ஹலோ With காம்கேர் -245: ஜெயா டிவியில் முதல் நேர்காணல் (2000)
ஹலோ with காம்கேர் – 245 September 1, 2020 கேள்வி: எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்? இந்த கட்டுரையில் கொடுத்துள்ள ஜெயா டிவி நேர்காணல் வீடியோ 38 நிமிடங்கள். 2000-த்தில் வெளியானது. நான் காம்கேர் நிறுவனம் தொடங்கிய ஆண்டு 1992. 1992-2000 வரையிலான என் எட்டு வருட அனுபவத்தில், 20 வருடங்களுக்கு முன்னர்(ரே)…
Feedback – ஹலோ With காம்கேர் – 244 : பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?
ஏன் யானை பாராசூட்டில் பறக்கும் படம்? ஆகஸ்ட் 31, 2020 ‘ஹலோ வித் காம்கேர்’ பதிவில் நான் எழுதி இருந்த ‘பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?’ என்ற பதிவுக்கு பாராசூட்டில் யானை பறக்க முயல்வதைப் போல போட்டிருந்தேன். பதிவுக்கும் அந்த படத்துக்கும் என்ன சம்மந்தம் என்று ஒருசிலர் கேட்டிருந்தார்கள். பிசினஸில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு…
ஹலோ With காம்கேர் -244: பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?
ஹலோ with காம்கேர் – 244 August 31, 2020 கேள்வி: பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா? – நான் பிசினஸ் தொடங்கியபோது ஒரு சிறிய வாடகை இடத்தில் தொடங்கினேன். அந்த இடம் ராசியில்லாத இடமாயிற்றே. ஏன் இங்கே வந்தீர்கள் என அக்கம் பக்கத்து வியாபாரிகள் கேட்டார்கள். இந்த இடம் ராசியில்லாத இடமாக இருக்கலாம்….
ஹலோ With காம்கேர் -243: வெர்ச்சுவல் உலகை விட நிஜ உலகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளதே!
ஹலோ with காம்கேர் – 243 August 30, 2020 கேள்வி: வெர்ச்சுவல் உலகை விட நிஜ உலகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளதற்கான காரணம் என்ன தெரியுமா எனது எந்த புத்தகம் / படைப்பின் (அனிமேஷன், ஆப், சாஃப்ட்வேர், இ-புத்தகம் இப்படி) மூலம் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள் என்ற கேள்வியை ஒரு ஆய்வுக்காக தேவையாக இருப்பதால்…
ஹலோ With காம்கேர் -242: கொசுவைக் கூட அடிக்க மனம் வராத சிலர் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது ஏன்?
ஹலோ with காம்கேர் – 242 August 29, 2020 கேள்வி: கொசுவைக் கூட அடிக்க மனம் வராத சிலர் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது ஏன்? ஈ, எறும்பு, கொசு இவற்றைக் கூட துன்புறுத்தாத இளகிய(!?) மனம் படைத்தவர்கள் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது வியப்பாக இருந்தாலும் அதன் பின்னணியிலும் ஓர் உளவியல் உள்ளது….
ஹலோ With காம்கேர் -241: கோபத்தினால் உண்டாகும் டென்ஷனை குறைத்துக்கொள்வது எப்படி?
ஹலோ with காம்கேர் – 241 August 28, 2020 கேள்வி: கோபத்தினால் உண்டாகும் டென்ஷனை குறைத்துக்கொள்வது எப்படி? பல வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைத் துறையில் பணியில் இருந்த ஒருவர் நேற்று போன் செய்து நலன் விசாரித்தார். அந்த காலகட்டத்தில் அவர் என்னை அவர் பேட்டி எடுத்திருக்கிறார். நடுவில் கொஞ்ச காலம் வெளிநாட்டில் ஆங்கில பத்திரிகையில்…
ஹலோ With காம்கேர் -240: உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டுமா? (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 240 August 27, 2020 கேள்வி: உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டுமா? எங்கள் நிறுவன தொழில்நுட்ப கிளையிண்ட்டுகளுக்கு என பிரத்யோகமான வாட்ஸ் அப் குழு ஒன்றை வைத்துள்ளோம். அதில் என் பதிவுகளை பகிர்வது வழக்கம். இன்றைய பதிவை படித்துவிட்டு என் கிளையிண்ட் ஒருவர் போன் செய்திருந்தார். அவர் ஃபேஸ்புக்கில்…
ஹலோ With காம்கேர் -239: சில நேரங்களில் சில கேள்விகள். பதில் என்ன?
ஹலோ with காம்கேர் – 239 August 26, 2020 கேள்வி: சில நேரங்களில் சில கேள்விகள். பதில் என்ன? வெகுளித்தனம், வியப்பு, வெற்றி தோல்வி குறித்து சில வருடங்களுக்கு முந்தைய ஒரு பத்திரிகை நேர்காணலில் நான் சொன்ன பதில். நீங்கள் செய்த சின்ன வயது வெகுளித்தனம்? என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் 24 மணி நேர…
ஹலோ With காம்கேர் -238: ‘Independent Girl’ என்ற பட்டத்துக்கு என்ன அர்த்தம்?
ஹலோ with காம்கேர் – 238 August 25, 2020 கேள்வி: ‘Independent Girl’ என்று எனக்குக் கொடுத்த பட்டத்துக்கு என்ன அர்த்தம்? நேற்று முன்தினம் ‘எப்படி இருந்த சென்னை?’ என்று நான் எழுதிய பதிவில், சென்னையில் என் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸின் இறுதி செமஸ்டர் ப்ராஜெக்ட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (IOC)…
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[16] : ‘டிகாக்ஷன் காபி’ லாஜிக் தெரியுமா? (நம் தோழி)
‘டிகாக்ஷன் காபி’ லாஜிக் தெரியுமா? சில நாட்களுக்கு முன்னர் எங்கள் உறவினர் ஒருவர் என் பெற்றோருக்கு போன் செய்திருந்தார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தவர். ‘கொரோனா’ விசாரிப்புகளை அடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் அவர்கள் பிள்ளைகள் குறித்தும், என் சகோதரன் சகோதரி நலன் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இப்படியாக…







