ஜம்முனு வாழ காம்கேரின் OTP-182: உன் தம்பிக்கும் சேர்த்து நீ தேர்வெழுத வேண்டும் என்றால்? (Sanjigai108)

பதிவு எண்: 913 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 182 ஜூலை 1, 2021 உன் தம்பிக்கும் சேர்த்து நீ தேர்வெழுத வேண்டும் என்றால்? காலையில் எழுந்ததும் நம் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்யத் தொடங்குவதன் மூலம் அந்த நாளில் நாம் செய்யும் அத்தனை விஷயங்களிலும் ஒரு நேர்மறைத்தன்மையைப் பெற முடியும்….

#கவிதை: அறையில்லா சிறுமியின் புலம்பல்!

அறையில்லா சிறுமியின் புலம்பல்! ‘நேற்று ஃபேஸ்புக் லைவ் ஆடியோ வீடியோ ரூம் அறிமுகப்படுத்தியுள்ளது’ – செய்தி. வெர்ச்சுவல் உலகில்! ஃபேஸ்புக்கில் ஆடியோ வீடியோ ரூம்… ஏற்கெனவே டிவிட்டரில் ஸ்பேஸ் ரூம்… போதாக் குறைக்கு க்ளப் கவுஸ் வேறு… நிஜ வீட்டில்! அப்பாவுக்கு ஓர் அறை… அண்ணாவுக்கு ஓர் அறை… அக்காவுக்கு ஓர் அறை… அம்மாவும் நானும்தான்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-181: ‘அறிவுரைகள்’ – நம் பலவீனத்துக்கான பரிசு!

பதிவு எண்: 912 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 181 ஜூன் 30, 2021 ‘அறிவுரைகள்’ – நம் பலவீனத்துக்கான பரிசு! தலைமைதாங்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும் முடிவுகளிலோ அல்லது சிந்தனையிலோ குழப்பம் இருக்கக் கூடாது. அப்படியே குழப்பம் உண்டானாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது. அப்படி வெளிப்படையாகக் காட்டிக்கொண்டால் அவர்களின்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-180: இலக்கியா கேட்ட ஒரு கேள்வி!

பதிவு எண்: 911 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 180 ஜூன் 29, 2021 இலக்கியா கேட்ட ஒரு கேள்வி! நேற்று நான் எழுதி இருந்த ‘கமலி From நடுக்காவேரி’ என்ற திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியை ஒட்டியப் பதிவுக்கு நல்ல வரவேற்பு. ஃபேஸ்புக்கில் மட்டுமில்லாமல் என் வெப்சைட்டிற்கும் நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தனர்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-179: ஏபிசிடி-யிலும் ஒரு டீ கப்பிலும்தான் வெற்றி இருக்கு! (Sanjigai108)

பதிவு எண்: 910 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 179 ஜூன் 28, 2021 ஏபிசிடி-யிலும் ஒரு டீ கப்பிலும்தான் வெற்றி இருக்கு! ஒரு சிறிய ஊர். ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். ஒரு மாணவி. ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். அவளுடைய படிப்பு ஆர்வத்துக்கு உதவுவதற்காக அந்தப் பேராசிரியர் அந்த மாணவிக்கு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-178: பெண்!

பதிவு எண்: 909 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 178 ஜூன் 27, 2021 பெண்! இரண்டு தினங்களுக்கு முன்னர் கேரளாவில் ஒரு இளம் பெண் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  வசதியான குடும்பத்தச் சேர்ந்தவர். ஆயுர்வேதம் படித்தவர். இவரை திருமணம் செய்து கொண்டவர் மோட்டார் வாகன துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர்….

தினமலர் – ‘சொல்கிறார்கள்’: இணையத்தில் கவனம் தேவை! (June 25, 2021)

ஜூன் 1-15, 2021 மங்கையர் மலரில் வெளியான ‘விரல் நுனியில் உன் உலகம்’ கட்டுரைத் தொடரில் இருந்து சிறு பகுதியை ஜூன் 25, 2021 தினமலர் ‘சொல்கிறார்கள்’ பகுதியில்  வெளியிட்டுள்ளார்கள். https://m.dinamalar.com/spl_detail.php?id=2790637 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இணையத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் எனக் கூறும், காம்கேர் கே.புவனேஸ்வரி: கடந்த 1990களில், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மெல்ல…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-177: நம்மிடம் உதவி பெற்றவர்களே நம்மை அதிகம் காயப்படுத்துவது ஏன்?

பதிவு எண்: 908 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 177 ஜூன் 26, 2021 நம்மிடம் உதவி பெற்றவர்களே நம்மை அதிகம் காயப்படுத்துவது ஏன்? நம்மிடம் ஏதேனும் ஒரு வகையில் உதவியை கேட்டுப் பெற்றவர்கள்தான் நம்மை அதிகம் காயப்படுத்துவார்கள் என்பதை நாம் ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். இப்படியும் சொல்லலாம், நம்மை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-176: அப்பாவின் பிறந்த நாளும், மூன்று வாழ்த்துகளும்!

பதிவு எண்: 907 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 176 ஜூன் 25, 2021 அப்பாவின் பிறந்த நாளும், மூன்று வாழ்த்துகளும்! முக்கியக் குறிப்பு: கடைசியில் கொடுத்துள்ள முக்கியக் குறிப்பை படிக்கத் தவறாதீர்கள்! நேற்று என் அப்பாவின் நட்சத்திரப் பிறந்த நாள். நான் என்ன பரிசு கொடுத்தேன் தெரியுமா? அப்பா தினமும் காலையில்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-175: உயரம் செல்லச் செல்ல  தனிமை தவிர்க்க முடியாது!

பதிவு எண்: 906 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 175 ஜூன் 24, 2021 உயரம் செல்லச் செல்ல  தனிமை தவிர்க்க முடியாது! நமக்குப் பிடிக்காத எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடந்து சென்றால் அதைவிட ஆகச் சிறந்த எதிர்வினை எதுவாகவும் இருக்க முடியாது. இருவர்….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon