#USA: லவ் யூ என்பதும், மிஸ் யூ என்பதும்!

அமெரிக்காவில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவுமுறையைப் பற்றி சொல்லியாக வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் நண்பர்களைப் போல பழகுகிறார்கள். ஆசிரியர்களை பெயர் சொல்லிக் கூட அழைக்கிறார்கள். முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை இப்படித்தான். பெயர் சொல்லி அழைப்பதினால் அவர்களுக்குள் மரியாதை இல்லாமல் இல்லை. பள்ளியில் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து…

#USA: சுத்தமும், புன்னகையும்!

அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் புன்னகையுடனேயே காட்சியளிக்கிறார்கள். சாலையில் நடந்து செல்லும்போது நமக்கு முன் பின் அறிமுகமாகாதவர்கள் கூட Hai Good Morning என்றோ Have a Nice Day என்றோ சொல்லிக்கொண்டு சிரித்த முகத்துடன் கடந்து செல்கிறார்கள். நம்மிடம் திரும்ப ஒரு புன்னகையையும் முகபாவனையையும் எதிர்நோக்குவதில்லை. பொதுவாகவே சற்று வேகமாக நடக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்….

#USA: குழந்தைகள் வாசிக்கும் புத்தகங்கள் பேரழகு!

அமெரிக்காவில் புத்தகங்கள் வாசிக்கும் மக்களை நிறைய பார்க்க முடிகிறது. விமான நிலையங்களில், விமானப் பயணத்தில், வரிசையில் காத்திருக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் கையில் கனமான புத்தகங்களுடன்தான் காட்சி தருகிறார்கள். வயது வித்தியாசம் இன்றி அனைத்து வயதினரிடமும் வாசிக்கும் வழக்கம் உள்ளது. இப்போது பெருகியுள்ள டிஜிட்டல் யுகத்தில் கையில் ஐபேட் அல்லது டேப்லெட் வைத்துக்கொண்டு வாசித்தபடியே இருக்கிறார்கள்….

வெர்ச்சுவல் நட்புகள்!

#தொழில்நுட்ப இங்கிதங்கள்! உங்களிடம் நன்றாக பேசிக்கொண்டிருப்பபர்கள் திடீரென உங்களை ஒதுக்கும்போது இரண்டு விஷயங்களை ஆராய வேண்டும். 1. நேரடியாக உங்களால் அவர் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் காயப்படுத்தி இருக்கிறீர்களா? 2. உங்களுக்கு ஒத்துவரவில்லை என உங்கள் நட்பில் இருந்து நீங்கள் துண்டித்தவர் அந்த நண்பருடன் தொடர்பில் இருந்து, அவர் வேண்டுமென்றே உங்கள்மீது…

#USA: இயற்கையும் சீற்றங்களும்!

2021 நவம்பர் டிசம்பரில் நான் அமெரிக்காவில் தங்கி இருந்த நாட்களில் சென்னையில் மழை, வெள்ளம். உறவினர்களும் நண்பர்களும் ‘நல்ல வேளை சென்னை மழைல மாட்டிக்காம தப்பிச்சீங்க… நல்லா என்ஞாய் பண்ணுங்க யு.எஸ்ஸில்…’ என்று சொன்னார்கள். என்னைப் பொருத்தவரை எங்கிருக்கிறேனோ அந்த இடத்தை நேசிக்கும் பக்குவம் எனக்குண்டு. காரணம் பெற்றோரின் பணி இடமாற்றம் காரணமாக நிறைய ஊர்களில்…

#USA: விமர்சனமும், வியப்பும்! (மலர்வனம் மே 2022)

மலர்வனம் மே 2022 இதழில் வெளியான  கதை புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் மே 2022 அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் அவர்கள் இருவரும் ஐடி பிரிவில் தலைமை சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள். ஐந்தாறு வருடங்களாக சேர்ந்து பணிபுரிகிறார்கள். முப்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள். நல்ல நண்பர்கள். அவன் அமெரிக்கன். அவள் இந்தியாவில் இருந்து வந்தவள். அவனுடைய மகள் பள்ளிப் படிப்பு…

#USA: கல்வி தரும் ஐஸ்வர்ய யோகம்!

கடந்த 15 வருடங்களில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்கா சென்று வருவதுண்டு. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி சார்ந்த ஆவணப்படங்களும் எடுத்ததுண்டு. அமெரிக்கா சென்று செட்டில் ஆகும் நம் இந்திய குடும்பங்களில் பாத்திரம் தேய்ப்பது, கழிவறை சுத்தம் செய்வது, வீடு பெருக்குவது, சமைப்பது என அனைத்து வீட்டு வேலைகளையும் பாரபட்சமின்றி ஆண் பெண் என…

#Dubai: குடும்பத்துடன் சேர்ந்திருக்கும் வரம்!

துபாய் பயணத்தில் நான் தங்கி இருந்த ஓட்டல் வரவேற்பறையை சுற்றி கண்ணாடி சுவர்கள். உள்ளிருந்தும் வெளியில் பார்க்கலாம். வெளியில் இருந்தும் உள்ளே பார்க்கலாம். ஒருநாள் புக் செய்திருந்த காருக்காக காத்திருந்தேன். கார் வரும் வரை  லேப்டாப்பில் ப்ராஜெக்ட்டுக்கான லாஜிக் ஒன்றை ஒர்கவுட் செய்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒருவர் அருகில் வந்து நிற்க நிமிர்ந்து பார்த்தேன். தமிழ்நாட்டு…

#USA: வசியம் எதுவுமில்லை!

அமெரிக்காவில் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்பவர்கள் பெரும்பாலும் சொந்த காரில் தானே டிரைவ் செய்து செல்கிறார்கள். 15, 16 மணி நேர டிரைவ் எல்லாம் சர்வ சாதாரணம். அப்படி இல்லை என்றால் விமானப் பயணமே. மற்றபடி தனியார் ‘கேப்’ வைத்துக்கொண்டு டிரைவர் ஏற்பாடு செய்துகொண்டு செல்வதெல்லாம் மிக மிக செலவு. அப்படியே ‘கேப்’…

கொஞ்சம் யோசிக்கலாம் வாங்க!

பாராட்டுகளை மட்டும் பக்கம் பக்கமாக இருந்தாலும் பார்த்துப் பகிர்ந்து பெருமைப்படும் நம் மக்கள் பேசி தீர்க்க வேண்டியப் பிரச்சனைகளுக்கு ஒரிரு வார்த்தைகளுக்கு மேல் கேட்கக் கூட பொறுமை இல்லாமல் To the Point பேச விரும்புவது விசித்திரம்! – காம்கேர் கே. புவனேஸ்வரி Compcare Software பிப்ரவரி 7, 2022 | திங்கள் | இந்திய நேரம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon