
ஹலோ With காம்கேர் -353: ‘சாஃப்ட் கார்னரை’ உருவாக்கிக்கொள்வது அத்தனை சிக்கலா?
ஹலோ with காம்கேர் – 353 December 18, 2020 கேள்வி: ‘சாஃப்ட் கார்னரை’ உருவாக்கிக்கொள்வது அத்தனை சிக்கலா? நம்முடைய ‘சாஃப்ட் கார்னர்’ மற்றவர்கள் பார்வையில் அது நம் வீக்னெஸ். பொதுவாகவே எந்த சாஃப்ட் கார்னருக்குள்ளும் நாம் சிக்காமல் இருப்பதே நமக்கு பாதுகாப்பு. நம்மிடம் நண்பர்களைப் போல் பழகுபவர்கள் அத்தனை பேரும் நண்பர்களும் அல்ல. எதிரிகள்…

ஹலோ With காம்கேர் -352: இந்த வருடத்தின் முதல் 15 நாட்கள்!
ஹலோ with காம்கேர் – 352 December 17, 2020 கேள்வி: இந்த வருடம் 2020 முடிந்து 2021 பிறக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ளலாமா? ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை நான் எழுதிய கேள்வி பதில்களில்…

ஹலோ With காம்கேர் -351: ‘தன்னம்பிக்கையா, கிலோ என்ன விலை அது?’ (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 351 December 16, 2020 கேள்வி: ‘தன்னம்பிக்கையா, கிலோ என்ன விலை அது?’ இப்படி கேள்வி கேட்பவரா நீங்கள். அப்போ உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் ‘கோட்டா’ என்ன? என்ற தலைப்பில் நான் நேற்று எழுதி இருந்த பதிவில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில்…

ஹலோ With காம்கேர் -350: தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் Coat – ஆ என்ன? (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 350 December 15, 2020 கேள்வி: தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் ‘கோட்டா’ என்ன? ‘தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளையும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். தன்னம்பிக்கை என்பது ஒரு வாழ்க்கை முறை. அதை எப்படி தனியாக வளர்த்துக்கொள்ள முடியும்….

ஹலோ With காம்கேர் -349: வாசுகியை ஏன் எனக்குப் பிடித்துப் போனது?
ஹலோ with காம்கேர் – 349 December 14, 2020 கேள்வி: வாசுகியை ஏன் எனக்குப் பிடித்துப் போனது? ‘வாசுகி’ ஏன் எனக்குப் பிடித்துப் போனது என்பதை தெரிந்துகொள்ள கடைசிவரை படியுங்களேன். காதல் திருமணம் செய்துகொண்ட மம்முட்டியும், நயன்தாராவும் தங்கள் ஒரே பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். நயன்தாரா கதகளி நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்….

ஹலோ With காம்கேர் -348: சின்ன சின்ன மாற்றம் சிறகடிக்கும் உற்சாகம்!
ஹலோ with காம்கேர் – 348 December 13, 2020 கேள்வி: சின்ன சின்ன மாற்றங்களில் சிறகடிக்கும் உற்சாகத்தைப் பெறுவது எப்படி? விடியற்காலையில் நாம் நம் வழக்கமான பணிகளை தொடங்கும் முன்னர் நமக்குப் பிடித்த பணியை செய்வதன் மூலம், யோகாவும் தியானமும் செய்துவிட்டு நாளை தொடங்குபவர்கள் சொல்லும் பலனை கிடைக்கப் பெறலாம். அதாவது நாள் முழுவதும்…

ஹலோ With காம்கேர் -347: உங்கள் அனுபவங்களை பிறருக்கு பாடமாக்கலாமா?
ஹலோ with காம்கேர் – 347 December 12, 2020 கேள்வி: உங்கள் அனுபவங்களை பிறருக்கு பாடமாக்கலாமா? வயதில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகளை அவர்கள் வாழ்க்கையில் பின்பற்றி இருப்பார்களா என எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்து சொந்தமாக ஒரு அச்சு பத்திரிகை நடத்தி வரும் எடிட்டர் ஒருவர் ‘குழந்தைகளை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்வது?’ என…

ஹலோ With காம்கேர் -346: பிரச்சனைகளை பகிர்வதில் உள்ள உளவியல் சிக்கல்கள்! (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 346 December 11, 2020 கேள்வி: பிரச்சனைகளை பகிர்வதில் உள்ள உளவியல் சிக்கல் என்ன? இரண்டு நாட்களாய் தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி சீரியல் நடிகை சித்ரா குறித்த தகவல்கள்தான் சமூக வலைதளங்களில். யாரேனும் தற்கொலை செய்துகொண்டுவிட்டால் பொதுவான ஆலோசனையாக இருப்பது எது தெரியுமா? ‘நெருக்கமான ஒரிருவரிடமாவது மனசு விட்டு பேசியிருக்கலாம்’…

ஹலோ With காம்கேர் -345: சாதனைகளுக்கும், வேதனைகளுக்குமான அளவுகோல்?
ஹலோ with காம்கேர் – 345 December 10, 2020 கேள்வி: சாதனைகளுக்கும், வேதனைகளுக்கும் அளவுகோல் ஏதேனும் உண்டா என்ன? வலிகளில் சிறியதென்ன… பெரியதென்ன… ஒரு சிலர் தங்கள் பிரச்சனையை பிறரிடம் பகிரும்போது ‘இதெல்லாம் ஒரு கஷ்டமா… நாங்கள் படாத கஷ்டமா’ என்று சர்வ சாதாரணமாக சொல்வார்கள். இன்னும் ஒருசிலர் ‘நாம் எப்படி வாழ்கிறோமோ அதற்கேற்பத்தான்…

ஹலோ With காம்கேர் -344: ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 344 December 9, 2020 கேள்வி: ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்ற கீதையின் வாக்கிற்கேற்ப வாழ முடியுமா? கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் வாக்கை நான் என் வாழ்க்கையில் எப்படி செயல்படுத்துகிறேன் என்று முதலில் சொல்லி விடுகிறேன். நான் எடுத்துக்கொண்ட என் பணியை, அது எனக்கானதாக…