#Ai: விவசாயத்தில் Ai

விளம்பரத் தூதுவராக அழைப்பு!  எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மகனையும் மகளையும் நல்ல வேலையில் கால் ஊன்றச் செய்து, திருமணமும் செய்து வைத்து விட்டு தனக்குப் பிடித்தமான விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். சென்னையில்…

#Ai: ஆச்சர்யப்படுத்தும் முன்பதிவுகள்!

ஆச்சர்யப்படுத்தும் முன்பதிவுகள்! விளம்பரப்படுத்திக்கொள்ள அல்ல, சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளவே! மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ – நவம்பர் மாத ஸ்லாட்டுக்கு Pre Booking செய்துகொள்ள தானாகவே முன்வரும் அன்பர்கள்தான் உண்மையிலேயே நாங்கள் நடத்தும் Ai- விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளிப்பவர்களாக இருக்கிறார்கள். இன்று மட்டும் ஏழு பேர் PreBooking க்காக கேட்டிருக்கிறார்கள். ஏழு என்பது எண்ணிக்கையில் குறைவுதான்,…

#Ai: போரடிக்குமா?

#வகுப்பல்ல_நிகழ்ச்சி ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ’ என்ற நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கிய ஆரம்ப காலகட்டதில் ஒரு உரையாடல்: ஏஐ விரும்பி ஒருவர்: மேடம், நீங்கள் நடத்தும் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ’ நிகழ்ச்சி தொடர்ச்சியாக 2-1/2 மணி நேரம் போட்டிருக்கிறீர்களே… கவனிக்க முடியுமா? போரடிக்காதா? புரியுமா? நான்: பொதுவாக ஒரு சினிமா என்பது கிட்டத்தட்ட 2…

#Ai: For Housemakers!

For HouseMakers! ஏஐ நிகழ்ச்சியை இந்த வாரம் House Makers காக ஒதுக்கி இருந்தோம். அறிவிப்பு வெளியிட்ட ஓரிரு தினங்களுக்குள்ளேயே இந்த வார ஸ்லாட்டுக்கு டிமாண்ட் வந்துகொண்டே இருக்கிறது. இதைப் பார்க்கப் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் குறிப்பாக Home Makers / House Makers தங்கள் ஆர்வத்தை சீரியல்கள் பார்ப்பதில் மட்டும்தான் காட்டுகிறார்கள்…

#Ai: எந்தப் புள்ளிக்கு பிள்ளையார் சுழி அந்தஸ்து? 

எந்தப் புள்ளிக்கு பிள்ளையார் சுழி அந்தஸ்து?  ஒரே விஷயம். அந்த விஷயத்தில் அவரவருக்கு எந்தப் புள்ளி பிடித்துப் போகிறதோ அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். மேலே வர அந்த உந்து சக்தியே போதுமானதாக இருக்கிறது. ஆம். சென்ற வார சனி, ஞாயிறில் நடைபெற்ற ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ : நடக்கப் போவது என்ன?’ என்ற…

#Ai: ஒரு தகப்பனின் பெருமிதம்!

ஒரு தகப்பனின் பெருமிதம்! நன்றி திரு. கோபி சரபோஜி. இனி அவரது வார்த்தைகளில் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ, நடக்கப்போவது என்ன?’ நிகழ்ச்சி குறித்து அவரது கருத்துக்கள். வகுப்பறை இல்லா கற்றல்!   ‘ஏஐ மெட்டாவெர்ஸ்’ குறித்து அவ்வப்போது சமூகவலைத்தில், சஞ்சிகைகளில் வாசிக்கும் போது என்னளவில் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தது. பிள்ளைகளிடம் அது குறித்து…

#Ai: சூப்பராக உள்ளதே! இளைஞர்களின் உற்சாகம்!

சூப்பராக உள்ளதே! இளைஞர்களின் உற்சாகம்! நாம் செய்யும் ஒரு விஷயம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் ‘நன்றாக இருக்கிறது’ என பதில் வருவதைவிட ‘சூப்பராக இருக்கிறது’ என பதில் வந்தால்? வந்ததே… இன்று வந்தது ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ. நடக்கப் போவது என்ன?’ என்ற நிகழ்ச்சி முடிந்ததும். காரணம் Apparel Designer & Graphics…

#Ai: தொழில்நுட்ப முன்னோடி!

தொழில்நுட்ப முன்னோடி! நான் அடிக்கடி சொல்வதுதான். குழந்தைகளுக்கு / இளைஞர்களுக்கு சில நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும்போது, அதை 100 சதவிகிதம் அப்படியே விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தாமல் அப்படியே அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் நாளடைவில் அவர்களே அந்த விதிமுறைகளுக்குள் வந்துவிடுவார்கள். உதாரணத்துக்கு, இளைஞர்களுக்கு வாக்கிங் செல்ல ஆலோசனை சொல்லும்போதே பாட்டு கேட்டுக்கொண்டு செல்லக் கூடாது, பேசிக்…

#Ai: மருத்துவரின் பார்வையில் காம்கேரின் ஏஐ நிகழ்ச்சி!

மருத்துவரின் பார்வையில் காம்கேரின் ஏஐ நிகழ்ச்சி! மருத்துவர் A. அபிஷேகவல்லி (Dr A.Abishegavalli) காரைக்குடி காம்கேர் புவனேஸ்வரி  அவர்களை  சில வருடங்களாக பேஸ்புக் மூலமாகத்தான் தெரியும். இவருடைய எழுத்தை தொடர்ந்து வாசிப்பவள் நான். இவரைப் போலவே பேசும் Ai – ஐ வடிவமைத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட  வீடியோவை பார்த்து வியப்படைந்தேன். இவர் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும்…

#Ai: தரம்!

தரம்! வணக்கம் மேடம். ஏஐ உலகில் இனி நடக்கப் போவது என்ன? அறிமுக வகுப்பு – என் மகள் கோபிகாவிற்கு தாங்கள் வழங்கியதற்கு முதலில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சனிக்கிழமை வகுப்பில் அவள் கலந்து கொண்ட போது, நான் அந்த சமயம் வீட்டிற்கு வர வேண்டிய ஒரு காரணத்தால், அவளைச் சந்திக்கும் போது, காதில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon