இங்கிதம் பழ(க்)குவோம்: 35-41

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 35 மே 18, 2020 வாய்ப்புகளில் இருந்து தேவைகளை உருவாக்கலாமே! நம் எல்லோருக்குமே ஏராளமான வாய்ப்புகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. நாம்தான் நமக்கு என்ன தேவை என்பதை நமக்குள்ளேயே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். தமக்கு முன் உள்ள வாய்ப்புகளில் இருந்து தமக்கு என்ன வேண்டும் என்பதையும்,…

ஹலோ With காம்கேர் -139: என் பதிலுக்கென்ன கேள்வி, இதென்ன புதுசா இருக்கே?

ஹலோ with காம்கேர் – 139 May 18, 2020 கேள்வி: என் பதிலுக்கென்ன கேள்வி, இதென்ன புதுசா இருக்கே? நம் எல்லோருக்குமே ஏராளமான வாய்ப்புகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. நம்மால்தான் நமக்கு என்ன தேவை என்பதை நமக்குள்ளேயே கேட்டுத் தெளிவு பெறும் திறன் இல்லையோ என நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. வாய்ப்புகளை…

ஹலோ With காம்கேர் -138: யார் வெட்கபட வேண்டும், யார் பெருமைப்பட வேண்டும்?

ஹலோ with காம்கேர் – 138 May 17, 2020 கேள்வி: யார் வெட்கபட வேண்டும், யார் பெருமைப்பட வேண்டும்? இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் எப்போதெல்லாம் பெண் குழந்தைகள் மீதும், இளம் பெண்கள் மீதும் வன்முறை நிகழ்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் கண்முன் வந்து நிற்கும் நிகழ்வு இதுதான். எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையில் கோடை…

அமேசானில் நான் எழுதிய இ-புத்தகங்கள் விலை அதிகம் இருப்பது ஏன்?

அமேசானில் ‘நீங்களாகவே இ-புத்தகம் வெளியிடுவது எப்படி?’ என்ற இ-புத்தகத்தை வாங்கிய வாசகர் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் போன் செய்து, ‘அமேசானில் உங்கள் இ-புத்தகங்கள் விலை அதிகம் இருப்பது ஏன்? என்று கேட்டார். அவருக்கு நான் சொன்ன பதிலை பொதுவில் பகிர்கிறேன். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அச்சுப் புத்தகங்களை கொரியரில் அனுப்ப வேண்டுமென்றால் புத்தகத்தின் எடைக்கு…

ஹலோ With காம்கேர் -137: வெறும் அரிசி பருப்பு உப்பு புளி மட்டுமல்ல சமையல். வேறென்ன?

ஹலோ with காம்கேர் – 137 May 16, 2020 கேள்வி: வெறும் அரிசி பருப்பு உப்பு புளி மட்டுமல்ல சமையல். வேறென்ன? நேற்று சமையலுக்கு காய்கறிகள் நறுக்கி தயார் செய்து வைத்த பிறகு குக்கர் வைக்கும் நேரத்தில் கேஸ் தீர்ந்துவிட்டது. புது சிலிண்டரை இணைக்கும்போது கொஞ்சம் பிரச்சனை. சிலிண்டரில் கேஸ் லீக் இருந்தது. அப்பா…

ஹலோ With காம்கேர் -136: ‘நானும் ரவுடிதான்’ – இந்த இமேஜ் தேவைதானா?

ஹலோ with காம்கேர் – 136 May 15, 2020 கேள்வி: ‘நானும் ரவுடிதான்’ – இந்த இமேஜ் தேவைதானா? பொதுவாகவே நம் எல்லோருக்குமே இந்த இரண்டு முகங்கள் இருக்கும். வீட்டுக்கு உள்ளே. வீட்டுக்கு வெளியே. ஆனால், இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இரண்டு முகங்கள் போதுமானதாக இல்லை. அவரவர்களின் இயல்புக்கும் செளகர்யத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வெர்ச்சுவலாக…

#கதை: ஹலோ With காம்கேர் -135: அம்மா மன்னிப்பாளா?

ஹலோ with காம்கேர் – 135 May 14, 2020 கேள்வி: அம்மா மன்னிப்பாளா? நான் மஹாதேவன். குற்ற உணர்ச்சியால் துடித்துக்கொண்டிருக்கிறேன். அம்மா இறந்துவிட்டாள் என்ற செய்தியை அக்கா போனில் சொன்னதில் இருந்து படபடப்பு, துக்கம், அழுகை இவை எல்லாவற்றையும் மீறிய குற்ற உணர்ச்சி ஆளைக் கொல்கிறது. பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து வீட்டுக்கு வந்து மனைவியையும்…

ஹலோ With காம்கேர் -134: சில நேரங்களில் சில சிந்தனைகள்… என்னவாக இருக்கும்?

ஹலோ with காம்கேர் – 134 May 13, 2020 கேள்வி: சில நேரங்களில் சில சிந்தனைகள்… என்னவாக இருக்கும்? Old is Gold குறித்து சில சிந்தனைகள்! வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அலுவலகப் பணிகளை கவனிப்பதால்,  பயணிக்கும் நேரம் நிறைய மிச்சமாகிறது. அந்த நேரத்தில் சேகரித்து வைத்திருக்கும் பல வருடங்களுக்கு முந்தைய பேப்பர்…

ஹலோ With காம்கேர் -133: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பிறகு என்னதான் செய்வது?

ஹலோ with காம்கேர் – 133 May 12, 2020 கேள்வி: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பிறகு என்னதான் செய்வது? ஒரு ஆய்வு. இரண்டு விதமான சூழல்கள். நீங்கள் தவறுகள் செய்திருக்கிறீர்களா, அப்படி செய்த தவறுகள் உங்களை உறுத்தியிருக்கிறதா, மாற முயற்சித்து உள்ளீர்களா? இதுதான் ஆய்வின் சாராம்சம். ஆய்வு இரண்டு விதமான சூழல்களில் நடத்தப்பட்டது….

இங்கிதம் பழ(க்)குவோம்: 28-34

அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 28 மே 11, 2020 திறமையை பட்டைத் தீட்டுவோமே! நமக்கு நல்ல திறமை இருந்தும் நம்மைவிட திறமையில் குறைந்தவர்கள் புகழிலும் பணத்திலும் முன்னணியில் இருக்கிறார்களே என்ற எண்ணம் தோன்றாதவர்கள் மிகக் குறைவு. திறமையை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அப்டேட் செய்ய வேண்டும். இதையெல்லாமும் செய்தாலும் ஒரு…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon