ஜம்முனு வாழ காம்கேரின் OTP-94: நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள்! (SANJIGAI108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 94 ஏப்ரல் 4, 2021 நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள்! நம்முடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் நம் துன்பங்கள் மட்டும்தான் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். துன்பங்கள் என்பது பணப்பிரச்சனை, கடன் தொல்லை, காதல் தோல்வி, அவமானகரமான நிகழ்வுகளில் சிக்குதல், கெளரவப் பிரச்சனை இப்படி எதுவாக வேண்டிமானாலும் இருக்கலாம். நமக்கு ஏற்படும் துன்பங்களினால்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-93: சொல்லத்தான் நினைக்கிறேன்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 93 ஏப்ரல் 3, 2021 சொல்லத்தான் நினைக்கிறேன்! சீரியல்கள் குடும்பத்தை சீரழிக்கின்ற என்பது போன்ற பின்னூட்டங்கள் நீக்கப்படும். ஏனெனில் புத்தகங்களில் எப்படி வக்கிரமான புத்தகங்கள் உள்ளதோ, சினிமாக்களில் எப்படி மோசமான காட்சிகள் உள்ளதோ, யு-டியூப் சேனல்களில் எப்படியெல்லாம் காட்சிகளை வைத்து மக்களை ஈர்க்கிறார்களோ, டிக்டாக் தடை செய்யப்படாத காலத்தில்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-92: ஒரு நல்ல வாசகர் = இரண்டு எழுத்தாளர்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 92 ஏப்ரல் 2, 2021 ஒரு நல்ல வாசகர் = இரண்டு எழுத்தாளர்கள்! இப்போதெல்லாம் ப்ரேக்கிங் நியூஸ், கட்டுரைகளுக்கான முன்னோட்டம் கொடுக்கும் நான்கைந்து வரித் தகவல்கள், வாட்ஸ் அப் மீம்ஸ் என சிறு செய்திகளைப் படிப்பதிலேயே திருப்தி கொண்டுவிட முடிவதால் பெரும்பாலானோருக்கு பெரிய கட்டுரைகளை படிக்க ஆர்வம் செல்வதில்லை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-91: விரல் நுனியில் உன் உலகம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 91 ஏப்ரல் 1, 2021 விரல் நுனியில் உன் உலகம்! கல்கி குழுமத்தில் காம்கேரின் பயணம் அல்லது காம்கேரின் பயணத்தில் கல்கி குழுமம். இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் அது பொருத்தமாகவே இருக்கும். இறைவனில் அருளாலும் பெற்றோரின் ஆசியாலும் அழகான இந்த ஏப்ரல் மாதத்தில் அதற்கான பிள்ளையார் சுழி!…

தினமணி- மகளிர் மணி: 14 நாட்களில் 14 புத்தகங்கள் (March 31, 2021)

31.03.2021 தேதியிட்ட தினமணி – மகளிர்மணியில் படிக்க! சென்னையில் இயங்கும் ‘காம்கேர்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்,  தொழில்நுட்ப வல்லுநர், படைப்பூக்கம் மிக்க இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் காம்கேர் கே.புவனேஸ்வரி. கணிப்பொறியியலில் முதுநிலை பட்டமும், மேலாண்மையியல் பட்டமும் பெற்ற இவர்,  காம்கேர் சாஃப்ட்வேர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-90: ‘கற்பனைகள்’ காவியங்கள் படைக்க மட்டும்தானா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 90 மார்ச் 31, 2021 ‘கற்பனைகள்’ காவியங்கள் படைக்க மட்டும்தானா? அவன் வீட்டின் உள்ளே நுழைகிறான். வழக்கமாக வீட்டில் பொருட்களை மாற்றி மாற்றி வைத்து ஏதேனும் மாற்றம் செய்துகொண்டே இருக்கும் அப்பாவைக் காணவில்லை. சதா ஐபேடில் புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கும் அம்மாவையும் காணவில்லை. வீடே ‘வெறிச்சோ’ என்றிருந்தது. அப்பா இருந்திருந்தால்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-89: ‘அவர் ரொம்ப நல்லவர்ப்பா’ என்பதை ஐடி கார்டாக பயன்படுத்தலாமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 89 மார்ச் 30, 2021 ‘அவர் ரொம்ப நல்லவர்ப்பா’ என்பதை ஐடி கார்டாக பயன்படுத்தலாமா? ஒரு முறை தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக காலை ஆறு மணி பதிவு வெளியிட தாமதமாகியது. காரணம் லேப்டாப்பில் இண்டர்நெட் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்கான காரணத்தைச் சொல்லி மொபைலில் இருந்து  முன்னறிவிப்பை மட்டும் வெளியிட்டிருந்தேன்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-88: ‘கெளரவ’ பட்டங்களும் விருதுகளும் கெளரவப்படுத்த அல்லவா செய்ய வேண்டும்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 88 மார்ச் 29, 2021 ‘கெளரவ’ பட்டங்களும் விருதுகளும் கெளரவப்படுத்த அல்லவா செய்ய வேண்டும்? முன் குறிப்பும், முக்கியக் குறிப்பும்: என் 28 வருட பிசினஸ் அனுபவத்தில், மிக நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் இந்தப் பதிவில் குறிப்பிட்டதைப் போல பலநூறு முறை விருது கொடுக்கிறேன் என பல நிறுவனங்கள்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-87: ‘இன்ஸ்டண்ட்’ அறம் செய்ய முடியுமே! (SANJIGAI108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 87 மார்ச் 28, 2021 ‘இன்ஸ்டண்ட்’ அறம் செய்ய முடியுமே! இன்ஸ்டண்ட் காபி போல இன்ஸ்டண்ட் அறம் உள்ளது உங்களில் யாருக்கெல்லாம் தெரியும்? கவலையினாலோ, தொடர் வேலைகளினாலோ இன்னபிற காரணங்களினாலோ மனம் சஞ்சலமாகவோ அல்லது சோர்வாகவோ இருந்தால் அதில் இருந்து எப்படி வெளியில் வருவதுகூட ஒரு கலையே. நம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-86: விதிவிலக்குகள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 86 மார்ச் 27, 2021 விதிவிலக்குகள்! நேற்று நான் எழுதி இருந்த ‘அழகு வாழ்க்கை’ என்ற பதிவில் மனைவியை ஸ்கூட்டியில் பின்னால் வைத்துக்கொண்டு பஸ் நிலையம் வந்திறங்கி மனைவியிடம் ஸ்கூட்டியை கொடுத்துவிட்டு தான் பஸ்ஸில் ஏறி அலுவலகம் செல்லும் காட்சியை ஒரு காதாசிரியர் நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon