#USA: வியக்க வைக்கும் ‘குளுகுளு’ ஐஸ்க்ரீம் நினைவுத் திறன்!
வியக்க வைக்கும் ‘குளுகுளு’ ஐஸ்க்ரீம் நினைவுத் திறன்! ‘டெட் ட்ரூஸ்’ (Ted Drewes) – அமெரிக்காவில் 80 வருடங்களுக்கும் மேல் குடும்ப வணிகமாக செயல்பட்டு வரும் இந்த ஐஸ்க்ரீம் நிறுவனம் 1929 ஆம் ஆண்டு ‘டெட் ட்ரூஸ்’ என்பவரால் தொடங்கப்பட்டது. நான்கு தலைமுறையாக வழிவழியாக இந்த நிறுவனத்தை தொய்வில்லாமல் நடத்தி வருகிறார்கள். பலவிதமான ஐஸ்க்ரீம் வகைகள்….
#USA: புதிய பரிணாமமும், வித்தியாசமான பரிமாணமும்!
புதிய பரிணாமமும், வித்தியாசமான பரிமாணமும்! கடந்த 20 வருடங்களில் பல முறை அமெரிக்கா சென்று திரும்பினாலும் ஒவ்வொரு முறையும் பயண அனுபவங்களை எழுதும்போதும் வித்தியாசமான கோணத்தில் அமைவதுதான் நம் வளர்ச்சியின் சாட்சி, மனமுதிர்ச்சியின் பேரடையாளம். அந்த வகையில் இந்த முறையும் புதிய பரிணாமம், வித்தியாசமான பரிமாணம். காம்கேரின் நிர்வாக மேம்பாடுகள், கிளப் ஹவுஸ் மற்றும் ஜூம்…
#USA: விபூதியும் குங்குமமும்!
விபூதியும் குங்குமமும்! பொதுவாக அமெரிக்கர்கள் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா? நம் முகாந்திரமே அறியாதவர்கள் கூட தெருவில் எதிர்பட்டால் நாம் கண்டு கொள்ளாமல் தலைகுனிந்து சென்றாலும் அவர்களாக ‘ஹேவ் அ நைஸ் டே’ என்றோ, ‘குட் டே’ என்றோ சொல்லியபடி நம்மை கடந்து செல்வார்கள். அதற்காக அவர்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்று…
#USA: அமெரிக்காவில் மாணவர்களின் மனநிலை!
அமெரிக்காவில் மாணவர்களின் மனநிலை! நம் ஊர் குழந்தைகளிடம் சொல்வதைப் போல ‘அவனைப் பார், எப்படி படிக்கிறான்’, ‘இவளைப் பார் எப்படி எல்லாம் எல்லா போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயிக்கறா…’ என்று அமெரிக்கர்களிடம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு சொல்ல முடியாது. சொன்னால் கிடைக்கும் எதிர்வினையை தாங்கும் மனநிலை இருந்தால் சொல்லலாம். அப்படி என்ன எதிர்வினை செய்வார்கள்? ‘இருக்கட்டும், அது அவனோட…
#USA: லவ் யூ என்பது!
லவ் யூ என்பது… அமெரிக்காவில் கிருஸ்துமஸ் முடிந்து டிசம்பர் இறுதியில் இருந்தே ‘வேலன்டைன்ஸ் டே’ கார்டுகள் கண்களில் தென்பட ஆரம்பிக்கின்றன. மிசெளரியில் தங்கி இருந்தபோது என் கண்களில் அதிகம்பட்ட வாழ்த்து அட்டை இது. ‘வேலன்டைன்ஸ் டே’ அன்று ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் விதமாக வாழ்த்து அட்டையை பரிமாறிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் தாங்களே தங்கள்…
#USA: சில கேள்விகளும், சில பாராட்டுகளும்!
சில கேள்விகளும், சில பாராட்டுகளும்! 2021-ல் துபாய் அமெரிக்கா பயண அனுபங்களை கடந்த சில தினங்களாக எழுதி வந்தேன். அதற்குக்கிடைத்த சில பாராட்டுகளையும் வாசகர்களிடையே ஏற்படுத்திய தாக்கங்களையும் இன்று பகிர்ந்துகொள்கிறேன். அமெரிக்காவில் அரசியல், அமெரிக்காவில் சமூக வலைதளங்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்ற இரண்டு விஷயங்கள் எழுத வேண்டிய தலைப்புகள். விரைவில் எழுதுகிறேன். அமெரிக்கா 50 மாநிலங்களை…
#USA: அமெரிக்காவில் மதங்களும், நம்பிக்கைகளும்!
அமெரிக்காவில் மதங்களும், நம்பிக்கைகளும்! அமெரிக்கர்களின் நம்பிக்கை கிறிஸ்துவம் என்றாலும் அவர்கள் மற்ற மதங்களை இழிவாக பேசுவதில்லை. பொதுவாக அமெரிக்கர்களில் இரண்டே பிரிவினர்தான். எந்த ஒரு விஷயத்தையும் பின்பற்றுவர்கள் அல்லது பின்பற்றாதவர்கள். இந்த இரண்டே பிரிவில் அவர்களை அடக்கிவிடலாம் என்கிறார்கள். ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்காக இழிசெயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, அங்குள்ள பள்ளி கல்லூரிகளில் உலகின்…
#USA: அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை!
அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை! அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். குழந்தைகளை சுயமாக நிற்கும் அளவுக்கு தனித்துவத்துடன் வளர்க்கிறார்கள். குழந்தைகள் கீழே விழுந்தால் நம் ஊர்போல ‘அச்சு, தரையை அச்சு’ என தரையை அடித்துக் காட்டி எல்லாம் சமாதானப்படுத்துவதில்லை. மாறாக, கீழே விழுந்தால் தாங்களாகவே எழுந்து நடக்கும்படி செய்கிறார்கள். சின்னஞ்சிறு…
#USA: குப்பைக்கும் மரியாதை, கழிவறைகளிலும் சுத்தம்!
விழாக்களும் கொண்டாட்டங்களும்! விழாக்களும் கொண்டாட்டங்களும் நம் நாட்டைப் போலவே இங்கும் உள்ளன. இருக்கும் இடத்தை வண்ண மயமாக்கிக் கொள்கிறார்கள். கொண்டாடி மகிழ்கிறார்கள். சுதந்திர தினம் (ஜுலை 4), ஹாலோவென், தேங்க்ஸ் கிவிங், கிருஸ்துமஸ், மார்ட்டின் லூதர் கிங் டே, பிரசிடன்ஸ் டே / வாஷிங்டன்ஸ் பர்த்டே, மெமோரியல் டே, லேபர் டே, வெட்ரன்ஸ் டே போன்றவை…
#USA: ‘You have all the rights to keep Silent’!
சிசேரியனா, சான்ஸே இல்லை! அமெரிக்காவில் மருத்துவ செலவு மிக அதிகம். மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு தைரியமாகச் செல்ல முடியும். காப்பீடு எடுக்கவில்லை எனில் மருத்துவமனைக்கும், மருத்துவருக்கும் டாலர்களை அள்ளிக் கொடுத்து கட்டுப்படியாகாது. மருத்துவர்களும் நோயின் தாக்கத்துக்கு ஏற்ப மிகக் குறைந்த வீரியமுள்ள மருந்துகளையே பரிந்துரைக்கிறார்கள். நம் ஊர் போல இருமல் சளி, ஜுரத்துக்கெல்லாம்…