#Ai: ஆச்சர்யப்படுத்தும் முன்பதிவுகள்!
ஆச்சர்யப்படுத்தும் முன்பதிவுகள்! விளம்பரப்படுத்திக்கொள்ள அல்ல, சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளவே! மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ – நவம்பர் மாத ஸ்லாட்டுக்கு Pre Booking செய்துகொள்ள தானாகவே முன்வரும் அன்பர்கள்தான் உண்மையிலேயே நாங்கள் நடத்தும் Ai- விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளிப்பவர்களாக இருக்கிறார்கள். இன்று மட்டும் ஏழு பேர் PreBooking க்காக கேட்டிருக்கிறார்கள். ஏழு என்பது எண்ணிக்கையில் குறைவுதான்,…
#Ai: போரடிக்குமா?
#வகுப்பல்ல_நிகழ்ச்சி ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ’ என்ற நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கிய ஆரம்ப காலகட்டதில் ஒரு உரையாடல்: ஏஐ விரும்பி ஒருவர்: மேடம், நீங்கள் நடத்தும் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ’ நிகழ்ச்சி தொடர்ச்சியாக 2-1/2 மணி நேரம் போட்டிருக்கிறீர்களே… கவனிக்க முடியுமா? போரடிக்காதா? புரியுமா? நான்: பொதுவாக ஒரு சினிமா என்பது கிட்டத்தட்ட 2…
#Ai: For Housemakers!
For HouseMakers! ஏஐ நிகழ்ச்சியை இந்த வாரம் House Makers காக ஒதுக்கி இருந்தோம். அறிவிப்பு வெளியிட்ட ஓரிரு தினங்களுக்குள்ளேயே இந்த வார ஸ்லாட்டுக்கு டிமாண்ட் வந்துகொண்டே இருக்கிறது. இதைப் பார்க்கப் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் குறிப்பாக Home Makers / House Makers தங்கள் ஆர்வத்தை சீரியல்கள் பார்ப்பதில் மட்டும்தான் காட்டுகிறார்கள்…
#Ai: எந்தப் புள்ளிக்கு பிள்ளையார் சுழி அந்தஸ்து?
எந்தப் புள்ளிக்கு பிள்ளையார் சுழி அந்தஸ்து? ஒரே விஷயம். அந்த விஷயத்தில் அவரவருக்கு எந்தப் புள்ளி பிடித்துப் போகிறதோ அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். மேலே வர அந்த உந்து சக்தியே போதுமானதாக இருக்கிறது. ஆம். சென்ற வார சனி, ஞாயிறில் நடைபெற்ற ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ : நடக்கப் போவது என்ன?’ என்ற…
#Ai: ஒரு தகப்பனின் பெருமிதம்!
ஒரு தகப்பனின் பெருமிதம்! நன்றி திரு. கோபி சரபோஜி. இனி அவரது வார்த்தைகளில் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ, நடக்கப்போவது என்ன?’ நிகழ்ச்சி குறித்து அவரது கருத்துக்கள். வகுப்பறை இல்லா கற்றல்! ‘ஏஐ மெட்டாவெர்ஸ்’ குறித்து அவ்வப்போது சமூகவலைத்தில், சஞ்சிகைகளில் வாசிக்கும் போது என்னளவில் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தது. பிள்ளைகளிடம் அது குறித்து…
#Ai: சூப்பராக உள்ளதே! இளைஞர்களின் உற்சாகம்!
சூப்பராக உள்ளதே! இளைஞர்களின் உற்சாகம்! நாம் செய்யும் ஒரு விஷயம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் ‘நன்றாக இருக்கிறது’ என பதில் வருவதைவிட ‘சூப்பராக இருக்கிறது’ என பதில் வந்தால்? வந்ததே… இன்று வந்தது ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ. நடக்கப் போவது என்ன?’ என்ற நிகழ்ச்சி முடிந்ததும். காரணம் Apparel Designer & Graphics…
நீங்கள் டிவி சீரியல் பார்ப்பீர்களா?
நீங்கள் டிவி சீரியல் பார்ப்பீர்களா? நேற்று இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் இறந்த செய்தியைப் பகிர்ந்த பலர், குறிப்பாக ஆண்கள் தாங்கள் என்னவோ அவர் நடித்து வரும் ‘எதிர் நீச்சல்’ சீரியலைப் பார்க்காததைப் போல தங்கள் மனைவிகள் தான் பார்ப்பதாகவும், அப்போது காதில் விழும் வசனத்தை வைத்து மாரிமுத்து நடிகரின் நடிப்பை வியந்ததாகவும் கூறினார்கள். அதாவது…
சிங்கப்பூர் – தமிழ் இளையர் விழா – ஏஐ-ன் எதிர்காலம்! (September 8, 2023)
2023 செப்டம்பர் 5 முதல் 8-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இளையர் விழாவில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ‘அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். கடைசி நிமிட அழைப்பாக இருந்ததால், நேரில் சென்று பேச வாய்ப்பில்லாமல் போனது. ஆகவே,…
சனாதனம்? (porulputhithu.com, September 7, 2023)
பொருள் புதிது இணைய இதழில் வெளியான கட்டுரையை இங்கு கிளிக் செய்து வாசிக்கவும்! சனாதனம்? சனாதனம் என்றால் நித்தியம். எல்லா காலங்களிலும் நிரந்தரம் என்று பொருள். நெருப்புக்கு சுடும் தன்மை, ஐஸ் கட்டிக்கு குளிர்ச்சித் தன்மை இதெல்லாம் எப்பவும் இருக்கக் கூடிய தன்மைகள். நேற்று நெருப்பைத் தொட்டேன் சுட்டது, இன்று சுடவில்லை. நாளை எப்படியோ தெரியாது…
The Best!
The Best! இஸ்ரோ (ISRO) சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு பரவலாக காதில் கேட்கும் / கண்களில் படும் வாக்கியம் ‘அரசுப் பள்ளியில் படித்தே விஞ்ஞானி ஆன…’ என்பதே. ‘அரசுப் பள்ளியில் படித்தே…’ என்ற வாக்கியத்தில் உள்ள இழுவை, ஏதோ ஒரு வகையில் அது ஒரு படி கீழ் என்ற நோக்கில் இழுக்கப்படுகிறது. அங்கு படித்தே…