில் விற்பனை…

ஹலோ With காம்கேர் -222: தன்னிலை விளக்கங்கள் பெரும்பாலும் பொய்த்துவிடுவது ஏன்?

ஹலோ with காம்கேர் – 222 August 9, 2020 கேள்வி: தன்னிலை விளக்கங்கள் பெரும்பாலும் பொய்த்துவிடுவது ஏன்? ஒரு சிலரை கவனித்திருக்கிறீர்களா? எனக்குக் கோபமே வராது என்று அடிக்கடி சொல்வார்கள். ஆனால் அவர்கள்தான் தங்கள் கோபத்தை அவர்களை அறியாமலேயே மிக ஆழமாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களை கோபப்படுத்தும் விதமாக எதிராளி எதையுமே…

ஹலோ With காம்கேர் -221: வெற்றியின் எதிர்ப்பதம் தோல்வியல்ல, சவால்!

ஹலோ with காம்கேர் – 221 August 8, 2020 கேள்வி: வெற்றியின் எதிர்ப்பதம் தோல்வியல்ல, சவால் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு குறிக்கோளுக்காக உழைக்கிறோம் என என வைத்துக்கொள்ளுங்கள். அந்த குறிக்கோளில் வெற்றி பெற்றால் அது Achievement (சாதனை). தோல்வியடைந்தால் அது Challenge (சவால்). இதுதான் Achievement – க்கும், Challenge –…

ஹலோ With காம்கேர் -220: கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல துறப்பதும் தர்மமே!

ஹலோ with காம்கேர் – 220 August 7, 2020 கேள்வி: கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல துறப்பதும் தர்மமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தர்மம் என்பது யாரும் கேட்காமலேயே பிறர் நிலை அறிந்து கொடுப்பது. என்னைப் பொறுத்தவரை பிறர் நிலை அறிந்தும், நம் நிலை உணர்ந்தும் சில விஷயங்களை துறப்பதும் தர்மமே. கொடுப்பதைவிட…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon