அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்!
அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்! ‘நீங்க உங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக சென்ற பதிவில் சொல்லி இருந்தீர்களே, அதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள். அவ்வளவு அன்பாக, மரியாதையாக பொதுவெளியில் நடந்து கொள்வீர்களா? என் பிள்ளைகளை இப்போதில் இருந்தே அப்படி வளர்க்கவே கேட்கிறேன்’ என்று ஒரு நடுத்தர வயது…
கண் திருஷ்டி!
கண் திருஷ்டி! ஒரு டாக்ஷோவில் தன் மகன் 20 தோசைகள் சாப்பிடுவான், அதுவும் எப்படி தெரியுமா? என்று பெருமையுடன் பேசிய ஒரு அம்மாவின் மகன் அண்மையில் ரயில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் அனுதாபிகளின் கருத்து என்ன தெரியுமா? ‘திருஷ்டி பட்டுவிட்டது’. உண்மைதான். இதில் உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ நிச்சயமாக…
முதல் வங்கிக் கணக்கு!
முதல் வங்கிக் கணக்கு! இன்று காலை ஒரு அலைபேசி அழைப்பு. என் பெயரை கேட்டு உறுதி செய்து கொண்டார். ‘என்னை நினைவிருக்கிறதா? உங்கள் காம்கேர் நிறுவனத்துக்காக ஆலந்தூர் கரூர் வைஸ்யா பேங்கில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வந்தபோது நான் தான் மேனேஜராக இருந்தேன்…’ என்று தன் பெயரை சொல்லி அறிமுகம் செய்துகொண்ட போது எனக்கு மிகவும்…
நம்மை ஆளப்போகும் Ai [1] : லேடீஸ் ஸ்பெஷல் ஏப்ரல் 2024
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்! Artificial iNtelligence என்பதன் சுருக்கம் Ai. இதன் அடிப்படையே சிந்திக்கும் திறன். இந்த சிந்திக்கும் திறன் தான் மனிதனை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வித்தியாசப்படுத்தி உயர்த்துகிறது. இதனால்தான் தான் சொகுசாக வாழ்வதற்கு மனிதன் சதா சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். புதிதுபுதிதாக கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். ‘போதாது,…
Reading Ride: வானொலி செய்தி வாசிப்பாளரின் பார்வையில் அசத்தும் Ai
வானொலி செய்தி வாசிப்பாளரின் பார்வையில் அசத்தும் Ai – Part1, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் புத்தகத் தொடர்புக்கு : 9444949921 திருமிகு. ஸ்ரீகாந்த், திருச்சி திருச்சி அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர்! செயற்கை நுண்ணறிவு AI பற்றி எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்கள். இந்த இரண்டு புத்தகங்களின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் க்யூ ஆர் கோடு மூலம் இவரின்…
நேர்மைதான் கவிதை!
நேர்மைதான் கவிதை! இன்று, என்னிடம் ஒரு வாசகர் பேச விரும்புவதாக உதவியாளர் தகவல் கொடுக்க, மீட்டிங்கை முடித்துவிட்டு அவரிடம் நானே போன் செய்து பேசினேன். ‘யார் பேசறீங்க… காம்கேர் புவனேஸ்வரி மேடம் தானே?’ என ஒரு முறைக்கு இருமுறையாக கேட்டார். ‘ஆமாம் சார், ஏன் கேட்கறீங்க திரும்பத் திரும்ப?’ என்று கேட்டேன். ‘இவ்வளவு பெரிய பதவில…
Reading Ride: ஒரு நூலகரின் பார்வையில் அசத்தும் Ai!
ஒரு நூலகரின் பார்வையில் அசத்தும் Ai, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்! முனைவர் இரா. கோதண்டராமன் கல்லூரி நூலகர் | இணைப் பேராசிரியர் நான் தற்போது வாங்கி படித்துக் கொண்டிருக்கும் இந்த நூலில், புத்தக உலகில் முதன்முறையாக இப்புத்தகத்தில் உள்ள 15 அத்தியாயங்களிலிலும் AI அவதார் குறித்து பேசும் வீடியோ பார்ப்பதற்கான QR code இணைக்கப்பட்டுள்ளது ஒரு…
READING RIDE: பிறந்த நாள் பரிசாக Ai நூல்கள்!
இன்று மயிலாடுதுறையில் பானை வியாபாரம் செய்துவருபவரிடம் இருந்து போன் அழைப்பு. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சமயம் மயிலாடுதுறை புகழ் லாக்கடத்துக்கு அருகில் அவரது கடை வழியாக நடந்து சென்றபோது அவர் பானைகளை அழகாக அடுக்கிக் கொண்டிருந்ததை ரசித்து பார்த்தபடி கடந்து செல்ல மனமில்லாமல் நின்று…
மலர்வனம் ‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’! (மார்ச் 10, 2024)
‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’! மார்ச் 10, 2024 | ஞாயிறு அன்று மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், மலர்வனம் மின்னிதழ் நடத்திய மகளிர் தின விழாவில் எனக்கு ‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’ கொடுத்து கெளரவித்தார்கள். விருது பெற்றுக் கொண்டு ஏற்புரை செய்த போது மலர்வனம் மின்னிதழை நடத்தி வரும் திருமிகு. ராம்கி அவர்களுக்கும்,…
ஏஐ – விஸ்வரூப வளர்ச்சி (தினமணி மார்ச் 10, 2024)
சென்னையில் இயங்கும் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் காம்கேர் கே. புவனேஸ்வரி. இவர், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப வல்லுநர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், ஆவணப்பட இயக்குநர், அனிமேஷன் படைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என பன்முக சாதனையாளரும் கூட. நம் நாட்டில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ கால்…







