ஜம்முனு வாழ காம்கேரின் OTP-103: கஷ்டப்படறீங்களா? உதவி வேண்டுமா? சொல்லி அனுப்புங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 103 ஏப்ரல் 13, 2021 கஷ்டப்படறீங்களா? உதவி வேண்டுமா? சொல்லி அனுப்புங்கள்! ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்’ என்று சொல்வார்கள். நாம் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு நல்லது செய்தால் அந்த நற்செயலுக்கான பலன் வேறு ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு வந்து…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-102: இரட்டை பலமும், பலவீனமும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 102 ஏப்ரல் 12, 2021 இரட்டை பலமும், பலவீனமும்! ஒருவரை நாம் எதிரியாக்கிக்கொள்வதும், தூக்கி எறிவதும் பெரிய செயலல்ல. ஆனால் அப்படி நாம் தூக்கி எறியும்முன்னர் அந்த நபரின் சகலத்தையும் அறிந்துகொண்டு, முடிந்தால் அவருடைய தவறை அவரே உணரச் செய்து, சாத்தியமிருந்தால் திருந்தச் செய்து, எதுவுமே முடியாதபட்சத்தில் பிற்காலத்தில்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-101: ஒரு விருந்து கொடுக்கும் ஜாக்பாட்! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 101 ஏப்ரல் 11, 2021 ஒரு விருந்து கொடுக்கும் ஜாக்பாட்! ஒரு சிலர் தாங்கள் வேலை செய்யும் டேபிளில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான பொருட்கள் இறைந்து கிடந்தால்தான் வேலை செய்யும் மனநிலையே வருகிறது என்றும், அப்படிப் பரவலாகப் போட்டு வைக்கவில்லை என்றால் அந்த வேலை மனதில் இருந்து மறந்துவிடுமோ…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-100: என் அப்பாவின் சமையல் அறையில்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 100 ஏப்ரல் 10, 2021 என் அப்பாவின் சமையல் அறையில்! நான் வேலை செய்யும் டேபிள் எனக்கு படு சுத்தமாக இருக்க வேண்டும். கலைத்துப் போட்ட புத்தகங்கள், பேனா, பென்சில், ஐபேட் என ஆங்காங்கே பரவலாக இருந்தால் எனக்குள் இருக்கும் சிந்தனை சிதறலாகவே இருக்கும். இவ்வளவு ஏன் துருத்திக்கொண்டிருக்கும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-98: பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 98 ஏப்ரல் 8, 2021 பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா? கோவிட் வேக்சினேஷன் செய்த பிறகு இரண்டு நாட்கள் மிக அசெளகர்யமாக இருந்ததை பதிவிட்டிருந்தபோது ஒரு சிலர் ‘ஏன் அந்த மாத்திரை சாப்பிட்டீர்கள்? பாராசிடமால்தானே சாப்பிட வேண்டும் அதுவே இதுவே…’ என என்னவோ அவர்களே டாக்டர்கள் போல…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-97: எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ மயம்! (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 97 ஏப்ரல் 7, 2021 எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ மயம்! விருந்தோம்பல் மிகச் சிறந்த பண்பு. நம் நாட்டின் அடையாளம். ஆனால் அது இன்று எப்படி உருமாறி வருகிறது தெரியுமா? வந்திருப்பவர்களுக்கு உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா, ஒத்துக்கொள்ளாதா அது பற்றி எல்லாம் கவலை இல்லை. டீயோ, காபியோ, குளிர்பானமோ ஏதோ ஒன்றை…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-96: மனமெனும் கல்லாப்பெட்டியில் வினைகளும் எதிர்வினைகளும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 96 ஏப்ரல் 6, 2021 மனமெனும் கல்லாப்பெட்டியில் வினைகளும் எதிர்வினைகளும்! பொதுவாகவே, நாம் ஒரு படைப்பை உருவாக்குகிறோம் என்றால் அதை பயனாளர்களின் பயன்பாட்டுக்கு வைத்துவிட்டால் அது தானாகவே பல கிளைகளைப் பரப்பிக்கொண்டு சென்று சேர்ந்துவிடும். அதைவிட்டு ‘இது எப்படி இருக்கிறது?’ என கேள்வி கேட்டால் ஆயிரம் கருத்துக்கள் உங்கள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-95: அப்படியா? ஆம். இப்படியெல்லாமும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 95 ஏப்ரல் 5, 2021 அப்படியா? ஆம். இப்படியெல்லாமும்! 2003 – ம் ஆண்டு. அனிமேஷன் துறையில் புதுமைகள் செய்ய ஆரம்பித்திருந்த நேரம். மாதம் ஒரு அனிமேஷன் படைப்பு என தொடர்ச்சியாக வெளியிடத் தொடங்கி இருந்தோம். ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையில் இருந்து போன்கால். சீனியர் ரிப்போர்ட்டர் பேசுவதாக அறிமுகம்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-94: நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள்! (SANJIGAI108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 94 ஏப்ரல் 4, 2021 நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள்! நம்முடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் நம் துன்பங்கள் மட்டும்தான் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். துன்பங்கள் என்பது பணப்பிரச்சனை, கடன் தொல்லை, காதல் தோல்வி, அவமானகரமான நிகழ்வுகளில் சிக்குதல், கெளரவப் பிரச்சனை இப்படி எதுவாக வேண்டிமானாலும் இருக்கலாம். நமக்கு ஏற்படும் துன்பங்களினால்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-93: சொல்லத்தான் நினைக்கிறேன்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 93 ஏப்ரல் 3, 2021 சொல்லத்தான் நினைக்கிறேன்! சீரியல்கள் குடும்பத்தை சீரழிக்கின்ற என்பது போன்ற பின்னூட்டங்கள் நீக்கப்படும். ஏனெனில் புத்தகங்களில் எப்படி வக்கிரமான புத்தகங்கள் உள்ளதோ, சினிமாக்களில் எப்படி மோசமான காட்சிகள் உள்ளதோ, யு-டியூப் சேனல்களில் எப்படியெல்லாம் காட்சிகளை வைத்து மக்களை ஈர்க்கிறார்களோ, டிக்டாக் தடை செய்யப்படாத காலத்தில்…