அசத்தும் Ai, மிரட்டும் Metaverse!

காம்கேர் சாஃப்ட்வேர் (Since 1992) வழங்கும் இரண்டு நாள் நிகழ்ச்சி. சான்றிதழ் (E-Certificate) உண்டு! தலைப்பு: அசத்தும் AI மிரட்டும் Metaverse நடக்கப் போவது என்ன? நிகழ்ச்சி நடத்துபவர்? 32 வருடம் அனுபவம் பெற்ற சாஃப்ட்வேர் நிறுவன CEO காம்கேர் புவனேஸ்வரி அவர்களால் ஜனரஞ்சகமான எளிய தமிழில் நடத்தப்படும் அறிமுக வகுப்பு தொழில்நுட்பத் துறை சாராதவர்களுக்கு…

#AI: கொழுக்கட்டையும் ஆக்மென்டட் ரியாலிட்டியும்!

கொழுக்கட்டையும் ஆக்மென்டட் ரியாலிட்டியும்! சிறு துரும்பும் பல்குத்த உதவும். சென்ற வாரம் எங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டையை புகைப்படம் எடுத்தேன் வழக்கம்போல். அது எங்கு பயன்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். அதை நாங்கள் தயாரித்து வரும் மெட்டாவெர்ஸ் ப்ராஜெக்ட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டோம். கொழுக்கட்டையை சாப்பிடலாம். தொழில்நுட்பப் ப்ராஜெக்ட்டுக்கு எப்படிப் பயன்படுத்திக் கொண்டேன் என யோசிக்கிறீர்களா? எதிர்காலத்தில், ஓட்டல்களில்…

#AI: ஆக்மென்டட் ரியாலிட்டியில் ஆஜானுபாகு உயரம்!

ஆக்மென்டட் ரியாலிட்டியில் ஆஜானுபாகு உயரம்! பாத்ரூமில் டைல்ஸ் மாற்றினோம். இரண்டு நாட்கள் இரண்டு பேர் வேலை செய்தார்கள். எங்கள் வீட்டு பில்டரிடமே அந்த வேலையை கொடுத்திருந்ததால், அவரிடம் வேலை செய்யும் இருவரை அனுப்பி இருந்தார். வேலை மிக நேர்த்தி. ஒரு முதன்மைப் பணியாளர். மற்றொருவர் அவருக்கு உதவியாளர். உதவியாளர் முதன்மைப் பணியாளரைவிட வயதில் மூத்தவர். வயது…

#AI: மெட்டாவெர்ஸ்

மெட்டாவெர்ஸ் இன்டர்நெட்டில் ஒரு புதிய உலகம். அந்த உலகை நாம் நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். நம் அலுவலகமாகவோ, வீடாகவோ, திரை அரங்காகவோ, பூங்காவாகவோ, திருமண மண்டபமாகவோ, கல்லூரியாகவோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அங்கே நம் உறவினர்களை, நண்பர்களை, அலுவகப் பணியாளர்களை யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம், விருந்தளிக்கலாம், பணி ஆலோசனை…

#AI: யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! (திருமந்திரம்)

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! (திருமந்திரம்) 2023 ஜூலையில் மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்காக நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ‘உங்களால் கலந்துகொள்ள முடியுமா?’ என கேட்டிருந்தார்கள். எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனம் நம் நாட்டில் கம்ப்யூட்டர் அடி எடுத்து வைக்கவே தயங்கிக்கொண்டிருந்த 1990-களிலேயே தொடங்கப்பட்ட…

#AI: செயற்கை நுண்ணறிவு மனித மூளையையே விழுங்கிவிடுமா?

செயற்கை நுண்ணறிவு மனித மூளையையே விழுங்கிவிடுமா? நேற்று நடைபெற்ற ஒரு மீட்டிங்கில் என்னிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. 1990-களில் இருந்த தொழில்நுட்பத் தொடக்கத்துக்கும் இப்போது 2023-ல் நடந்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப புரட்சிக்கும் என்ன வித்தியாசம்? 1990-களில் மக்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தங்கள் வேலைக்கு உலை வைத்துவிடும் என பயந்தார்கள். எதிர்ப்பு தெரிவித்தார்கள். கம்ப்யூட்டர் பக்கம் பார்வையைத் திருப்பாமலேயே…

#AI : இயற்கையும் செயற்கையும்!

இயற்கையும் செயற்கையும்! செயற்கை நுண்ணறிவு குறித்த சிறிய கருத்தரங்கு. அதில் கலந்துகொண்ட நடுத்தர வயதான ஒருவர் என்னை தன் அறிவால் மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேள்விகளை அடுக்கினார். எனக்கும் அவருக்குமான சிறிய உரையாடலில் Ai-ன் அடிப்படையை சொல்லி இருக்கிறேன். He: இவ்வளவு சொல்றீங்களே, Ai இயற்கையா பாட்டுப் பாடுமா? Me: பாடாது… He: ஆங்… He: இயற்கையா…

#AI : செயற்கை நுண்ணறிவு!

செயற்கை நுண்ணறிவு! இயந்திரம் என்பது கம்ப்யூட்டராக இருக்கலாம், மொபைலாக இருக்கலாம், ரோபோவாக இருக்கலாம் அல்லது வெப்சைட்டாகவோ, மொபைல் ஆப்பாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நுட்பத்தைப் பெற்றிருத்தல் அவசியம். எந்த அளவுக்கு தரவுகள் (Data) அவற்றுள் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவை சிறப்பாக இயங்கப் பெறும். மனிதர்களையே எடுத்துக்கொள்வோமே. நல்ல…

#AI : படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு! 

படைப்பாளியாகும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) எழுத்தும், ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் ‘இதுதான் செயற்கை நுண்ணறிவு’ என்றெல்லாம் தெரியாத, தொழில்நுட்பம் அறியாத நம்மில் பலரும் அதன் பயனை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம் மொபைல் திரையில் நம் முகத்தைக் காட்டினால் அன்லாக் ஆகி உள்ளே செல்வது, ஓடிடி தளங்களில் நாம் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon