READING RIDE: பிறந்த நாள் பரிசாக Ai நூல்கள்!
இன்று மயிலாடுதுறையில் பானை வியாபாரம் செய்துவருபவரிடம் இருந்து போன் அழைப்பு. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சமயம் மயிலாடுதுறை புகழ் லாக்கடத்துக்கு அருகில் அவரது கடை வழியாக நடந்து சென்றபோது அவர் பானைகளை அழகாக அடுக்கிக் கொண்டிருந்ததை ரசித்து பார்த்தபடி கடந்து செல்ல மனமில்லாமல் நின்று…
READING RIDE: பேத்திகளுக்கும் பயன்படும் Ai நூல்கள்!
இன்று காலை நாமக்கல் அருகே உள்ள சிறு கிராமத்தில் தற்சமயம் விவசாயம் பார்த்து வரும் வாசகர் ஒருவர் ‘அசத்தும் Ai’ நூல்களை வாங்கி இருப்பதாகவும், தான் தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சீனியர் போஸ்ட் மேன் எனவும் அறிமுகம் செய்துகொண்டதுடன், தான் வாங்கி இருக்கும் Ai நூல்கள் தன் பேத்திகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்…
Reading Ride: கண்ணன் சரண்யா – என் மகளையும் கவர்ந்த காம்கேர் புவனேஸ்வரி!
தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக Ai-காக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்கள் குறித்து சிவகாசியில் இருந்து திருமிகு. கண்ணன் சரண்யா அவர்களின் கருத்து. அருமையாக மனதில் இருந்து எழுதி உள்ளார். நீங்களும் வாசியுங்களேன்! என் மகளையும் கவர்ந்த காம்கேர் புவனேஸ்வரி! காம்கேர் புவனேஸ்வரி…
Reading Ride: ஆர். ராஜ்குமார் – Ai நூல்களும், ராமகிருஷ்ணா மிஷனும்!
தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக Ai-காக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்கள் குறித்து நெடுஞ்சாலைத் துறையில் உதவிக் கோட்ட பொறியாளராக பணிபுரியும் திரு. ஆர். ராஜ்குமார் அவர்களின் கருத்து. மிக அழகாக Ai நூல்களின் வாசிப்பில், ராமகிருஷ்ணா மிஷனுடன் தன் அனுபவங்களை இழைத்துள்ளார்….
Reading Ride: எனர்ஜி பூஸ்ட்!
எனர்ஜி பூஸ்ட்! #First_TwoBooks_in_AI Ai-காக நான் எழுதிய அசத்தும் Ai, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு புத்தகங்களையும் வாங்குவதற்காக திருவாரூரை அடுத்த ஒரு கிராமத்தில் இருந்து இன்று தொடர்புகொண்ட ஒரு பெண் சொன்ன வார்த்தை, இன்றைய நாளை இனிதாகக் கடத்த போதுமானதாக இருக்கிறதே…. ‘என் மனம் டல்லா இருக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை எடுத்து…
Reading Ride : இரா. குமரகுருபரன்
தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக வெளியான Ai-கான இரண்டு நூல்கள் குறித்தும் அதில் இணைத்துள்ள பேசும் Ai அவதார்கள் குறித்தும் திரு. இரா. குமரகுருபரன் அவர்களின் கருத்து!
Reading Ride – ரா. ஸ்ரீதர்!
ரா.ஶ்ரீதர். முதுகலை பட்டதாரி (விலங்கியல்) ஆசிரியர். பி.டி.ப அரசு மேல்நிலைப்பள்ளி பண்ணந்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் அசத்தும் Ai – நூல் குறித்து திருமிகு. ரா.ஸ்ரீதர்! நான் ஓர் அரசு பள்ளி ஆசிரியர். நான் முதுகலை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த புதிதில் (2012 ) கம்ப்யூட்டர் மடிக்கணினி என்பது ஒரு சிலரால் மட்டுமே கையாள முடிந்த கருவியாக…
Reading Ride: ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்!
ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்! இன்று காலை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு (Chennai International Book Fair) நானும் அப்பாவும் சென்றிருந்தோம். இன்றே கடைசி நாள். நுழைவாயிலில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்கள் ‘முன்பதிவு செய்திருக்கிறீர்களா? என்றனர். ‘இல்லை, செய்ய வேண்டும் என தெரியாது?’ என்று…
Reading Ride: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் என்சைக்ளோபீடியா!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் என்சைக்ளோபீடியா! கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராகப் பணி புரிந்து, ஓய்வு பெற்ற பிறகு, செங்கல்பட்டை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் வசித்து வரும் அன்பர் ஒருவர், என் அலுவலக மொபைல் எண்ணுக்கு நான் எழுதிய சில புத்தகங்கள் தேவை என சொல்லி வாட்ஸ் அப் அனுப்பி இருந்தார். மேலும் தொழில்நுட்பம் குறித்து…
Reading Ride: ஐந்து வயது சிறுமியின் வாசிப்பு!
Wow – What a co-incident? ஒரு போன் அழைப்பு. பல வருடங்களுக்குப் பிறகு மீடியா நண்பர் ஒருவர் பேசினார். நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு போன் செய்ததற்கான காரணத்தைச் சொன்னார். கொரோனாவிற்குப் பிறகு அவர் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்குச் சென்று Work From Home செய்து வருகிறார். 2016 ஆம் வருடம் எங்கள்…